குழந்தைப் பேறுக்கு பாலியல் அறிவு அவசியம் -18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே .

20 Feb,2014
 


 

 

குழந்தைப் பேறுக்கு பாலியல் அறிவு அவசியம்18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே .


.

சர்வதேச பாலியல் மருத்துவ மாநாட்டை முன்னிட்டு சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) வரை நடைபெறும் பாலியல் மருத்துவ இலவச விழிப்புணர்வு கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. எச்.வசந்த்குமார். உடன் (இடமிருந்து) மாநாட்டின் செயலர் டாக்டர் ஜெயராணி காமராஜ், தலைவர் டாக்டர் டி.காமராஜ்.

சர்வதேச பாலியல் மருத்துவ மாநாட்டை முன்னிட்டு சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) வரை நடைபெறும் பாலியல் மருத்துவ இலவச விழிப்புணர்வு கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. எச்.வசந்த்குமார். உடன் (இடமிருந்து) மாநாட்டின் செயலர் டாக்டர் ஜெயராணி காமராஜ், தலைவர் டாக்டர் டி.காமராஜ்.

 குழந்தைப் பேறுக்கு அடிப்படையான பாலியல் மருத்துவ அறிவை ஆண்-பெண் இருவரும் பெற்றிருப்பது அவசியம் என்கின்றனர் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ்.

இதனால்தான் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 7-வது ஆண்டாக தொடர்ந்து சர்வதேச பாலியல் மருத்துவ மாநாடு மற்றும் இலவச பாலியல் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆகாஷ் மருத்துவமனை நடத்தி வருகிறது.

கண்காட்சி-மாநாடு

ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் பாலியல் மருத்துவ இலவச விழிப்புணர்வு கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.14) முதல் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) வரை நடைபெறுகிறது.

சென்னை வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் 1,000 டாக்டர்கள் பங்கேற்கும் 7-வது சர்வதேச பாலியல் மருத்துவ மாநாடு சனிக்கிழமை (பிப்.15), ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெறுகிறது. மாநாட்டை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்; உலக பாலியல் மருத்துவ சங்கத்தின் செயலர் டாக்டர் கணேசன் பி.அடைக்கண் தலைமை வகிக்கிறார். சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர் பி.பி.சிவராமன், டாக்டர் எஸ்.கருணாநிதி, டாக்டர் ஜி.ராஜ்மோகன், டாக்டர் டி.காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள்:

 குழந்தையின்மை, ஆண்களுக்கான காரணமும், தீர்வும்.

 பெண்களுக்கான காரணமும், சிகிச்சை முறையும்.

 ஆண்மைக் குறைவு ஏற்படுவது எதனால்? அதைத் தவிர்ப்பது எப்படி? ஆண்மைக் குறைவை நீக்க புதிய நவீன ஷாக்வேவ் தெரப்பி.

 விந்து முந்துதலும், தடுக்கும் முறைகளும்.

 கருத்து வேறுபாடுள்ள தம்பதிகளுக்கு ஆலோசனை.

 பாலியல் (மெய்யும், பொய்யும்).

 பால்வினை நோய்களும், தவிர்ப்பு முறைகளும்

 செக்ஸ் குறித்த சந்தேகளுக்கு தீர்வு ஆகியவை இந்த விழிப்புணர்வு கண்காட்சியின் சிறப்பு அம்சங்களாகும்.

 மாநாட்டின் நோக்கம் என்ன? மலேசியா, ஜார்ஜியா, பிரிட்டன், ஈரான், கனடா ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் 1,000-த்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் நோக்கம்:-

உலக அளவில் எதனால் ஆண்மைக் குறைவு அதிகரித்து வருகிறது? விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைவது எதனால்? எப்படி தடுப்பது, என்ன சிகிச்சை எடுப்பது?

நாளுக்கு நாள் பெருகி வரும் குழந்தையின்மை பிரச்னைக்கான காரணம் என்ன? அதிலிருந்து விடுபடத் தீர்வு என்ன?

 குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்தும் வகையில், தற்போது ஆண்களுக்கும் அதிக அளவில் மலட்டுத்தன்மை ஏற்படுவது எதனால்? அதிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வதற்கு வழி என்ன?

 பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை வருவதற்கு காரணம் என்ன? அதற்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?

இது போன்ற பல்வேறு கேள்விகள் குறித்து பாலியல்-குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் விவாதித்து வரும் காலங்களில் மக்களுக்கு பலன் கிடைக்கச் செய்ய உள்ளனர்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies