நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 20ஆம் தேதி தூக்கு!

07 Mar,2020
 

 

 
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் 4ஆவது முறையாக மரண வாரண்டு பிறப்பித்துள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நேற்று நிராகரிக்கப்பட்டதால், டெல்லி திகார் சிறை நிர்வாகம் 4 பேரையும் தூக்கிலிட புதிய வாரண்டு பிறப்பிக்கக்கோரி டெல்லி கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகியது. ஏற்கெனவே 3 முறை வாரண்டு பிறப்பித்து ரத்தான நிலையில், புதிதாக விடுக்கப்பட்ட இந்த கோரிக்கை மீது நீதிமன்றம் இன்று பரிசீலித்தது.
அப்போது டெல்லி அரசு தரப்பில் 4 பேரும் அனைத்து சட்ட உபாயங்களையும் பயன்படுத்தி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி தர்மேந்திர ரானா, 4 பேரையும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

 



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies