வாழைப்பழம் - பாதாம் ஸ்மூர்த்தி

02 Mar,2015
 

   

வாழைப்பழம் - பாதாம் ஸ்மூர்த்தி


  

தேவையான பொருட்கள் :

பொடித்த பாதாம் தூள் - 2 ஸ்பூன்
 அரைத்த பாதாம் விழுது - கால் கப்
 குளிர்த்த பால் - 1 கப்
 லவங்கப்பட்டை பொடி - கால் ஸ்பூன்
 ஐஸ் கியூப்ஸ் - 10
தேன் - 1 ஸ்பூன்
 வாழைப்பழம் - 1

செய்முறை :

• வாழைப்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• மிக்சியில் வாழைப்பழம், தேன், ஐஸ் கியூப்ஸ், பாதாம் விழுது, குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

• அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் லவங்கப்பட்டை பொடி, பாதாம் பொடியை தூவி பருகவும்.

• சத்தான சுவையான வாழைப்பழம் - பாதாம் ஸ்மூர்த்தி. 



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies