ஆரம்பகால குகை ஓவிய சித்திர பதிவுகள்

17 Dec,2019
 

 

!இந்தோனேசியாவில் கண்டெடுக்கப்பட்ட குகை ஓவியத்தை, கதைகளை சொல்லும் ஆரம்பகால சித்திர பதிவுகள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு சுலவேசி தீவில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியமானது, 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்த ஓவியத்தில் விலங்கு குணாதசியங்களை கொண்ட எட்டு பேர் வனப்பகுதியில் உள்ள 6 பன்றிகளை, ஈட்டி மற்றும் கயிறுகளை கொண்டு துரத்தி சென்று வேட்டையாடும் விதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies