6 பேரைக் கொன்று 12 பேரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர்: மரணதண்டனை

01 Aug,2019
 

 

 
சீனாவில் 6 பேரை படு­கொலை செய்து 10 பெண்கள் மற்றும் இரு சிறு­மி­களைப் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­ற­ச்சாட்டில் கைது­செய்­யப்­பட்ட நப­ரொ­ரு­வ­ருக்கு நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக  அந்­நாட்டு உயர் நீதி­மன்றம் தெரி­விக்­கி­றது.
"புன்­ன­கைக்கும் கொலை­யாளி" என செல்­ல­மாக அழைக்­கப்­படும் ஸவோ ஸிஹோங் (47 வயது)  என்ற மேற்­படி நப­ருக்கு 1996 ஆம் ஆண்­டுக்கும் 2005ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப்பகு­தியில் அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட  குற்றச்­செ­யல்­க­ளுக்­காக 2015ஆம் ஆண்டில்  இன்னர் மொங்­கோ­லிய பிராந்­திய நீதி­மன்­றத்தால்  மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தற்­போது அந்தத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

அவர் அநேக படு­கொ­லை­களை   தனது கரங்­களால் கழுத்தை நெரித்தே மேற்­கொண்­டுள்ளார்.  ஒரு படு­கொ­லையை மட் டும் அவர்  தனது  தொலை­பேசிக் கம்பிச் சுருளால் கழுத்தை இறுக்கி மேற்­கொண்­டி­ருந்தார்.
1996ஆம் ஆண்டு இன்னர் மொங்­கோ­லிய பிராந்­தி­யத்­தி­லுள்ள ஹொஹ்ஹொட்  எனும் இடத்­தி­லுள்ள  ஆடைத் தொழிற்­சா­லையின் மல­ச­ல­கூ­டத்தில் வைத்து பெண்­ணொ­ரு­வரை  பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி படு­கொலை செய்­தமை உள்­ள­டங்­க­லாக தனக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்ள  ஒரு தொகை குற்­றச்­சாட்­டு­களை ஸவோ ஒப்புக்கொண்­டி­ருந்தார்.
மேற்­படி ஆடைத் தொழிற்­சா­லையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் தவறுத லாக குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஹக்ஜில்து  என்ற 18 வயது இளைஞனுக்கு ஏற்கனவே  மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies