இன்றையை பெண்களின் காதல் !

24 Jan,2014
 

இன்றையை பெண்களின் காதல் !
 

 

 

 

இன்று எனது இடுகையில் நான் பெண்களைப்பற்றி அதாவது அவர்கள் காதலை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப்பார்ப்போம்.காதலிக்கும் பெண்கள் பொதுவாக ஐந்து வகை

 

1 காதலன் என்பவனை அடிக்கடி மாற்றலாம் என்பதை கண்டிப்பாக நம்புபவர்கள்

 

2 ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தால் மட்டும் காதலை / காதலனை தியாகம் செய்பவர்கள்

 

3 காதல் என்பதை காமமாக மட்டும் பார்ப்பவர்கள்

 

4 காதலை  எந்தக்காரணம் கொண்டும் கை விடாதவர்கள் (இது மிக மிக அரிது )

 

5 காதலா அப்டின்னா என்ன கிலோ என்ன விலை / காதலெல்லாம் சும்மா ஒரு வயசுக்கோளாறு/ காதல்னு ஒன்று என் வாழ்கைலையே வராது  அப்டின்னு பெரிய ஞானவான் மாதிரி சொல்றவங்க

 

இதில் இப்போது  நாங்க முதலாவது வகையை பார்ப்போம் ; இவர்கள் பெரிதும் மார்டனாக நடந்து கொள்ள ஆசைப்படுவார்கள் அல்லது ஆழமான அன்பு வைக்காமல் பசங்களை தங்கள்  மொபைல் மற்றும் இதர செலவுகளுக்காக மட்டும் வைத்திருப்பார்கள்.இப்படிப்பட்டவர்களை பெரும்பாலும் மாற்றுவது கடினம் ஏனெனில்  இவர்களை பொறுத்தவரை காதல் என்பது ஒரு விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு,இதைப்பற்றியோ தங்களை காதலிக்கும் ஆண்கள் பற்றியோ இவர்களுக்கு எந்தக்கவலையும் இராது.அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அவர்கள் வேலை தேவை நிறைவேற வேண்டும் என்பதுதான்.இவர்கள் இலகுவில் மடியும் பிகராகவும் இலகுவில் உங்களை கழட்டியும் விடுவார்கள்.இப்படிப்பட்ட இயல்பு பொதுவாக ஆண்களுக்கே உள்ளது என்று மரபு ரீதியாக சொல்லப்பட்ட போதும் தற்போதைய  ஆராய்ச்சிகளின் படி ஆசியாவில் 25 % பெண்கள் இந்த குண இயல்புகளைக்  கொண்டிருப்பது   தெரிய   வந்துள்ளது.

 

 இரண்டாவது வகையறாக்கள் பொதுவாக கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை பேர்வழிகள்.அவர்களுக்கு சரியான முடிவெடுக்கும் திறன் இருக்காது அவர்களே ஒரு நேரத்தில் திருமணம் செய்வோமா என்பார்கள் நாம் அதற்கு ஏற்பாடு  செய்தால் வராமல் முகத்தில் கரியை பூசி விடுவார்கள் .இப்படிப்பட்ட பெண்கள் பொதுவாக அமைதியானவர்களாகவும் அனைவராலும் விருபப்படும் குணவியல்புகளையும் பெற்றிருப்பார்கள்.இவர்கள் perumpaalum  காதலை சொல்லவும் ஏற்றுக்கொள்ளவும் தயங்குவார்கள் (அவர்களுக்கு காதல் இருந்த போதும் ).சரியாக இவர்களைப்பற்றி விவரிக்க வேண்டுமானால் வின்னைத்தாண்டிவருவாயா திரைப்படம் பார்க்கவும்,இவர்கள் சிறிய சிறிய தடைகள் தொடர்ந்து வந்தால் உடைந்தது விடுவார்கள். எப்போதும் நாம் இவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் அல்லது யாரும் இவர்களது மனதை குழப்பிவிட்டால் அதை சரி  செய்ய எங்களது பாடு பெரும்பாடகிவிடும் .இவர்கள் அழும்போது அருகில் சாய்ந்து அழ அந்த காதலன் இருக்க வேண்டும் அல்லது அந்த காதல்  பெரும்பாலும் காலியாகிவிடும் .

 

இந்த மூன்றாவது வகையில் தான் செக்ஸ் கதைகளில் வரும் பிரபல கதாபாத்திரங்கள் சித்தரிக்கின்றன (அதற்காக கள்ள உறவு கொள்ளும் அனைத்து பெண்களும் இந்த வகயில் அடங்க மாட்டார்கள் ஏனெனில் அது எல்லா வகையிலும் காணப்படும் அது பற்றி அடுத்த இடுகையில் விளக்கம் தரப்படும் இப்போதைக்கு செக்ஸ் கதைகளில் வரும் சவிதாவை நினைத்துக்கொள்ளுங்கள் ) இவர்களுக்கு காதலனுடன்  பேசும்  பொது  கட்டாயம்  காமம் பற்றி அல்லது உடலுறவு பற்றி பேசுவார்கள்,அதிக நேரம் அதுபற்றிப் பேசிக்  களிப்பார்கள்.இவர்களால் காதலை உணரமுடியாது என்பதல்ல இவர்களது காதலின் அன்பின் வெளிப்பாடு காமமாகவே இருக்கும்.இவர்கள் காதலனுடன் மட்டும் காமம் கொள்பவர்கள் ; மற்றும் நேசிக்கும் அனைவருடனும் கலவி கோல விரும்புபவர்  என இரண்டு வகை உண்டு.இதில் முதல் வகை பெண்களை மனைவியாகக்கொண்டு அவளை சரிவர திருப்தி செய்தால் அவள் குடும்பத்துக்கு இனியவளாக திகழ்வாள்,இரண்டாவது வகை பெண்ணை மனைவியாக கொண்டவர்களுக்கு நான் சொல்வது சாரி ...

 

நான்காவது வகை பெண்கள் காதலை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டதவர்கள்.இவர்களியும் இரண்டு வகை ஒன்று காதலன் நலம் முக்கியம் என்று நினைப்பவர்கள்,இரண்டாவது காதலனை மிரட்டியாவது தங்கள் காதலுக்கும் திருமனத்திகும் சம்மதிக்க வைப்பவர்கள்.இதில் முதல் வகை தூய்மையான காதல் உணர்வையும் இரண்டாவது அரக்க குணத்தின் காதல் இயல்பையும் சொல்கிறது .இதில் முதல் வகைக்கு உதாரணம் மௌனம் பேசியதே   லைலா  கதாபாத்திரம்  குறிக்கிறது ,இரண்டாவது இளமை.ப்ளக்.கொம் வகை ஆரியாதிரைப்படத்தில் வரும் பாவனாவின் கதாப்பாத்திரம் போன்றது (என்னைய ஒரே சினிமா உதாரனம சொல்றனேன்னு நினிக்காதிங்க அதுலதனே எல்லாத்தையும் உண்மையா கட்டுறாங்க)

 

  என்னடா அஞ்சாவது வகையை பற்றி சொள்ளலஎனு நினைக்குறேங்களா  அது அடுத்த இடுகையில் வரும்.....அஞ்சாவது  வகை மட்டும் காதலியினை தேர்ந்த்தேடுப்பது எப்படி என்பது அடுத்த இடுகையில் தொடரும்..



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies