Video
பூமியில் வேற்றுக் கிரகவாசிகள்? (உண்மையின் தரிசனம் பாகம்-1): நிராஜ் டேவிட்
04 Jan,2014
Video
பூமியில் வேற்றுக் கிரகவாசிகள்? (உண்மையின் தரிசனம் பாகம்-1): நிராஜ் டேவிட்
வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகை தந்துள்ளதாக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உறுதியாகவே நம்புகின்றார்கள்.
வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்தது உண்மையானால், அதற்கான ஆதாரங்கள் - பூமியில் நிச்சயம் இருந்தாக வேண்டும்.
வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகை தந்துள்ளன என்பதை நிரூபிப்பதற்கு ஏதுவாக எம்மைச் சூழ நிறைந்துகிடக்கும் சில ஆதாரங்களைத தேடுவதற்கு முயல்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.
அந்த அந்த ஆதாரங்களை, சான்றுகளை நாம் பார்க்கவேண்டுமானால், எமது கண்களை நாம் சற்று திறந்தாக வேண்டும்.
கண்களை மாத்திரமல்ல எமது உள்ளங்களையும் சற்று ஆழமாக நாம் திறந்தாக வேண்டும்.