ஆணிப்படுக்கையில் ஒருவர் மீது ஒருவர் படுத்து கின்னஸ் சாதனை!

25 Oct,2019
 

 
இந்தியாவை சேர்ந்த தற்காப்பு கலை வல்லுநர்கள் ஒன்பது பேர் ஆணிப்படுக்கையில் ஒருவர் மீது ஒருவர் படுத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த 9 பேர் கொண்ட தற்காப்பு கலை வல்லுநர்கள் குழு அவ்வபோது பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சூரத்தில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்காப்பு கலைஞர்கள் 4 முதல் 6 அங்குலம் கொண்ட ஆணிப்படுக்கையில் ஒருவர் மீது ஒருவர் படுத்து சாதனை நிகழ்த்தினர்.
பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதுடன், இதற்கு முன்பாக 8 பேர் சேர்ந்து நிகழ்த்திய தங்களது சாதனையை தாங்களே முறியடித்துள்ளனர். மேலும், இந்தக் குழுவில் இடம்பெற்ற Kharadi என்பவர் தொடர்ச்சியாக பல இரும்பு கம்பிகளை தனது பின்கழுத்து பகுதியில் வைத்து வளைத்து மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies