இத்தாலியில் நிறம் மாறும் பனிப்படலங்கள்... மனிதர்களின் நடமாட்டமும் காரணம் என தகவல்
07 Jul,2020
இத்தாலியில் முதன்முறையாக பனிப்படலங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்திற்கு மாறி காட்சியளிக்கின்றன.
வடக்கு இத்தாலியில் உள்ள ப்ரெசெனா பகுதியில் இவ்வாறு பனிப்படலங்கள் நிறம் மாறியுள்ளன. காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிக்கும்போது பனி உருகுவதால் உண்டாகும் பூஞ்சைகளே இந்த மாற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது