வேற்றுகிரகவாசியா சிவபெருமான் ?
07 Jul,2017
..............................
இந்த உலகில் பெரும்பாலான நாடுகளில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட வேலைப்பா டுகள் கொண்ட
கட்டிடங்கள் யாவும் மிகப்பெரிய, அதிசயங்களாகவும், ஆச்சரியங்களாகவும் ஆரா ய்ச்சியாளர்களுக்கு விளங்கி வருகிறது. சாதாரண சாமானியன்க ளுக்கோ இது புரியாத மர்மங்களாகவும் இருந்து வருகிறது. இந்நி லையில் சிவபெருமான் ஒரு வேற்றுகிரகவாசி என்ற அதிர்ச்சியூட்டும் அறிவியல் உண்மை, உண்மையில் நம்மை நாமே மறக்க வைக்கிறது. சிவபெருமான் ஒரு வே ற்று கிரகவாசியே என்பதற்கான அறிவியல் ஆதாரங்களோடு கீழே உள்ள வீடியோ வில் விவரிக்கப்பட்டுள்ளது. இது இந்துக்கள் மத்தியில் மிகுந்த சர்ச்சையை ஏற்படு த்துமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.