6 வாரம் கழிச்சு அறிக்கையை விடுங்கள்: WHO தலைவரிடம் சீன அதிபர்:

10 May,2020
 

 

 
கொரோனா வைரஸ் வுகான் மாநிலத்தில் பரவிய வேளை, அது மனிதரில் இருந்து மனிதருக்கு தொற்றும் என்ற விடையத்தை 6 வாரங்கள் வரை அறிவிக்க வேண்டாம் என்றும். இது ஒரு ஆபத்தான வைரஸ் என்று தான் சொல்லும் வரை உலகிற்கு அறிவிக்க வேண்டம் என்றும் சீன அதிபர் கூறியுள்ளார் என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. உலக சுகாதார மையத்தின் தலைவர் டெடரஸ், சீன அதிபரின் தனிப்பட்ட வேண்டு கோளை ஏற்று, கொரோனா வைரஸ் தொடர்பான முழு விபரங்களையும் 6 வாரமாக மறைத்து வந்ததாக, மற்றுமொரு உலக சுகாதார மைய அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கூற்று தற்போது அணு குண்டு போல வெடித்து உலகளாவிய ரீதியில் பரவி வருகிறது. சீன அரசு கொரோனா வைரசின் ஆபத்தை ஏற்கனவே அறிந்திருந்தது என்றும். ஆனால் அது உலகிற்க்கு பரவ வேண்டும் என்றே அவர்கள் உலக சுகாதார மையத்தை கைக்குள் போட்டு பெரும் நாடகம் ஆடினார்கள் என்ற குற்றச்சாட்டு பல மாதங்களாக இருந்து வருவது யாவரும் அறிந்த விடையமே.
சீனா அரசு இந்த நோயை திட்டமிட்டு உலகிற்கு பரப்பி. அதனூடாக 1ம் வல்லரசு நாடு தாமே என்ற நிலையை அடைய படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது என்பது பலரது குற்றச்சாட்டாக உள்ளது

 



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies