ஆண்கள், எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது –18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே

27 Apr,2014
 

ஆண்கள், எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது –18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே


ஆண்கள், எப்படிப்பட்ட பெ ண்களைக் கண்டதும் வி லகுவது நல்லது – மருத்து வர் கமாராஜர் விளக்க‍ம்

காதலில் ஆண்கள்தான் மோசமாக நடப்பார்கள் என்று எண்ண வேண்டா ம். பெண்களிலும் அப்படிப் பட்டவர்கள் உண்டு. அத னால் எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும்

விலகுவது நல்லது என் பதைப் பார்க்கலாம்.

பணத்திற்காக எதையும் செய்பவ ள் எனத் தெரியவந்தால்.

உடல் ரீதியான தொடர்பு பல ஆண் களிடம் காதலுக்குப் பின்னரும் இருக்கிறது என அறிந்தால்ஸ

பரிசுப் பொருளை பெறுவதற்காக சந்தித்து, பொருள் வாங்கியதும் விலகி ஓடுபவராக இருந்தால்ஸ

நான் மட்டும் இல்லையென்றால், உங்களால் ஒண்ணும் செய்ய முடியாது என ஆணை மட்டம் தட்டுபவளாக இருந்தால்ஸ

ஆண் தனது குடும்பத்தைப் பற்றி முழுமையாக சொன்ன பின்ன ரும், பெண் அவளது குடும்பத்தை ப் பற்றி எதுவும் சொல்லாமல் ம வுனம் காத்து வந்தால்ஸ

சில ஆண்களுடன் செக்ஸ் ரீதியா க தொடர்பு வைத்திருப்பவர் என அறிய நேர்ந்தால்ஸ

எதற்கெடுத்தாலும் ஆணை குறை சொல்பவ ளாக, வேலை ஏவுபவளா க இருந்தால்ஸ

திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும் தட்டிக் கழிப்ப வளாக இரு ந்தால்ஸ

என் அழகைப் பார்த்து இன் று இரண்டு நபர்கள் மயங் கினார்கள், காதல் சொன்னார்கள் என்று அவளது அழகை அடிக் கடி புகழ்ந்து கொள்பவளாக இருந்தா ல்ஸ

ஆண் நண்பர்களுடன் சினிமா, பீச் போ ன்ற இடங்களில் சகஜமாக உலவுகிறா ள் என தெரியவந்தால்ஸ

கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது பிர ச்சனை பண்ணினா லேசுல விடமாட் டேன், போலீஸ்ல சொல்லி உள்ளே போட்டுருவேன் என மிரட்டுபவளாக இரு ந்தால்ஸ

செக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவளாக இருந்தால்ஸ

திருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவு கொள்வதில் எந்த தவறு ம் இல்லை என்ற தீவிர கொள்கையுடன் இருந்தால்ஸ

அடிக்கடி விலை உயர்ந்த பரி சுப் பொருட்களைக் கேட்டு நச்சரிப்ப வளாக இருந்தால்ஸ

பழைய ஆண் நண்பர்களுட ன் தொடர்பு இருத்தல், புதிய ஆண்க ளிடம் காதலைத் தூ ண்டுவது போல பேசுதல் இரு ந்தால்ஸ

இப்படிப்பட்ட பெண்களிடம் இருந்து ஆண் எவ்வளவு சீக்கிரம் வில குகிறானோ அவ்வளவு நல்லது.

 

ஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங் குகிறான் என்பது தான் முக்கியம்.

மார்பகங்கள் சிறிதாக இ ருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நி னைத்து, உடலுறவில் தம் மால் ஆண்களை முழு மையாகத் திருப்தி படுத்த முடியாது என்ற கவலை கொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கிராமத்துப் பெண்களிடம் மட்டுமல்ல, நகர த்துப் பெண்களிடமும் இது போல் தங்களது உடல் அமைப்பு குறித்து தவறான எண்ணங் கள் உள்ளன. இதைத்தான் body இமேஜ் என்ற சொல்கிறோம். அதாவது நம்முடைய உடல் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத் தை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்தி ப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெ ண்களிடம் இருந்துவருகிறது. உண்மை யைச் சொல்வது என்றால் பெண்ணின் மார்பகங்களுக்கும், அது சிறியதாக அ ல்லது பெரிதாக இருப்பதற்கும், செக்ஸ் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற் கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. ஓர் ஆண், பெண்ணின்மீது எவ்வளோ ஆ சையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம்.

பல சினிமா நடிகைகள், அறுவைச் சிகி ச்சை மூலம் மார்பகங்களைப் பெரிதா கிக் கொள்கிறார்களே? என்ற கேள்வி எழுலாம். நடிகைகளுக்குக்கவர்ச்சி யைக் காட்டி ரசிகர்களை இழுக்க வேண்டிய கட்டாயமும், சினி மாவின் காட்சி தேவைகளுக்காகவும் அப்படி இருக்கவேண்டி இருக்கிறது. அதையே ஒரு சா தாரண பெண் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

பொதுவாக இதுபோன்ற பயங் களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீ து நம்பிக்கை இல்லாத நிலை தான் ஏற்படுகிறது. அதனால் தன உட ல் இன்பமயமானது என்றும் இதை வைத்து ஆண்களுக்குத் தே வையான இன்பம் தரவும், பெற்றுக்கொள்ளவும் முடி யும் என்பதில் பெண்கள் உ ருதியோடு இருக்க வேண் டியது அவசியமாகும்.

பெண்களிடம் ஆண்களை க் கவரும் முதல் உறுப்பாக இருப்பது மார்பகங்கள் என் பதில் மாறுபட்ட கருத்து கி டையாது.

மார்பகம் பெரிதாக இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அ டைகிறார்கள். செக்ஸ் ஆசை யை எதிராளிக்குத் தூண்டிவிடு ம் பணியைத்தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பக ங்கள் செய்வதில்லை.

 

மாத விடாய் நின்ற பெண்களும் தயங்காமல், தடையின்றி செக்ஸ் உறவு கொள்ளலாம்!!


தாம்பத்ய ஈடுபாடு என்பது உடலோடு தொடர்புடைய து மட்டுமல்ல அது மன தோடும் தொடர்புடையது. ஆர்வம் இருந்தால் மட்டு மே அக்கறை காட்ட முடியும். அதுவும் பெண்களுக்கு 45 வயதா கிவிட்டாலே மெனோபாஸ் கால கட்டம் தொடங்கிவிடும். இது உடல்ரீதியாக

சில பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் மன ரீதியாகவும் தாம்பத்யத்தில் இருந் து தள்ளி இருக்கச் சொல்லும்.

மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியது ம் செக்ஸ் இனி அவ்வள வுதான், எல் லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் கால கட்டத்தில் உள்ள பெண்களும் தயங்கா மல், தடையின்றி உறவு கொள் ளலாம் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

சுதந்திர உணர்வு

மெனோபாஸ் காலத்தில் பெண்மைக் குறிய மாதசுழற்சி நின்று விடும். எனவே அந்த இடைஞ்சல் கிடை யது. எனவேதான் மெ னோபாஸ் வந்தாலும் கூட செக்ஸை முன் பு போலவே மகிழ்ச்சி கர மாக, ரம்யமாக அனுபவி க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சொல்லப்போனால், முன் பைவிட சுதந்திரமாக, எந்த வித தடையும், சங்க டமும் இல்லாமல் அனுப விக்க முடியும் என்பது அவர்களின் கருத்து.

சோர்வை விரட்டும்

மெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உட ல் ரீதியாகவும், மன ரீதியா கவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அந்த சோர் வை விரட்ட செக்ஸ் அருமருந் தாக பயன்படுகிறது என்ப தே உண்மை. புத்துணர்ச்சி யுடன் தொடர்ந்து நல்லபடி யாக நாம் செயல்பட, நல் ல எழுச்சியுடன் மனம் திகழ செக்ஸ் அவசியம் தேவை என்பது மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து. மேலும் நம்மை என்றும் போல இளமை யுடன் திகழவும் மெனோபாஸு க்குப் பிந்தைய செக்ஸ் உதவு கிறதாம்.

உறவுக்கு வேட்டு

மெனோபாஸ் வந்தால் செக்ஸ் உணர்வுகள் வற்றிப் போய் விடும், முன்பு போல ஒத்துழை க்க முடியாது என்று பல பெண் கள் தவறா க கருதுகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கையே என்று உளவி யல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உணர்ச்சிகள் எங்கும் ஓடிப் போகாது, உங்க ளுக்குள்ளேயேதான் அது இருக்கும். அதை முன்பு போலவே நீங்க ள் வெளிப்படுத்தி அதற் கு சிறந்த வடிகால் தரு வது அவசியம் என்கிறா ர்கள்.

அதிகமாகும் உற்சாகம்

மெனோபாஸ் வந்த பெ ண்களுக்கு இனி எதற்கு செக்ஸ் என்ற மன ரீதியான முடிவுக்கு வந்து விடுவதால், தங்களது கணவர்கள் அருகில் வந்தாலே இறு க்கமான நிலையுடன் ஒத்துழைக்கிறார்கள். அப்போதுதான் பிரச்சி னை வரும். வலியுடன் கூடிய செக்ஸ் அனுபவ மாக அது மாறி இருவரு க்குமே மன வருத்தத் தையும், அ திருப்தியையும், எரிச்சலையும் கொடுக்கும் கசப்பான அனுபவமா க மாறிப் போய் விடுகிறது.

மெனோபாஸ் சமயத்தில் டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாக வே இருக்குமாம். இது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்த உத வுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான பெ ண்கள் மன ரீதியாக துவண் டு போவதால் இதை சரிவர கவனிப்பதில் லை என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மனதை உற்சாகமாக் கினால் உறவில் உற்சாகமாக ஈடுபடலாம் என்று ம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிபுணர்களின் ஆலோசனை

மெனோபாஸ் வந்த பெண்களு க்கு ஒரு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதாவது இந்த சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இல்லாமல் போய் விடும். இதனால் பெண்ணுறுப்பில் வற ட்சித் தன்மை காணப்படும். இதனால் ஆர்கஸம் ஏற்படுவதில் தாமதமோ அல்லது சிரம மோ இருக்கலாம். இதனா ல் உறவின்போது வலி ஏற் படுவது இயற்கை. ஆனால் இதற்கும் கூட நிவாரணங் கள் உள்ளன. மருத்துவர்க ள் பரிந்துரைக்கும் ஜெல் அல்லது லூப்திகன்ட்க ளைப் பயன்படுத்தினால் உறவு எளிதாகும். மேலும் நீண்ட இடைவெளி விட்டு விடாமல் தொடர்ந்து செக்ஸ் உறவை மேற்கொண்டு வந்தால் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடி யும்.

இரண்டாவது இன்னிங்க்ஸ்

ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியான ம், தேவையான மருந்துகள் என திட்டமிட்டுக் கொண்டா ல் 40 வயதைத் தாண்டிய பிறகும் கூட நார்மலான செக்ஸ் வாழ் க்கையைத் தொ டர முடியும். தேவைப்பட்டால் மனநல நிபுணர் களின் ஆலோசனைகளையும் கூட பெறலாம். மெனோபாஸ் வந்த மங் கையர் மனரீதியாக துவண்டுவிடாமல் மகிழ்வுடன் இரண்டாவது இன்னிங்ஸை யும் சிறப்பாக தொடருங்கள் என்கின்றனர் உளவி யல் வல்லுநர்கள்.

செக்ஸ் பிரச்சினைகளும்! சில செக்ஸ் ஆய்வுகளும்! – ஓர் உளவியல் பார்வை!


நாம எல்லாரும் தெரிஞ்சி க்க, புரிஞ்சிக்க, விவாதிக் க விரும்புற ஆனா இப்படி யெல்லாம்செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமா த்தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப்பட்ட எல்லாவித மான கருத்துகளுமே நம்ம சமுதாய த்துல இதுவரைக்கும்! அளவான எல்லா விஷயங்களுமே

நல்ல துதான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்! அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் செக்ஸ்கூட!

ஆனா செக்ஸை சுத்தி நாம மூட நம்பிக்கைகள், தயக்கங்கள், பயங்கள், தவறான புரிதல்கள் இப்ப டி எத்தனையோ சுவர்கள எழு ப்பி, செக்ஸை பத்தின அடிப்படை உண்மைகள், யதார்த்தங்கள் இப்படி எது வுமே வெளியில் தெரியா மலும், விளங்காமலும் போவதற்க்கான  ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டோம்! விளை வு, செக்ஸை எப்படி அணுகுவதென்று தெரியாமல், செக்ஸ் குற்ற ங்கள், கற்பழிப்புகள், கள்ள உறவுகள் இப்படி பலவகையா ன சிக்கல்களையும், குழப்பங் களையும் தொடர்ந்து சேர்த்து க்கிட்டே வர்றோம். இதெல்லா ம் என்னைக்கு பூதாகரமா வெ டிக்கப்போவு தோ தெரியல?!

செக்ஸ் சம்பந்தப்பட்ட எத்த னையோ குழப்பங்கள்ல ஒன்னுதான் இந்த உச்சக்கட்டம்! உச்ச க்கட்டம் அப்படீன்னா என்னன்னு கேட் டா, ஒரு பதில் இல்ல, கிட் டத்தட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான பதி லைத் தான் சொல்வாங்க! ஏன்னா, உச்சக்கட்டம் என்ப து விவரிக்கமுடியாத, அனு பவித்துமட்டுமே உணரக்கூ டிய ஒரு சிக்கலான உணர்வு! ஆனா, விஞ்ஞானமும், உள வியலும் உச்சக்கட்டத்துக்கு வெவ்வேறு விளக்கங்களைக் கொடுக்கின் றன என்பது குறிப்பி டத்தக்கது! அந்த விளக்கங்கள நாம இன் னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். இப்போ இன் றைய பதிவுச் செ ய்தியை பார்ப்போம் வாங்கஸ.

உச்சக்கட்டம் அப்படீங்கிற து அடிப்படையில, பால் உ றுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலா ன பலவகையான மாற்ற ங்களையும், மனதளவி லான சில மாற்றங்களையும் உள்ளடக் கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல் வேறு பாலுறுப்புகளிலிரு ந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்க்கான மூளையின் எதிர்வினை யாய் உடலின் பல்வேறு ப குதிகளில் ஏற்படும் உடலிய க்க மாற்றங்களுமே காரண ம்!

ஆர்கஸம்/அனார்கஸ்மியா பிரச்சினைகளும் சில பாலி யல் ஆய்வு களும்!

இந்த உச்சக்கட்டத்தை ஆங் கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள். உலகில் செக்ஸில் ஈடுபடும் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவது தான் குறிக்கோள். ஆனாலு ம், உச்சக் கட்டத்தை அடைவ து என்பது பலருக்கு கைவ ராத ஒரு கலையா கத்தான் இருக்கிறது என்கிறது விஞ் ஞானம்! உச்சக்கட்டத்தை அடைந்தால் சந்தோஷம் இல் லைன்னா என்ன உசுரா போ ய்விடு ம் அப்படீன்னு நீங்க யோசிக்கலாம். செக் ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார் கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில் தான் முடி யும் என்கிறார்கள் பாலியல் துறை ஆய்வாளர்கள்!

இந்தப் பிரச்சினை அதுபாட்டு க்கு இருந்துட்டுப்போய்டா ஒன்னும் பிரச்சினையில்ல. ஆனா, ஒருத்தரோட வாழ் க்கைத்தரத்தையும், உறவுக ளையும் பாதிக்கக்கூடியது இந்தக் குறைபாடு என்கிறார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ் ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!

உச்சக்கட்டத்தை எட்டமுடியா மை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையா க இருக்கிறது என்கிறார் இஷ க். கடந் த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வய தான பெண்களி ல், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட் டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட் டினால் அவதிப்படும் இவர்க ளில் ஒரு சிலரே மருத்துவ   நாடுகிறார்கள் என்றும் கூறுகிறா ர் விஞ்ஞானி இஷ க்! காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல் பாடில் திறமையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படு கிறது என்பதே என்கிறார்!

உளவியல் விஞ்ஞானி திரு.இஷக் அவர்களின் தலைமையிலான சமீபத்திய ஒரு ஆய்வில், நான்கில் ஒரு பெண்ணு க்கு ஒரு பகல் கனவா கவே இருக்கும் உடலுற வின்போது உச்சக்கட்டம் என்னும் குறைபாட்டை தீர்க்க மருத்துவமும், இ துவரையிலான ஆய்வுக ளும் போதவில்லை என் று தெரியவந்துள்ளது! பெண்களின் உச் சக்கட்டக் குறைபாடு குறித்து இதுவரை நடத்த ப்பட்ட சுமார் 101 ஆய்வுகளை அலசிய இந்த ஆய்வில், பெண் களின் செக்ஸ் பிரச்சனை களிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையா ன உச்சக்கட்டத்தை எட்ட முடியாமை என்பதற்க் கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது என் கிறார்கள் இஷக் தலை மையிலான ஆய்வு க்குழுவினர்!

பலவகையான செக்ஸ் தெரபிகளை மேற்கொள்ளக்கூடிய திற மைசாலியான் பல பாலியல் மருத்துவர்கள் இருக்கிறார் கள் என்றபோதும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் ம ருந்துகள் என்று பார்க்கையி ல், ஒரு மருந்து சரியா, தவ றா என்றறியும் சோத னை  முயற்ச்சிகளே என்கிறார் இஷக்!

ஆர்கஸம் குறித்த குழப்பங் களும், அனார்கஸ்மியாவுக்கான தீர்வு களும்!

உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத் துவரை அணுகினாலும், தீர் வுக்கான சிகிச்சை சிக்கலா னது. காரணம், உச்சக்கட்டத் தைப் பொருத்தவரை இத்த னை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடை வதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்ட மான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளி ன் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொ ண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் இஷக்!

