வரலாற்றில் இன்று TODAY IN HISTORY
சனவரி7
08 Jan,2014
வரலாற்றில் இன்று TODAY IN HISTORY
சனவரி
7
1610 - இத்தாலிய வானியலாளரும் இயற்பியலாளருமான கலிலியோ கலிலி வியாழன் கிரகத்தைச் சுற்றி வரும் நான்கு நிலாக்களைக் கண்டுபிடித்தார்.
1949 - ஜீன்ஸ் எனப்படும் மரபணுக் கூறின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது தெற்கு லிபோர்னியா பல்கலைக்கழகம்.
1990 - உலகப் புகழ் பெற்ற கட்டடமான பைசாவின் சாய்ந்த கோபுரம் பொது மக்களுக்கு மூடப்பட்டது. சுமார் 11 ஆண்டுகள் 11 மாத சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 2001 ல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து விடப்பட்டது.