பூரான், பல்­லி­களை உண்ட நபர்: மயங்கி விழுந்து பரிதாப மரணம்

25 Jul,2019
 

 

 

இணை­யத்­தளம் மூல­மான ஒளிப­ரப்பில்  திகைப்­பூட்டும் நிகழ்­வு­களை நேரடி ஒளிப­ரப்புச் செய்யும் நிகழ்ச்­சியில் தோன்றி  நச்சுத் தன்­மை­யான பூரான்­க­ளையும்  பல்­லி­க­ளையும் உண்ட நப­ரொ­ருவர் நஞ்சு உடலில் பர­வி­யதால் பரி­தா­ப­க­ர­மாக உயி­ழந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.
 சீனாவின் மிகப் பெரிய  பிர­பல நேரடி ஒளிப­ரப்பு தள­மான டொயு­யூவில் தோன்­றிய சண் என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் அந்­நபர் (35 வயது) பூரான்கள், பல்­லிகள் மற்றும் புழுக்­க­ளுடன் பெரு­ம­ளவு மது­பா­னத்தை அருந்­திய நிலையில் பார்­வை­யா­ளர்கள் முன்­னி­லையில் மயங்கி விழுந்து  உயி­ரி­ழந்­துள்ளார்.

அன்­ஹுயி மாகா­ணத்தில் ஹெபி நக­ரி­லுள்ள  அந்த நபரின்  மாடிக் குடி­யி­ருப்பில்  கடந்த வியா­ழக்­கி­ழமை சம்­பவம் இடம்­பெற்ற போது டொயுயூ நேரடி ஒளிப­ரப்பை 15,000 பேர் வரை பார்­வை­யிட்டுக் கொண்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 அதற்கு இரு நாட்கள் கழித்து   கடந்த சனிக்­கி­ழமை  அவரைப் பார்ப்­ப­தற்கு  அவ­ரது குடி­யி­ருப்­பிற்குச் சென்ற அவ­ரது காதலி அவர் உயி­ரி­ழந்து கிடப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்து அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார்.
இந்­நி­லையில் அந்த மாடிக் குடி­யி­ருப்பை  பொலிஸார் முற்­று­கை­யிட்­டனர்.
 இதன்­போது அந்­ந­பரின் கணினி நேரடி ஒளிப­ரப்பு நிலையில் காணப்­பட்­ட­தா­கவும்  சிறிய மேசை­யொன்றில் அவரால் நேரடி ஒளிப­ரப்புச் செய்­யப்­பட்ட போது உண்­ணப்­பட்ட நச்சு உயி­ரி­னங்­களின்  எச்­சங்கள் சித­றிக்­கி­டந்­த­தா­கவும் பொலிஸார் கூறு­கின்­றனர்.
இந்த சம்­ப­வத்­துடன் குற்­றச்­செயல் எதுவும் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாக தாம் கரு­தாத போதும்  அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக அவர்கள் தெரி­வித்­தனர்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies