இளைஞரின் உடலில் முளைத்திருந்த வால் சத்திர சிகிச்சை மூலம் நீக்கம்!
14 Oct,2016
இளைஞரின் உடலில் முளைத்திருந்த வால் சத்திர சிகிச்சை மூலம் நீக்கம்!
இந்தியாவின் நாக்பூர் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு உடலில் வால் முளைத்துள்ளது.அந்த இளைஞரின் இடுப்பின் மேல் பகுதியில் இந்த வால் முளைத்துள்ளது. சுமார் 18 சென்றி மீற்றர் நீளத்திற்கு வால் முளைத்து காணப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.18 வயதான அந்த இளைஞரின் உடலில் முளைத்திருந்த வால் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இளைஞனுக்கு உடலி ஏற்பட்ட கடும் வலி காரணமாக பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இளைஞனின் உடல் வலிக்கு அவரது உடலில் இருக்கும் வாலே காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்தே வால் சத்திர