ஆர்கஸம் தொடர்பான குழப் பம் ஒரு பக்கமென்றால், அ னார்கஸ ம் ஏன் ஏற்படுகிறது என்பதற்க்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிவது என்பது இன்னொரு பெரிய பிரச்சினை! அனார்கஸ ம் குறைபாடுள்ளவர்களில் பலருக்கு குறைபாட்டுக்கு காரணம் உளவியல்பூர்வமானது. உதா ரணமாக, கடந்தகால பாலிய ல் துன் புறுத்தல்கள், செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வு மற்றும் தோற் றம் குறித்த குற்ற உணர்வு! முறிந்துபோ ன திருமண உறவுகள் மற்று ம் செக்ஸ் குறித்த விவா தமின்மை ஆகியவை வேறு சில கார ணங்கள்! உறவுகள் குறித்த கௌன்சிலிங் மற் றும் சைக்கோ தெரபி ஆகியவை இவர்களுக்கான சிறந்த சிகி ச்சைகள்!

வேறு சில பெண்களுக்கு, அ னார்கஸ்மியாவுக்கான காரண ங்க ள் மருத்துவ ரீதியானது! உதாரணமாக, சிறுநீரகக் கோ ளாறுகள், ஃபைப்ரோமயால்ஜி யா மற்றும் அத்தீரோஸ்க்ளீ ரோசிஸ் என்னும் கொலஸ்டி ரால் மூலம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு ஆகி யவை என்கிறது ஒரு ஆய்வு! குழ ந்தைப்பிறப்புக்குப் பின்னான விலா எலும்புகளின் உறுதியின் மையும் மற்றுமோர் காரண மாம். இம்மாதிரியானவர்களு க்கு, ஹார்மோன் மாத்திரை களான டெ ஸ்டோஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரஜன் பலன் தரக்கூடுமென்றாலு ம், டெஸ் டோஸ்டீரோனால் ஆண்தன் மை அதிகரிக்கும் ஆபத்து ம், ஈஸ்ட்ரஜனால் கேன்சர் வரும் ஆபத் தும் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியவை!!

அனார்கஸ்மியாவுக்கு தீர்வு காண வேண்டும் பல ஆய்வு கள்!

பெண்களின் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுக ளைக் குணப் படுத்துவதற்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பான எஃப் .டி.ஏ வின் தரச்சான்றிதழ் மற்றும் ஒப்புதல்பெற்ற மரு ந்துகள் இதுவரை இல்லை!!

இப்பிரச்சினைக்கான தீர்வு என்று கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்லி பான்செரின் (flibanserin) என் னும் மருந்து தரமானதில்லை என்று எஃப்.டி.ஏ வால் நிராகரிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது!

இஷக் அவர்களின் சமீபத்திய ஆய் வில், ஹார்மோன் தெரபிகள், வ யாக்ரா போன்ற மருந்துகள் உச் சக்கட்டம் தொடர்பான குறை பாடுகளுக்கு பலனளிக்கக்கூடிய வை என்று முந்தைய சில ஆய் வுகள் சொல்லியிருந்தாலும், அந்த ஆய்வுகள் முழுமையானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது! கடந்த 2003 ஆம் ஆண்டு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட செஸ்ட்ரா (Zestra) என்னும் எண்ணை பெண்களுக்கு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தி யது என்று ஒரு ஆய்வு சொ ன்னாலும், ஆய்வில் கலந் துகொண்டவர்களின் எண் ணிக்கை வெறும் 20 பெண்க ள் என்றும், அதில் 10 பேரு க்கு இந்த எண்ணையும், ம ற்றவர்களுக்கு ப்ளாசிபோ என்னும் மருந்தில்லா பொரு ளுமே கொடுத்து சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது!மிகச்சிறிய இந்த ஆய்வு ஏற்றுக் கொள்ளக்கூடி யதாய் இல்லை என்கிறார் இஷக்!

ஆக, உச்சக்கட்டம் தொடர் பான குறைபாடுகளான அ னார்கஸ்மி யா போன்றவ ற்றிற்க்கு தீர்வு காண, பு திய மருந்துகளை சோதிக் கும்போது, பெரிய எண்ணி க்கையில் பெண்களை சோதனைக்கு உட்படுத்தும், பெரிய அளவிலான ஆய்வுகள் மிகவு ம் அவசியம் என்றும், தரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு மனிதச் சமு தாயத்தை உருவாக் க, செக்ஸ் குறைபாடுகளை தீர்க் க வேண்டி யது மிக மிக அவசியம் என்கிறார் ஆய்வாளர் இஷக்!!

விஞ்ஞானி இஷக் சொல்வது வாஸ்தவம் தானே? நீங்க என்ன நினைக்கிறீங்க?



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies