உலகிலேயே மிக நீளமான சான்ட்விச் !
01 Aug,2019
உலகில் மிகமான நீளமான சன்ட்விச் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
மெஸ்கோவில் நேற்று புதன் கிழமை 72 மீற்றர் (236அடி) நீளமான சன்ட்விச் செய்து சமையற்கார்கள் சாதனை படைத்துள்ளனர்.
உலகில் மிக பெரிய சன்விச்சானது பாரம்பரியமான சன்விச்சை விட வித்தியாசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான துண்டுகளை கொண்ட பான் , கடுகு, காரமான சோஸ்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரொட்டி, கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவை எண்ணற்ற பொருட்களுடன் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சன்விச்சின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு சுவையை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.