சமையல் மேஜிக் போண்டா, மெதுவடை
05 May,2015
போண்டா, மெதுவடை முதலியவற்றுக்கு உளுந்து மாவு அரைக்கும் போது,
வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் போண்டா அல்லது மெது வடை பொரித்தெடுத்தால், மேலே கரகரவென் றும், உள்ளே மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்