கிர்ணிபழம் மில்க் ஷேக்

25 Feb,2015
 


கிர்ணிபழம் மில்க் ஷேக்


தேவையான பொருட்கள்:

கிர்ணிபழம்(cantaloupe) - 1 கப்
 தேன் - 3 ஸ்பூன்
 பால் - 2 கப்
 ஐஸ் கட்டி - 10

செய்முறை :

• கிர்ணிபழத்தில் உள்ள கொட்டை, தோலை நீக்கி விடவும்.

• மிக்ஸ்யில் கிர்ணிபழம், தேன், பால், ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.

• கிர்ணிபழம் மில்க் ஷேக் ரெடி.

குறிப்பு: கிர்ணிபழம் உடல் சூட்டை தணிக்கும், அதனால் வெயில் காலத்திற்கு ஏற்ற மில்க் ஷேக்.



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies