2100 வருடங்கள் பழையான சவப்பெட்டி எகிப்தில் காட்சிப்படுத்தப்படுகிறது

04 Oct,2019
 

 
2100 வரு­டங்கள் பழைமை வாய்ந்த புரா­தன சவப்­பெட்­டி­யொன்று எகிப்­திய தேசிய நூத­ன­சா­லையில் நேற்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.
 
பள­ப­ளப்­பான இந்த சவப்­பெட்டி அமெ­ரிக்க நூத­ன­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் எகிப்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இது கி.மு50 ஆம் ஆண்டைச் சேர்ந்த, எகிப்­திய மத­கு­ரு­வான நெத்­ஜென்மான்க் என்­ப­வரின் சவப்­பெட்­டி­யாகும்
2017 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் கலைப்­பொ­ருட்கள் விற்­ப­னை­யாளர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து 40 இலட்சம் டொலர்­க­ளுக்கு நியூயோர்க் மெட்­ரோ­ பொ­லிற்றன் நூத­ன­சாலை இச்­ச­வப்­பெட்­டியை வாங்­கி­யது.
எனினும், இச்­ச­வப்­பெட்டி எகிப்­தி­லி­ருந்து திரு­டப்­பட்­டது என்­பது பின்னர் தெரி­ய­வந்­தது கடந்த பெப்­ர­வரி மாதம் அச்­சி­லையை காட்­சிப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து அகற்­றிய நியூயோர்க் தூத­ன­சாலை எகிப்­திடம் மன்­னிப்பு கோரி­யி­ருந்­தது.
அதன்பின், எகிப்­துக்கு இச்­ச­வப்­பெட்டி அனுப்பி வைக்­கப்­பட்ட நிலையில், நேற்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது


 
 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies