1600 ஆண்டுகளாக சிவாலயத்தில் நிகழும் அதிசய ஆச்சரிய நிகழ்வு – – வீடியோ
18 Aug,2017
.................................
இந்து மதத்தில் ஒருபிரிவான சைவர்களின் கடவுளாக போற்றப்பட்டு வருபவர் எம்பெருமான் சிவபெருமான். சிவபெருமான் பல
இடங்களில் லிங்கவடிவமாகவும், சிற்சில இடங்களி ல் நடராஜராகவும், ஒருசில இடங்களில் தட்சிணா மூர்த்தியாகவும், சில இடங்களில் மனித ரூபமாகவு ம் நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆனால் கீழே உள்ள வீடியோவில் ஒரு சிவ லிங்க த்தின் மீது ஒரு சிறு துண்டு வெண்ணெய்யை எடுத்து லிங்கத்தின் மீது தேய்க்கும் போது அந்த சிறு துண்டு வெண்ணெய் காலியாகாமல், மென்மேலும் அதிகமாகி பக்தர்களையும் காண்போ ரையும் ஆச்சரியப்படுத்தி பரவசப்படுத்துகிறது. இதுபோன்ற நிக ழ்வு சுமார்1600 ஆண்டுகளாக நிகழ்ந்துவருவதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் இந்நிகழ்வை அறிவியல் கண்ணோ ட்டத்துடன் ஆராய்ந்து இது இயற்கையாக வருவதல்ல. மனிதர்க ளால் செயற்கையாக உருவாக்கப்படுவதே என்று கூறியுள்ளனர். எது எப்படியோ உங்களில் யாருக்காவது இந்த சிவாலயம் எங்கி ருக்கிறது என்று தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்.