24 மணி நேரத்தில் 514 விபத்துக்களை ஏற்படுத்திய வேன் விளம்பர பலகை. .ரஷ்ய மாடலின் மார்பக சாகச வீடியோ VIDEO

15 Oct,2014
 

             



ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் வேன் ஒன்றின் பக்கவாட்டு பகுதியில் வைத்த ஒரு விளம்பர பலகையால் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அப்படியென்ன விளம்பரம் என நினைப்பவர்கள் மேலே உள்ள படத்தை பார்க்கவும். இப்படி ஒரு விளம்பரத்தை வேனில் வைத்தால் எப்படி விபத்துக்கள் நடக்காமல் இருக்கும்?

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் Sarafan Advertising Agency, என்ற விளம்பர நிறுவனம் வித்தியாசமான விளம்பர யுக்தி ஒன்றை செய்துள்ளது. பெண்ணின் மார்பை மிகப்பெரிய அளவில் வரைந்து அந்த படத்தை 15 வேன்களின் பக்கவாட்டு பகுதியில் வைத்தது. வேனின் பக்கவாட்டு பகுதியில் இதுபோன்று உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை வைத்தால் அதிக மக்களை சென்றடையும் என்ற கருத்தை சொல்வதற்காகத்தான் இந்த விளம்பரம் என்று கூறுவதற்காக இந்த ஏற்பாட்டை அந்த நிறுவனம் செய்துள்ளது.

இந்த விளம்பர நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே 24 மணிநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அந்த விளம்பரத்தை பார்த்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் டிரைவிங் செய்துகொண்டே இந்த விளம்பரத்தை பார்த்ததால், விபத்தில் சிக்கியுள்ளனர். ஒரே நாளில் இந்த விளம்பரத்தால் 514 விபத்துக்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்துக்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்துள்ள Sarafan Advertising Agency, எங்கள் விளம்பர யுக்தி மக்களை சென்றடைந்துள்ளது என்பது இந்த விபத்துக்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


ரஷ்ய மாடலின் மார்பக சாகச வீடியோ. 3 நாட்களில் 7 மில்லியன் பேர் பார்த்த அதிசயம்.


 

ரஷ்ய மாடல் ஒருவர் தனது மார்பகங்களை வைத்து சாகசம் செய்த வீடியோ ஒன்று யூடியுபில் மூன்றே நாட்களில் ஏழு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ரஷ்ய நாட்டை சேர்ந்த  Eine kleine Nachtmusik என்ற டான்ஸ் குழுவில் நடனம் ஆடும் இளம்பெண் ஒருவர் தனது மார்பகங்களை வைத்து செய்த சாகச வீடியோ ஒன்று தற்போது உலகம் முழுவதும் இணையத்தில் பரவி வருகிறது. இந்த பெண் தனது கைபடாமலேயே மேலும் கீழும் அசைத்து இவர் செய்யும் வீடியோவை பார்ப்பவர்கள் அதிசயத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த சாகசத்தை செய்த பெண்ணின் பெயர் Sara X Mills. இந்த சாகசம் குறித்து இவர் கொடுத்துள்ள பேட்டியில், 'அமெரிக்க விளம்பர நிறுவனம் ஒன்றிற்காக இந்த வீடியோவை தான் வெளியிட்டதாக கூறுகிறார். மேலும் இந்த சாகசத்திற்காக தான் தனியாக எந்த பயிற்சியும் செய்யவில்லை என்றும், அடிப்படையில் தான் ஒரு டான்சர் என்பதால் இந்த சாகசத்தை தன்னால் மிக எளிதில் செய்ய முடிந்ததாக கூறுகிறார். இவர் ஒரு டான்சர் மட்டுமின்றி டாட்டூ மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றே நாட்களில் ஏழு மில்லியன் பேர்கள் பார்த்துள்ள இந்த வீடியோ,  வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்யப்படுகிறது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies