மெக்ஸிகோவில் நிலத்தை தோண்டியபோது சிக்கிய ராட்சத எலி!
05 Oct,2020
மெக்ஸிகோவில் நிலத்தடி வடிகால் அமைக்க நிலத்தை தோண்டியபோது ராட்சத எலி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் குழி தோண்டும் பொழுது பொம்மை எலி ஒன்று கிடைத்துள்ளது.
மெக்ஸிகோவில் நிலத்தடி வடிகால் அமைக்க நிலத்தை தோண்டியபோது ராட்சத எலி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் குழி தோண்டும் பொழுது பொம்மை எலி ஒன்று கிடைத்துள்ளது.
இவ்வளவு பெரிய எலியை வாழ்நாளில் கண்டதே இல்லையே என அதனை தோண்டி வெளியில் எடுத்து தண்ணீர் ஊற்றி கழுவிப் பார்த்துள்ளனர். இந்த எலியின் எடை மொத்தம் 20 டன். பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து ராட்சத எலியை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.