விமானத்துக்குள் இரகசியமாக புகுந்து, விமானத்தை செலுத்தி வேலியில் மோதிய 17 வயதான

20 Dec,2019
 

 

 
விமா­ன­நி­லை­ய­மொன்றில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த விமா­ன­மொன்­றுக்குள் இர­க­சி­ய­மாக நுழைந்து, அவ்­வி­மா­னத்தை செலுத்திச் சென்று வேலியில் மோதிய குற்­றச்­சாட்டில் 17 வய­தான ஒரு சிறு­மியை அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநில பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.
கலி­போர்­னி­யாவின் ஃபிரெஸ்னோ நக­ரி­லுள்ள, ஃபிரெஸ்னோ யோஸ்மன் சர்­வ­தேச விாமன நிலை­யத்தில் நேற்­று­முன்­தினம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
மேற்­படி சிறுமி, விமான நிலை­யத்தின் முட்­கம்பி வேலிக்கு ஊடாக நுழைந்து, விமான நிலை­யத்­துக்குள் புகுந்­தி­ருந்தாள். பின்னர் அங்­கி­ருந்த சிறிய விமா­ன­மொன்­றுக்குள் நுழைந்த அச்­சி­றுமி, அவ்­வி­மா­னத்தை செலுத்தத் தொடங்­கினார்.
அவ்­வி­மானம், மேற்­படி விமா­ன­நி­லை­யத்தின் வேலியில் மோதி நின்­ற­தாக பொலிஸ் அதி­காரி ட்ரோ பேசிங்கர் தெரி­வித்­துள்ளார்.
இவ்­வி­மானம் வேலியில் மோது­வ­தற்கு முன்னர் வட்­ட­மாகச் சுற்­றி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச்­சி­றுமி ஏன் விமா­னத்தை செலுத்­தினார் என பொலிஸார் விசா­ரித்து வரு­கின்­றனர். ஆனால், பயங்கரவாத நோக்கங்களுக் கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies