24 லட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்: உலக நாடுகள் அதிர்ச்சி

20 Apr,2020
 

 


 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,407,282 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 165,049 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் அங்கு 24 மணி நேரத்தில் 1997 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 764303 ஆக உயர்ந்துள்ளது என்பதும், அமெரிக்காவை அடுத்து கொரோனா வைரஸால் இங்கிலாந்தில் 596 பேரும், இத்தாலியில் 433 பேரும் ஸ்பெயினில் 410 பேரும் பிரான்சில் 395 பேரும் 24 மணி நேரத்தில் பலிபலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் முழுவதும் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன்பின் குணமடைந்தோர் எண்ணிக்கை 624,948 ஆக உயர்ந்துள்ளது.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies