விமானியின் ஆசனத்தில் பயணியை அமர இடமளித்த விமானிக்கு ஆயுட் காலத் தடை

06 Nov,2019
 


 

விமா­ன­மொன்றின் பய­ணி­யான யுவதி ஒரு­வரை விமா­னி­களின் ஆச­னத்தில் அமர இட­ம­ளித்த சீன விமா­னி­யொ­ரு­வ­ருக்கு ஆயுட்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
 
சீனாவின் எயார் குய்லின் விமான சேவை நிறு­வ­னத்தின் விமானி ஒரு­வ­ருக்கே அந்­நி­று­வ­னத்­தினால் இத்தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
விமா­னியின் ஆச­னத்தில் அமர்ந்து தான் உணவு உட்­கொள்ளும் புகைப்­ப­டத்தை யுவ­தி­யொ­ருவர் சீன சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்­டி­ருந்தார்.
கடந்த ஜன­வரி 4 ஆம் திகதி உள்ளூர் விமானப் பய­ண­மொன்றின் போது இப்­படம் பிடிக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வந்­துள்­ளது. எனினும் கடந்த வார இறு­தி­யி­லேயே இப்­படம் சமூக வலைத்­த­ளத்தில் பரவத் தொடங்­கி­யது.
இந்­நி­லையில், சம்­பந்­தப்­பட்ட விமானி, விமா­னி­யாக செயற்­ப­டு­வ­தற்கு தாம் ஆயுட்­காலத் தடை விதித்துள்ளதாக குய்லன் எயார்லைன்ஸ் நேற்று தெரி வித்துள்ளது.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies