தாயை இழந்த மானை தத்தெடுத்த சிங்கம்: வீடியோ இணைப்பு!
19 May,2011
பொதுவாக சிங்கத்தின் விரும்பிய இரை மான்தான். ஆனால் இந்த செய்தி இதற்கெல்லாம் முறனான ஒரு வித்தியாசமாக பாசப்பிணைப்பாக காணப்படுகிறது..
ஒரிக்ஸ் எனப்படும் மான் இனத்தைச்சேர்ந்த ஒரு இளங்கன்று தாயையிழந்து தவிக்கிறது அக்கன்றினை பெண்சிங்கம் தத்தெடுத்து தனது குட்டியினைப்போன்று பாதுகாத்துவருகிறது,இந்த தத்தெடுப்பிற்கு பின் பெண்சிங்கம் கன்றினைக்காப்பதிலேயே கவ்னம்செலுத்துகிறது