15 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இரட்டைக் குழந்தைகளை பெற்ற 41 வயதான பெண் கைது

04 Nov,2019
 


 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 41 வய­தான பெண்­ணொ­ருவர், 15 வய­தான சிறு­வனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி, அச்­சி­றுவன் மூலம் இரட்டைக் குழந்­தை­களை பெற்­றெ­டுத்தார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இப்பெண் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
 
புளோ­ரிடா மாநி­லத்தின் ஒர்­லாண்டோ நகரைச் சேர்ந்த ஸ்பிரிங் டேர்னர் எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
இப்பெண் 15 வய­தான சிறு­வனை சுமார் 20 தட­வைகள் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினார் எனவும், 2 அல்­லது 3 வருட கால இடை­வெ­ளியில் இக்­குற்­றச்­செ­யல்கள் இடம்­பெற்­ற­தா­கவும் ஒர்­லாண்டோ பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
மேற்­படி சிறுவன் மூலம் கர்ப்­ப­மான ஸ்பிரிங் டேர்னர் இரட்­டைக்­கு­ழந்­தை­களை பிர­ச­வித்தார். இறு­தி­யாக 2018 ஜூலை 4 ஆம் திகதி தன்னை அப்பெண் பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தினார் என பாதிக்­கப்­பட்ட சிறுவன் தெரி­வித்­துள்ளான்.
ஸ்பிரிங் டேர்­னரின் சகோ­த­ரரின் வீட்­டி­லி­ருந்து தன்னை வெளி­யேற்­றி­விடப் போவ­தா­கவும் தன்னை வேலை­யி­லி­ருந்து விலக்கப் போவ­தா­கவும் அச்­சு­றுத்­தியே அச்­சி­று­வ­னை ஸ்பிரிங் டேர்னர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினார் எனவும் அச்­சி­றுவன் தெரி­வித்­துள்ளான்.
குறித்த சிறு­வ­னுக்கு 17 வய­தான பின்­னரே அவ­னுடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக ஸ்பிரிங் டேர்னர் தெரி­வித்தார்.
ஆனால், புளோ­ரிடா மாநி­லத்தில் சம்­ம­தத்­துடன் பாலியல் உறவில் ஈடு­ப­டக்­கூ­டிய ஆகக் குறைந்த வயது 18 ஆகும். இதனால் சிறு­வனை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டை ஸ்பிரிங் டேர்னர் எதிர்­கொண்­டுள்ளார்.
புளோரிடா மாநில சட்டங்களின்படி இக்குற்றத்துக்கு அபராதம் மற் றும் 30 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies