காதலன்/காதலி கையெழுத்தை வைத்து கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் ?

27 Jun,2015
 

             

1) கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்ஸ

தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,

கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி-க்கள் – விவே கானந்தர், சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே.

2)கையெழுத்தின்கீழ் 2 புள்ளிகள் வைத்தால் ஸ

ரொமான்டிக் பார்ட்டி. உடை மாற்றுவதுபோலக் காத லன், காதலியை மாற்றுவார்கள் . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் – அமிதாப்

3) கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்ஸ

கூல் பார்ட்டி, சிம்பிளாக இருப்பார்கள் . பிடிக்காத வர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி-க்கள் – டாக்டர் விக்ரம் சாரா பாய்.

4) கையெழுத்தின் கீழ் புள்ளியோ, கோடோ கிடையாதா ?

அவரது அல்ல‍து அவளது வாழ்க்கை அவர் அல் ல‍து அவள் கையில்தான் . அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி-க்கள் – பாரக் ஒபாமா

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்ஸ

கமுக்க பார்ட்டி . அவர்களிடம், அவர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தை யும் சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட. இந்த ஸ்டைலில் கையெழுத்தி டும் வி.ஐ.பி -க்கள் – மர்லின் மன்றோ, கபில்தேவ்.

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்ஸ

புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால், யோசிக்கா மல் முடிவெடுப்பார்கள். ஒரு வரி பாராட்டுத லுக்கே மயங்கி விடுவார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் – இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் .

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்ஸ

நல்லவர். ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வார்கள். ஆனால், அவர்களது கருத்துக் களில் தெளிவாக இருப்பார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் – பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் .

8) வெறுமனே பெயரை எழுதிவைத்தால்ஸ

அம்மாஞ்சி. பாசமாகவும், உறவுக்கு உயிரையும் கொடுப்பார்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத் திடும் வி.ஐ.பி -க்கள் – எம்.எஸ். சுப்புலட்சுமி, மதர் தெரஸா.

9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம் போடுவார்களா ?

ஓல்டுபார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கு ம். முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப் பார்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் -. சர்.சி. வி.ராமன் .

இதுல உங்க ஆளோட‌ கையெழுத்து எதுல இருக்குஸ?

=> சுபா ஆனந்திShare this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies