எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும்?பெண்ணுறுப்பு துண்டால் +18

04 Mar,2017
 

......................
               

 



 
காமத்தில்ஈடுபடும்போது தகுந்தமுன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத்தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண் ணுறுப்பில் உடலுறவு செய்வதுபோன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிக மாகி வெறுக்கத்தொடங்கிவிடுவாள் .
 எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம்பெற
 பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.
 

1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப் போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.
 அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்ய வேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களை ப் பாருங்கள்.

2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப்பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கை போட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச் சிறந்ததாகும்.



3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?

4. முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல்விட்டுக்குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும். இது முதல்படி ஆகும்.

5. பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிகமிக முக்கிய மானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச் சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதா க முலைக்காம்புபோல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக்கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.

6. பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சனை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம்.
 உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.

7.க்ளிட்டோரிசை இப்போது தொட வேண்டாம். அதற்கும்முன் இன்னும் சில வற்றைச் செய்தபின்தான் க்ளிட்டோ ரிசைக் கையாள வேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.

8. தயங்காமல் பெண்ணின் பொறுமை யைச்சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும்முன் ஒருநொ டிவிட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக் கொடுங்கள்.
 9. உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம்இல்லாமல். பேசு வதுபோல் அதன்மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின்கீழ் உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும்வரையும் தொடருங்கள்.

புணர்ச்சிப் பரவசநிலை?



 
புணர்ச்சிப் பரவசநிலை என்பது பாலுறவு கிளர்ச்சியின் இறுதி அல்லது நிறைவு நிலையாகும். இதனைத் தொடர்ந்து சட்டென ஒரு அதீத இன்ப நிலை உணரப்படும்.
 பெண்களின் பாலியல் பதில்வினை நிகழ்வு பல நிலைகளாக விவரிக்கப்படுகிறது:
 கிளர்ச்சி நிலை: பாலியல் கிளர்ச்சி தொடங்கும் ஆரம்ப நிலை
 எழுச்சி நிலை: இது இரண்டாவது நிலையாகும். இதில் பாலியல் கிளர்ச்சி மேலும் அதிகரிக்கிறது.
 புணர்ச்சிப் பரவசநிலை: இதுவே பாலியல் கிளர்ச்சியின் இறுதி மற்றும் நிறைவு நிலை.
 மீட்சி நிலை: இந்நிலையில் பாலியல் இறுக்கம் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்கு வரும்.
 பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலையை பல்வேறு விஞ்ஞானிகள் பல்வேறு முறைகளில் வரையறுக்க முயற்சி செய்துள்ளனர். ஒரு விஞ்ஞானி “மனிதர்களில், பெண்களில் ஏற்படும் புணர்ச்சிப் பரவசநிலை என்பது குறுகிய காலமே நீடிக்கின்ற ஓர் அதீத இன்ப உணர்வு, இச்சமயத்தில் பெண்களின் விழிப்புணர்வு வேறொரு நிலைக்குச் சென்றுவிடும், பொதுவாக இந்நிலையில் அனிச்சையாக, ஒரு சீரான இடைவெளியில் ஏற்படும் இடுப்புப் பகுதி மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றிலும் உள்ள தசைப் பகுதிகள் சுருங்கி, ஒரு வித்தியாசமான மனநிலை ஏற்படும். வழக்கமாக அதனைத் தொடர்ந்து கருப்பை மற்றும் ஆசனவாய்த் தசைப் பகுதிகளும் சுருங்கும், அத்துடன் மையோடோனியா எனும் நீண்ட தசைச்சுருக்கங்களும் ஏற்படும். இதனால் பாலியல் கிளர்ச்சியால் விரிவடைந்த தசைப் பகுதிகள் மீண்டும் சுருங்கி இயல்பு நிலையை அடையும் (சில சமயம் ஓரளவே இயல்பு நிலையை அடையும்), இந்தத் தருணத்தில் பெண்களுக்கு சௌகரியமாகவும் மனநிறைவாகவும் இருக்கும் ஒரு உணர்வு ஏற்படுகிறது.” என்று வரையறுக்கிறார்.

இந்த வரையறையானது முக்கியமாக, பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலையின் உடல் மற்றும் மனம் சார்ந்த அம்சங்களை விவரிக்கிறது. பெண்கள் தமக்கு ஏற்பட்ட புணர்ச்சிப் பரவசநிலை பற்றி வெவ்வேறு விதமாகக் கூறுகின்றனர். பிறப்புறுப்பைச் சுற்றிலும் உள்ள இடுப்புப் பகுதித் தசைகளில் தொடர்ச்சியான இடைவெளிகளில் ஏற்படும் சுருக்கத்தின்போது, மிகவும் பரவசமான உணர்வு ஏற்படுகிறது, அத்துடன் கருப்பை மற்றும் ஆசனவாய்த் தசைப்பகுதிகளிலும் இதே போன்று தசைச்சுருக்கங்கள் ஏற்படுகின்றன, இச்சமயத்தில் மகிழ்ச்சியான, மனநிறைவான ஓர் உணர்வும் ஏற்படுவதாக பெண்கள் கூறுகின்றனர்.
 பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் அவர்களின் புணர்ச்சிப் பரவசநிலையை அனுபவிக்கின்றனர். வழக்கமாக ஏற்படும் அனுபவங்கள்: சூடாக, வேகமாக சிரமப்பட்டு சுவாசித்தல், வியர்த்தல், உடல் குலுங்குதல், சூழலைப் பற்றிய உணர்வே இல்லாதிருத்தல் அல்லது முனகுதல் போன்றவை.
 பெண்களுக்கு புணர்ச்சிப் பரவசநிலை என்பது எதற்காக உள்ளது?
 பெண்களுக்குப் புணர்ச்சிப் பரவசநிலை எதற்காக உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் பின்வருமாறு கூறுகின்றன:


உணர்ச்சிகளையும் தூண்டுவதற்கு
 ஆண் பெண் எல்லைகள் நீங்கி, கலவியின் போது இருவர் ஒருவராக மாறியதாக உணர்வதற்கு
 உடலுறவு போதும் என நிறுத்துவதற்கு அடையாளமாக
 இடுப்புப் பகுதியில் ஏற்படும் பாலியல் கிளர்ச்சியைக் கையாள்வதற்கு
 இனப்பெருக்க மண்டல உறுப்புகள் நன்றாக செயல்படுவதற்கு
 பெண்களின் பாலியல் பதில்வினை நிகழ்வின் நிலைகள்
 கிளர்ச்சி நிலை: இது பாலியல் உணர்வு கிளர்ந்தெழும் நிலையாகும். ஒவ்வொருவருக்கும் சூழ்நிலை சார்ந்து வேறுபடுகிறது, பெரும்பாலும் சில நிமிடங்களே நீடிக்கும். ஆனால் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் முதல் சில மணி நேரம் வரையிலும் நீடிக்கக்கூடும். இந்த நிலையில் உடலில் பின்வரும் மாற்றங்களைக் கவனிக்கலாம்:
 இதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் உயரும்
 சுவாசம் வேகமாகும்
 தோலில் உள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதன் மூலம், இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தோல் ஓட்டத்தை அதிகரிப்பதால், இரத்த நாளங்கள் விரிவடைவதால் இரத்த ஓட்டம் அதிகரித்து தோல் சிவக்கும்
 மார்பகங்கள் விரிவடையும்
 முலைகள் விறைத்து கெட்டியாகும்
 உடலின் தசை இறுக்கம் அதிகரிக்கும்
 பிறப்புறுப்பு ஈரமாகி (வழவழப்புத் தன்மை பெறுதல்), யோனியின் பெரிய இதழ்கள் தனியாகப் பிரியத் தொடங்கும்
 இனப்பெருக்க மண்டலத்திற்கு வரும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் யோனியின் சிறிய இதழ்களும் கிளிட்டோரிஸ் பகுதியும் விரிவடைந்து வீங்கும்
 எழுச்சி நிலை: இந்த நிலையில், பாலியல் கிளர்ச்சி தொடர்ச்சியாக அதிகரித்து, கிளர்ச்சி நிலையில் உடலில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்கள் மேலும் தீவிரமடையும். இந்த நிலையில் பாலியல் கிளர்ச்சியும் இன்பமும் திடீரென்று பெருகி அதிகரிக்கும் நிகழ்வுகள் சில முறைகள் ஏற்படும். இந்த நிலை குறுகிய காலமே நீடிக்கும், வழக்கமாக சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரையே நீடிக்கும். இந்த நிலையில் பின்வரும் மாற்றங்கள் ஏற்படலாம்:
 இதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் சுவாசமும் தொடர்ந்து அதிகரிக்கும்
 தசைப்பகுதிகளின் இறுக்கம் மேலும் அதிகரித்து பாதங்களிலும் கைகளிலும் முகத்திலும் திடீர் தசைச்சுருக்கம் ஏற்படலாம்.
 கிளிட்டோரிஸ் பகுதி எளிதில் தூண்டுதல் பெறக்கூடியதாக மாறும்
 பிறப்புறுப்பின் வெளிப்புறமுள்ள கால்பகுதியில் இரத்த ஓட்டம் நிரம்புவதால் அப்பகுதிகள் நீலம் அல்லது பரப்பில் நிறமாகலாம்
 புணர்ச்சிப் பரவசநிலை: இதுவே பெண்களின் பாலியல் பதில்வினை நிகழ்வின் இறுதி நிலையும் மிகக் குறைந்த காலமே நீடிக்கும் நிலையுமாகும். வழக்கமாக இது சில வினாடிகளே நீடிக்கும். இந்த நிலையில்:
 உடலின் குணாம்சங்கள் (இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் சுவாசம்) அதிகரிக்கும்
 தன்னிச்சையான தசைச்சுருக்கங்கள் ஏற்படும்
 உடல் முழுவதுமே தோல் சிவக்கலாம்
 பிறப்புறுப்பைச் சுற்றிலும் உள்ள இடுப்புப் பகுதித் தசைகள் சுருங்கி, கருப்பையிலும் தொடர்ச்சியாக தசைச்சுருக்கங்கள் ஏற்படலாம்
 தசை இறுக்கம் திடீரென்று நீங்கும்
 மீட்சி நிலை: உடலானது மெதுவாக கிளர்ச்சியற்ற சகஜ நிலைக்குத் திரும்புகிறது. உடல் உறுப்புகள் வழக்கமான அளவை அடைகின்றன. இந்த நிலையில் நிறைவு, திருப்தி நெருக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன.

பெண்களில் புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டுவது எது?
 பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டுவது எது என்பதைப் பற்றி பல ஆண்டுகளாக பல அனுமானங்கள் நிலவி வருகின்றன, பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட நேர அளவிற்கு பாலியல் கிளர்ச்சி அடைந்திருந்த பிறகே புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுகிறது, ஆனால் குறிப்பாக எந்தத் தூண்டுதல் அந்தப் புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டுகிறது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பிறப்புறுப்புப் பகுதியில் தூண்டுதல்களை ஏற்படுத்துவதன் மூலமும் பெண்களை புணர்ச்சிப் பரவசநிலை அடையச் செய்ய முடியும், பிறப்புறுப்பு அல்லாத மற்ற பகுதிகளைத் தூண்டுவதன் மூலமும் முடியும். பெரும்பாலும் புணர்ச்சிப் பரவசநிலையை ஏற்படுத்துவதற்கு தூண்ட வேண்டிய முக்கியமான பகுதிகள் கிளிட்டோரிஸ் மற்றும் பிறப்புறுப்பு ஆகியவையாகும். ஆனால் சிறுநீர்ப் பாதைப் பகுதி, மார்பகங்கள்/முலைகள் அல்லது பிறப்புறுப்பைச் சுற்றிலும் உள்ள இடுப்புப் பகுதிகளில் தூண்டுவதாலும் பெண்களுக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றன. வெளியிடப்பட்ட சில அறிக்கைகளில், பிறப்புறுப்பு சார்ந்த எந்தத் தூண்டுதலும் இல்லாமல், மனதில் காட்சிப்படுத்திப் பார்த்தல் முறை அல்லது உடலுறவு செய்வதாகக் கற்பனை செய்யும் முறை அல்லது ஹிப்னாடிச முறையிலும் பெண்கள் புணர்ச்சிப் பரவசநிலையை அடைந்தது பற்றி பெண்கள் தமது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். பாலியல் ரீதியாக எவ்விதத் தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாகவே புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும் நிகழ்வுகள் பற்றியும் தகவல்கள் உள்ளன, ஆனால் இது அரிதான நிகழ்வாகும்.

கிளிட்டோரிஸ் பகுதியை நேரடியாகத் தூண்டுதல் (கிளிட்டோரிஸ் பகுதியைத் தொடுதல் அல்லது தட்டுதல்), கிளிட்டோரிஸ் பகுதியை மறைமுகமாகத் தூண்டுதல் (ஆணுறுப்பு அழுத்தும்போது கிளிட்டோரிஸ் பகுதி மறைமுகமாகத் தூண்டப்படுதல்), பிறப்புறுப்பில் (விரல் அல்லது ஆணுறுப்பைக் கொண்டு தேய்த்து) தூண்டுதல், கருப்பை வாய்ப் பகுதியைத் தூண்டுதல் (கருப்பையின் கீழ் விளிம்பை ஆணுறுப்பு அல்லது விரலால் தட்டுதல்) போன்ற முறைகளில் பெண்கள் புணர்ச்சிப் பரவசநிலையை அடையலாம். அதே சமயம், ஒருபோதும் எந்த விதத் தூண்டுதலினாலும் புணர்ச்சிப் பரவசநிலை அடையாத பெண்களும் உள்ளனர்



ஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும்? 

ஆண்களுக்கு மட்டுமே அதிகமான செக்ஸ் பிரச்னைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

செக்ஸின்போது ஆண்களே அதிகம் செயலாற்றும் சூழல் இருப்பதால், அதுவே ஓரளவு உண்மை என்றும் சொல்லலாம்.

அதனால்தான், ஆண்மைக் குறைவு பற்றி ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது.

ஆண்மைக் குறைவு என்பதற்கும், விந்தணுவில் உயிர் அணுக்கள் குறைவாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

குழந்தை பெறுவதில் ஏற்படும் குறைபாடுகள் பற்றி நாம் பார்க்கப்போவதில்லை என்பதால், ஆண்களுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுகளைப் பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்.

. ஆண் உறுப்பின் விறைப்புத்தன்மை குறைபாடு (Erection Disorder) பொதுவாக, செக்ஸில் ஈடுபடும்போது ஆணின் பிறப்பு உறுப்புக்குச் சராசரியாக 5 முதல் 10 நிமிடமும், பெண் உறுப்பில் நுழைந்தவுடன் 3 முதல் 5 நிமிடமும் விறைப்புத்தன்மை அவசியம்.

இதில், விறைப்புத்தன்மை மிக எளிதில் குறைந்து ஆண் உறுப்பு துவண்டுவிட்டால் அது குறைபாடுதான்.

சிலருக்கு, சில நோய்களால் விறைப்புத்தன்மையே இருக்காது. சர்க்கரை நோய், சிறுநீரகச் செயல் இழப்பு, ரத்த அழுத்தக் குறைபாடு போன்ற நோய்த் தாக்குதல் காரணமாக  சிலருக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படலாம்.

இதுபோன்ற குறைபாடுகள் எப்போதாவது சில நேரங்களில் எல்லா ஆண்களுக்கும் ஏற்படவே செய்கிறது.

அப்படிப்பட்ட நேரங்களில், இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஆனால், தொடர்ச்சியாக இந்த நிலை நீடிக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து தேவையான சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் குறைபாட்டைச் சரி செய்துவிடலாம்.

2. விந்து விரைவாக வெளிப்படுதல் (Premature Ejaculation) உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு, அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் என்பதைப் பார்த்தோம்.

அதற்கு முன்னதாகவே, பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.

இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.

விந்து விரைவில் வெளிப்படுதலை, தம்பதியர் நினைத்தாலே ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.

இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.

* முதலில், தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.

இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள், உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்துவிடும்.

ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால், இதுபோன்ற குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.



* செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெளியேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது.

இன்னொரு வகையில் சொல்வதென்றால், ஆண்-பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன் செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால், இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை  இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால், மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்தினால்கூட நல்லது.

அதாவது, தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.

* அடுத்ததாக, செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும், அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். ஏனெனில், உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே, மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது, நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்.

* ஆண்கள் விந்து முந்துதலைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும்.

அதாவது, சுயஇன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல், நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.

சாதாரணமாகவே ஆண்கள் சுய இன்பம் காணும்போது, அவசர அவசரமாகவே செயல்படுவார்கள். யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது  மனத்தில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத்  தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள்.

இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால், முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும்.

உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி, அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில், செயலை நிறுத்திவைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன் தராது.

தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போதுதான் நல்ல பலன் தரும்.

முதலில், வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு, எண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்டு, செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும்.

இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி, நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டுகொண்ட பிறகு, பெண்களுடன் உறவு மேற்கொள்ளும்போதும் இதைப் பயன்படுத்தலாம்.

இடைவெளி விட்டு செயல்படுதல், விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது என்பதை, ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு, உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கக்கூடும்.

* மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல பயிற்சியாகும். ஏனெனில், இறுதி நிலையான ரிலாக்ஸுக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.

* வெறுமனே செயல்பாடுகளில் ஈடுபடுவதைவிட, பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது, கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக்கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக்கொள்கிறோமோ, அவ்வளவு தூரம் நேரத்தைத் தள்ளிப்போட முடியும்.

* ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இன்பமாகவும் இருக்கலாம். ஆனால், இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல முடியாது.

இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால், பெண்ணை இயங்கச்செய்வது அதிகப் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல், பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால், கூடுதல் நேரம் விறைப்புத்தன்மையுடன் ஆண்கள் இருக்க முடியும்.

* ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து, கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.

இதனால், ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரத்தை நீட்டிக்க முடியும்.

* விந்து வெளிவருவதுபோல் இருக்கும் நேரத்தில் உடல் உறுப்புகள் அனைத்தையும் சேர்த்து இறுக்கி வைத்துக்கொள்வது நல்ல முறையில் பயன்தருவதாக இருக்கும். அதாவது ஆசனவாய், அடிவயிறு என அனைத்தையும் மூச்சைப் பிடித்துக்கொண்டு இழுத்து வைத்தால்விந்து வெளிவரும் நேரத்தைத் தாமதப்படுத்த முடியும்.


* ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண், முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தட்டுவது, வேறு செயலுக்கு மாற்றுவது, வலிக்கும்படி கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.

* ஆணின் விதைக் கொட்டைகளை விந்து வெளியேற இருக்கும் முன் கீழ்நோக்கி இழுக்கும்பட்சத்தில் நல்ல பலன் அளிப்பதாக இருக்கும்.

* விந்து வெளிவர இருக்கும்போது ஆணுறுப்பை பெண் உறுப்பில் இருந்து வெளியே எடுத்து, சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்செலுத்தி செயல்பட வேண்டும். அவ்வப்போது ரிலாக்ஸ் செய்து இந்தச் செயலில் ஈடுபடும்போது நீண்ட நேரம் செயலாற்ற முடியும்.

* பெண் உறுப்புக்குள் முழுமையாக உள்செலுத்தாமல், முதல் இரண்டு அங்குலம் அளவுக்கு மட்டும் ஆண் உறுப்பைச் செலுத்தி செயல்புரிவது போதுமான காலதாமதத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.

ஆண்பெண் இருவருக்கும் உறுப்புகளில் முதல் இரண்டு அங்குலம் அளவுகளில்தான் இன்பம் தரும் நரம்புகள் இருக்கின்றன என்பதால், அந்த அளவு மட்டுமே செயல்புரிவது போதுமானதாகும்.

அதுவே இருவருக்கும் நல்ல இன்பம் தரக்கூடியதாகும். போதுமான நேரம் இன்பம் அனுபவித்த பிறகு வேண்டுமானால், முழுமையாக உள்செலுத்தி இன்பம் காணலாம்.

* இவை அனைத்தையும்விட, தன்னால் செக்ஸில் சிறந்த முறையில் ஈடுபட இயலும் என்ற தன்னம்பிக்கை ஆணுக்கு ஏற்பட வேண்டும். இன்று கூடுதலாக கொஞ்ச நேரம் விந்து வருவதைத் தவிர்க்க முடியும் என்று உறுதியுடன் செயலில் இறங்க வேண்டும்.

ஆணின் செயலுக்குப் பெண் ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தக் காரணம் கொண்டும் விந்து முந்துதலைக் கேலி செய்வது அல்லது திருப்தியின்மையை வெளிப்படையாகக் காட்டி அவமானப்படுத்துவது கூடாது.

இது எளிதில் சரி செய்து இன்பம் தரக்கூடிய சாதாரண பிரச்னை என்பதை இருவருமே அறிந்திருக்க வேண்டும்.

-டாக்டர் .ராஜ்-



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies