கொரோ­னாவும் தீர்க்­க­த­ரி­ச­னங்­களும்

19 Mar,2020
 

 


 

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உல­கெங்­கினும் உள்ள மக்கள் மிகுந்த பதற்­றத்­துக்­குள்­ளா­கி­யி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. உலக சுகா­தார ஸ்தாப­னமும் இதன் தீவி­ரத்தை உணர்ந்து இதை தீவிர தொற்று நோயாக (ஞயனேநஅiஉ)  பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.
இவ்­வைரஸ் தொடர்பில் அதி­க­மான வதந்­தி­களே  தற்­போது தீவி­ர­மா­கி­யுள்­ளன. இந்­நி­லையில் கொரோனா என்ற இந்த வைரஸ் தொற்று குறித்து ஏற்­க­னவே கூறப்­பட்­டி­ருந்­ததா போன்ற ஆராய்ச்­சி­களும் தேடல்­களும் தற்­போது ஆரம்­பித்து விடப்­பட்­டி­ருக்­கின்­றன.
குறிப்­பாக பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்­க­த­ரி­சி­களின்  எதிர்­வு­க்கூ­றல்­களில் இந்த கொரோனா வைரஸ் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றதா என அது தொடர்­பாக ஆர்­வ­முள்­ள­வர்கள் தேடத் ­தொடங்கி­யுள்­ளனர்.
உலக நிகழ்­வுகள் தொடர்பில் பல எதிர்­வு­க் கூ­றல்­களை கூறி பிர­சித்தி பெற்ற ஒரு­வ­ராக விளங்­கு­பவர் பிரான்ஸ் நாட்டின்  தீர்க்­க­த­ரி­சியும்  மூலிகை மருத்­து­வரும் ஜோதி­ட­ரு­மான  நோஸ்ட்­ர­டாமஸ். இவர் 500 வருடங்­க­ளுக்கு முன்பு வாழ்ந்­தவர்.
மனிதன் நிலவில் காலடி வைத்­தமை, உல­கப்போர், ஹிரோ­சிமா –நாக­சாகி அணு­குண்டுத் தாக்­குதல், ஹிட்லர், முசோ­லினி ஆகி­யோரின் இறப்பு, அமெ­ரிக்க இரட்டை கோபு­ரத்­தாக்­குதல், இந்­தி­யாவில் பெண்ணின் ஆட்சி அவர் கொல்­லப்­ப­டுதல் (இந்­திரா காந்தி)  போன்­ற­வற்றை மிகவும் துல்­லி­ய­மாக கணித்து அதை சங்­கேத வார்த்­தை­களின் மூலம் எழுதி வைத்­தவர் நோஸ்ட்­ர­டாமஸ்.
ஆனால் அவர் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி எழு­தி­யி­ருக்­கின்­றாரா என்­பது பற்றி இப்­போது தேடல் தொடங்­கி­யுள்­ளது. ஏனென்றால் சங்­கேத வார்த்­தைகள் மூலம் அவர் எழு­தி­யுள்ள கணிப்­புகள் சுமார் 6 ஆயி­ரத்தை தாண்டும்.
அதை இல­கு­ ப­டுத்தம் முயற்­சிகள் இன்னும் இடம்­பெற்­றுக் ­கொண்டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண் எழுத்­தாளர் சில்­வியா பிரவுண் 12 வரு­டங்­க­ளுக்கு முன்பு எழு­திய ஒரு நூலில் இந்த வைரஸ் தாக்கம் பற்றி குறிப்­பிட்­டுள்­ளமை தற்போது வெளி­வந்­துள்­ளது. 2020 ஆம் ஆண்டின் முற்­ப­கு­தியில் ஒரு கொடிய வைரஸ் தாக்­கத்தால் உலகம் பாதிக்­கப்­படும் என அவர் தெரி­வித்­துள்ளார்.
சில்­வியா பிர­வுணின் கணிப்பு
2008 ஆம் ஆண்டு அவர் எழுதிய  நுனே டிக னுயலள: ஞசநனiஉவiடிளே யனே ஞசடியீhநஉநைள யbடிரவ வாந நுனே டிக வாந றுடிசடன  (நாட்­களின் முடிவு : உலக முடிவைப் பற்­றிய கணிப்­பு­களும் தீர்க்­க­த­ரி­ச­னங்­களும்) என்ற நூலின் 312 ஆவது பக்­கத்தில் ஆங்­கி­லத்தில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
“ஐn யசடிரனே 2020 ய ளநஎநசந யீநேரஅடிnயை-டமைந டைடநேளள றடைட ளயீசநயன வாசடிரபாடிரவ வாந படடிநெ, யவவயஉமiபே வாந டரபேள யனே வாந செடிnஉhயைட வரநௌ யனே சநளளைவiபே யடட மnடிறn வசநயவஅநவேள. ஹடஅடிளவ அடிசந யெககடiபே வாயn வாந டைடநேளள வைளநடக றடைட நெ வாந கயஉவ வாயவ வை றடைட ளரனனநடேல எயniளா யள ளூரiஉமடல யள வை யசசiஎநன, யவவயஉம யபயin வநn லநயசள டயவநச, யனே வாநn னளையயீயீநயச உடிஅயீடநவநடல.”
இதன் அர்த்தம் என்­ன­வென்றால், “2020 ஆம் ஆண்டில், கடு­மை­யான நிமோ­னியா போன்ற நோய்த்  தாக்கம் உலகம் முழு­வதும் பரவி, நுரை­யீரல் மற்றும் மூச்சுக் குழாய்­களைத் தாக்கும்.
கண்டுபிடிக்­கப்­பட்ட எந்த மருந்­து­களும் சிகிச்­சை­களும் இதை கட்­டுப்­ப­டுத்­தாது. நோயை விடவும் மிகவும் குழப்­ப­மான விடயம் என்­ன­வெனில்  பர­விய வேகத்தில் அது திடீ­ரென மறைந்து விடும், பத்து ஆண்­டு­க­ளுக்குப் பிறகு மீண்டும் அதன் தாக்கம் இருக்கும்,  பின்னர் முற்றிலும் மறைந்­து­விடும்.”
இவ்­வாறு அவர் கூறி­யி­ருக்­கிறார். சமூக ஊட­கங்­களில் இது தற்­போது வைர­லா­கி­யுள்­ளது. ஆனால் அவர் கூறி­யுள்ள காய்ச்சல் கொரோனா இல்லை. கொரோ­னாவின் தொடர்ச்­சி­யாக வரப்­போகும் ஒரு காய்ச்சலைப்­பற்றி தான் அவர் கூறி­யுள்ளார் என மற்­று­மொரு சாரார் கருத்துக் கூறி வரு­கின்­றனர். சில்­வியா பிரவுண் 2013 ஆம் ஆண்டு தனது 77 ஆவது வயதில் காலமானார் என்­பது குறிப்­பி­டத்­தக்கது.
டீன் கூன்ட்ஸ்
இதே­வேளை மற்­று­மொரு அமெ­ரிக்க புனைகதை நாவ­லா­சி­ரி­ய­ரான டீன் கூட்ஸ் எழு­திய  வாந நுலநள டிக னுயசமநேளள என்ற திகில் நாவலில் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.
இந்த நாவல் 1981 ஆம் ஆண்டு வெளி­வந்­த­தாகும்.  இந்த நாவலின் கதை சீனாவின் வுஹான் நகரில் இடம்­பெ­று­வ­தா­கவே சித்­தி­ரிக்­கப்­ப­டுகின்­றது.
கதையின் சுருக்கம்
கிறிஸ்­டினா இவான்ஸ் என்ற பெண்ணின் மகன் டேனி ஒரு முகா­முக்கு செல்­கிறார்.  எனினும் டேனி சென்ற ஒரு மாதத்­திற்குள் அவர் இறந்து விட்­ட­தாக கிறிஸ்­டி­னா­வுக்கு தகவல் வரு­கின்­றது. இதை அவரால் நம்ப முடி­ய­வில்லை. ஒரு வரு­டத்­திற்கு பிறகு மக­னுக்கு அந்த முகாமில் என்ன நடந்­தது  என்று கண்­டு­பி­டிக்க முடிவு செய்­கிறார்.  அந்த முயற்­சியில் தன் மகன் டேனி சாக­வில்லை என்றும்  உயி­ருடன் ஒரு இரா­ணுவ முகாமில் இர­க­சி­யமாக அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கிறான் என்­பதை தெரிந்து கொள்கிறார்.

 



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies