அமெரிக்க வீதியில் பறந்து வீழ்ந்த 175,000 டொலர் பணம் (VIDEO)

12 Jul,2019
 

 


 

அமெ­ரிக்க நக­ர­மொன்றில், வாக­ன­மொன்றில் ஏற்றிச் செல்­லப்­பட்ட பெரும் எண்­ணிக்­கை­யான நாண­யத்­தாள்கள் வீதியில் கொட்­டப்­பட்­டதால், அவ்­வ­ழியே சென்­ற­வர்கள் பலரும் நாண­யத்­தாள்­களை எடுப்­ப­தற்கு முண்­டி­யத்த சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது.
ஜோர்­ஜியா மாநி­லத்தின் அட்­லாண்டா நக­ரி­லுள்ள வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த வாக­ன­மொன்றின் பின்­புறக் கதவு, தற்­செ­ய­லாகத் திறந்­து­கொண்­டது.
இதனால், அவ்­வா­க­னத்தில் ஏற்றிச் செல்­லப்­பட்ட பெரும் எண்­ணிக்­கை­யான நாண­யத்­தாள்கள் காற்றில் பறந்து வீதியில் வீழ்ந்­தன. சுமார் 175,,000 டொலர் பணம் இவ்வாறு வீழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை­ய­டுத்து, அவ்­வ­ழியே சென்ற வாக­னங்­களின் சார­தி­களும் ஏனை­யோரும் தமது வாக­னங்­களை நிறுத்தி, நாண­யத்­தாள்­களை எடுப்­ப­தற்கு ஆர்வம் காட்­டினர்.
எனினும், மேற்­படி நாண­யத்­தாள்­களை வைத்­தி­ருப்­பது, திருட்டுச் செய­லா­கவே கரு­தப்­படும் என பொலிஸார் அறி­வித்­துள்­ள­துடன், அவற்றைத் தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.
மேற்­படி சம்­ப­வத்­தின்­போது வீதி­யி­லி­ருந்து தான் சேக­ரித்த பணத்தை உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைத்த ஒருவரின் புகைப்படத்தையும் பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies