தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஏன் குண்டு வெடிக்கவில்லை? : தயாசிறி சாட்சியம்

11 Jul,2019
 

 


 
 
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தயாசிறி ஜயசேகர எம்.பி.
நேற்று சாட்சியமளித்தபோதுஸ. (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
சஹ்ரானை யாரோ ஒரு குழு பயன்படுத்தியுள்ளது
சர்வதேச தலையீடுகளும் இந்த செயற்பாட்டில் உள்ளது
ஜனாதிபதியைசாட்டி அரசியல் செய்ய முற்படக்கூடாது
ஹோட்டலில் இருந்தவர்களை கண்டறிந்தால் உண்மைகள் வெளிவரும்
 
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின்போது முக்கிய ஹோட்டல் களில்குண்டு வெடித்த போதும் தாஜ் சமுத்திரா ஹோட்டலிம் மாத்திரம் ஏன் குண்டு வெடிக்கவில்லை? அப்படியென்றால் தாஜ் சமுத்திரா
ஹோட்டலில் இருந்தவர்கள் யார்? இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத் துகின்றது என்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார்.
 சஹ்ரானை யாரோ சிலர் இயக்கியுள்ளனர். இவர்கள் ஐ.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் அல்ல. சர்வதேச சக்திகளின் தலையீடுகள் இதில் இருந்துள்ளன என்ற சந்தேகமும் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தயாசிறி ஜெயசேகர நேற்று சாட்சியமளித்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்இகுதல் தினத்இதன்று முக்இகிய ஹோட்இடல்இகளில் குண்டு வெடித்த போதும் தாஜ் சமுத்இதிரா ஹோட்இடலில் மாத்இதிரம் ஏன் குண்டு வெடிக்இகஇவில்லை? அப்இபஇடிஇயென்றால் தாஜ் சமுத்இதிரா ஹோட்இடலில் இருந்இதஇவர்கள் யார்? இது பாரிய சந்இதேஇகஇமாக உள்இளது என பாராஇளுஇமன்ற தெரிஇவுக்இகுழு முன்இனிஇலையில் சாட்இசிஇயஇமஇளிக்க வரஇவஇழைக்இகப்இபட்ட ஸ்ரீலங்கா சுதந்இதிரக் கட்இசியின் பொதுச்இசெஇயஇலாளர் தயாஇசிறி ஜயஇசேஇகர எம்.பி. நேற்று சாட்இசிஇயஇமஇளித்தார்.
 சஹ்இரானை யாரோ சிலர் இயக்இகிஇயுள்இளனர். இவர்கள் ஐ.எஸ். சார்ந்இதஇவர்கள் அல்ல. சர்இவஇதேச சக்இதிஇகளின் தலைஇயீஇடுகள் இதில் இருந்இதுள்இளன என்ற சந்இதேஇகமும் உள்இளது என்றும் அவர் சாட்இசிஇயஇமஇளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்இகுதல் குறித்து விசாஇரணை நடத்த நியஇமிக்இகப்இபட்இடுள்ள பாராஇளுஇமன்றத் தெரிஇவுக்இகுழு முன்இனிஇலையில் சாட்இசிஇயஇமஇளிக்க நேற்று வரஇவஇழைக்இகப்இபட்இடிஇருந்த ஸ்ரீலங்கா சுதந்இதிர கட்இசியின் பொதுச்இசெஇயஇலாஇளரும் பாராஇளுஇமன்ற உறுப்இபிஇனஇருஇமான தயாஇசிறி ஜயஇசேஇகஇரஇவிடம் நடத்இதப்இபட்ட விசாஇரஇணையில் வாக்இகுஇமூலம் வழங்இகிஇயஇபோது அவர் இதனைக் குறிப்இபிட்டார். சாட்இசிஇயத் தின் முழு விபரம் வருஇமாறு:
கேள்வி:- உயிர்த்த ஞாயிறு சம்இபவம் தொட ர்பில் நீங்கள் கூறிய விடயம் தொடர்இபாஇகவே விளக்இகஇமஇளிக்க வேண்டும். ஆங்இகில பத்இதிஇரிகை ஒன்இறிற்கும் தனியார் தொலைக்இகாட்இசிஇயிலும் தாக்இகுதல் குறித்து உங்இகஇளுக்கு தெரிந்இதிஇருந்இதது எனக் கூறிஇயுள்இளீர்கள்.
தயாஇசிறி :- எனக்கு தெரியும் என நான் கூறஇவில்லை.
தெரிஇவுக்இகுழு:- அந்தக் காணொஇளியை நாம் தற்இபோது காட்இடுஇகின்றோம் பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் தீர்இமாஇனிக்இகலாம். (தெரண தொலைஇகாட்இசியில் தயாஇசிறி எம்.பி. வழங்இகிய பேட்டி திரைஇயிஇடப்இபட்இடது)
கேள்வி:- இதனை உங்இகஇளிடம் தெளிஇவுஇபஇடுத்இதிக்இகொள்ள வேண்டும். அரஇசாங்இகத்தின் பக்இகமோ பாதுஇகாப்பு தரப்இபிஇடமோ குறைஇபாஇடுகள் இருக்இகின்இறஇதாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்இயவே நாம் இந்த விசாஇரஇணைஇகளை நடத்இதுஇகின்றோம்.
பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்இகுஇதலில் பலிஇயாஇனஇவர்இகஇளுக்கு நாம் ஆழ்ந்த அனுஇதாஇபங்இகளைக் கூற இவேண்டும். இதனால் பல பாதிப்இபுகள் ஏற்இபட்இடன. எனினும் இந்தத் தாக்இகுஇதஇலுக்குப் பின்னர் நிலைஇமைஇகளை கட்இடுப்இபஇடுத்த கர்இதினால் மற்றும் ஏனைய தலைஇமைகள் எடுத்த முயற்இசிஇகளை நாம் மதிக்க வேண்டும்.
இந்தத் தாக்இகுஇதலை பாராஇளுஇமன்இறத்தின் 225 பேரும் அறிந்இதிஇருந்இதனர் என கூறுஇகின்ற கருத்து தவஇறாஇனது. எனக்கு இது குறித்து தெரிஇயாது.
இந்த விடயம் தொடர்இபாக எனது பாதுஇகாப்புப் பிரிஇவினர் எனக்கு எதஇனையும் கூறஇவில்லை. இவ்இவாஇறான காரஇணிஇ களை என்இனிடம் கேட்இகும்இபோது நாம் சில காரஇணிஇகளைக் கூறுவோம்.
அவ்இவாஇறான ஓர் ஊடக சந்இதிப்பில் கூறிய காரஇணிஇகளை தான் தெரிஇவுக்இகுஇழுவும் இன்று வினஇவுஇகின்இறது. உண்இமையில் தாஜ் சமுத்இதிஇராவில் ஏன் குண்டு வெடிக்இகஇவில்லை என்ற கேள்வி என்இனிடம் உள்இளது.
ஏன் ஏனைய இடங்இகளில் வெடித்த குண்இடுகள் தாஜ் சமுத்இதிஇராவில் வெடிக்இகஇவில்லை? ஏன் அந்த நபர் வெளியில் சென்று வேறு இடத்தில் வெடிக்க வைத்தார்.
ஏனைய மூன்று ஹோட்இடல்இகளில் குண்டு வெடித்இதது. அப்இபடி இருக்இகையில் தாஜ் சமுத்இதிஇரஇா ஹோட்இடலில் மாத்இதிரம் வெடிக்இகாமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்இவியை நான் எழுப்இபினேன்.
இது குறித்து தேடிப்இபார் க்க வேண்டும். தெரிஇவுக்இகுழு இதில் கவனம் செலுத்த வேண்டும். திட்இடஇமிட்டு இது செய்இயப்இபட்இடதா? ஹோட்இடலில் முக்இகிய நபர்கள் இருந்இதஇதாக கூறப்இபஇடுஇகின்இறது. ஆகவே இது குறித்து ஆராய வேண்டும்.
கேள்வி:- உங்இகஇளுக்கு இது குறித்து விசேஇடஇமாக ஏதேனும் தெரிஇயுமா?
பதில்:- விசேஇடஇமாக எதுவும் தெரிஇயாது. பல காரஇணிஇகளைக் கூறுஇகின்இறனர். அதில் உண்இமையும் இருக்இகலாம் பொய்யும் இருக்இகலாம். ஆகஇவேதான் நான் இது குறித்து கேள்வி எழுப்இபினேன்.
கேள்வி:- உங்இகளின் கருத்இதுஇகளைக் கேட்இடதும் யாரோ ஒருவர் மீது உங்இகஇளுக்கு சந்இதேகம் இருக்இகிஇறஇதுஇ என்இபது தெரிஇகின்இறது. ஆனால் எதோ ஒரு காரஇணிக்இகாக நீங்கள் மூடி மறைக்இகின்இறீர்கள் என்றே விளங்இகுஇகின்இறது. இது குறித்து விசாஇரஇணைகள் முன்இனெஇடுக்கப்இ பஇடஇ வேன்இடுஇமென நீங்கள் நினைக்இகின்இறீர்இ களா?
பதில்:- ஆம் விசாஇரஇணைகள் நடத்இதப்இபட வேண்டும். மூன்று ஹோட்இடல்இகளில் குண்டு வெடிக்இகிற நிலையில் தாஜ் சமுத்இதிஇராவில் குண்டு வெடிக்இகாது இருக்இகவும் அந்த நபர் தெஹிஇவஇளையில் வெடிக்இக இவைக்இகவும் என்ன காரணம்? ஏன் தாஜ் சமுத்ரா ஹோட்இடலில் குண்டு வெடிக்இகஇவில்லை என்இபது எம் அனைஇவஇருக்கும் உள்ள பிரச்இசிஇனைஇயாகும். வேறு இடங்இகஇளிலும் இவ்இவாறு இடம்இபெற்இறிஇருந்தால் இதனை சாதாஇரஇணஇமாகக் கருத முடி யும். ஆனால் அவ்இவாறு நடக்இகஇவில்இலையே?
கேள்வி:- அந்தக் குண்டு வெடிக்இகாஇததால் ஏதோ ஒரு காரஇணத்இதுக்இகாக வெடிக்க வைக்இகப்இபஇடஇவில்லை எனக் கருஇதஇலாமா?
பதில்:- உங்இகஇளுக்கு அவ்இவாறு எண்இணத்இதோன்றும். எனக்கு நான் கூறிஇயதைப் போன்று எண்இணத் இதோன்இறுஇகின்இறது. ஏன் வெடிக்இகஇவில்லை என்ற சந்இதேகம் எனக்கு உள்இளது.
கேள்வி:- நீங்கள் கூறுஇவதைப் போல் பார்த் தால் இந்த ஹோட்இடலில் எவஇராஇவது முக்இகிய நபர் இருந்இதிஇருக்க வேண்டும். அதனால் வெடிக்இகாது தடுக்இகப்இபட்இடுள்இளது என்ற கற்இபனைக் கதைகள் மாதிரி உருஇவாகும்.
பதில்:- இது கட்இடுக்இகதை இல்இலையே? இது குறித்து சரிஇயான விசாஇரஇணையை மேற்இகொள்இளுங்கள். கடந்த கால தாக்இகுஇதல்கள் தொடர்இபாக நீங்கள் சரிஇயான தகஇவல்இகளைப் பெறலாம். நீங்கள் இராஇணுவத் தளஇபஇதிஇயாக இருந்இதவர். அது உங்இகஇளுக்கு மிகவும் இலஇகுஇவாஇனஇதாக அமையும் என நினைக்இகிறேன். கடந்த காலத்தில் இடம்இபெற்ற குண்டுத் தாக்இகுதல் குறித்து தெரியும். இதன் உண்இமைஇகளைக் கண்இடஇறிஇவது பெரிய விடயம் அல்ல. தாஜ் ஹோட்இடலில் இருந்இதஇவர்கள் யார் என கண்இடஇறிந்தால் அடுத்த கட்ட விடஇயங்கள் வெளிஇவரும்.
கேள்வி:- நீங்கள் கூறுஇவதைப் போல் பார்த்தால் எல்.ரி.ரி.ஈ. காலத்தில் தெஹிஇவளை புகைஇயிஇரஇதத்தில் வெடிஇகுண்டு இருந்இதது, வெயாங்இகொடை புகைஇயிஇரஇதத்தில் வெடிக்இகஇவில்லை. அப்இபஇடிஇயென்றால் வெயாங்இ கொடை புகைஇயிஇரஇதத்தில் யாரோ இருந்இதார் கள் அதனால் வெடிக்இகஇவில்லை எனக் கூற இமுஇடிஇயாதே?
பதில்:- அவ்இவாறு இல்லை. இன்இனொரு மாதிரி கூற முடியும். வெயாங்இகொடை புகைஇயிஇரஇதத்தில் சென்ற நபர் வெடிக்க வைக்இகாது சென்றார் என்று கருஇதலாம். அதாஇவது வெயாங்இகொடை ரயிலில் ஏறிஇயவர் அதனை வெடிக்க வைக்இகாது மற்இறைய ரயிலில் வெடிக்க வைத்தால் சந்இதேகம் வரும். அது மாதிஇரியே இதுவும் உள்இளது.
கேள்வி:- அப்இபஇடிஇயென்றால் தாஜ் ஹோட்இடலில் இருந்இதஇவஇருக்கு ஏதேனும் கருத்து பரிஇமாற்இறல்கள் இடம்இபெற்இறன என்றால் அவர் தொலைஇபேஇசியில் பேசிஇயஇதையோ அல்இலது வேறு விதத்தில் எதைஇயாஇவது பார்க்க வேண்இடுமே? ஆனால் அவ்இவாறு எதுவும் இல்இலையே. அப்இபடி இருக்இகையில் அவ்இவாறு கருத முடிஇயுமா?
பதில்:- நான் அவ்இவாறு கூறஇவில்இலையே? நீங்கள் தான் இவ்இவாஇறான காரஇணிஇகளைக் கூறுஇகின்இறீர்கள். நான் கூறுஇவது என்இனஇவென் றால் ஏன் அவர் ஹோட்இடலில் இருந்து வெளிஇயேஇறினார்.
அன்று ஹோட்இடலில் இருந்இதது யார்? யார் காலை உணவு உண்ண வந்இதஇவர்கள்? இரவு தங்இகிஇயிஇருந்த நபர்கள் யார்? இந்த விடஇயங்இகளைக் கண்இடஇறிய வேண்டும்.
தாஜ் சமுத்ரா ஹோட்இடலில் இருந்இதஇவர்கள் யார் என்ற காரஇணியைக் கண்இடஇறிந்தால் பல உண்இமைகள் வெளிஇவரும். உண்இமைஇயிஇலேயே குண்டு வெடிக்இகாத காரஇணத்இதினால் தான் அவர் வெளிஇயேஇறிஇனாரா இல்லை வேறு காரஇணமா என ஒரு முடிஇவுக்கு வர முடியும்.
கேள்வி:- இந்தக் கூற்றை வெளிஇயிஇடுஇவஇதற்கு நீங்கள் ஏதாஇவது தகஇவலைப் பெற்இறிஇருந்இதீர்இகளா? ஏனென்றால் எம்இமிடம் இந்தக் காரஇணிகள் ஏதும் இல்லை. உங்இகஇளுக்கு தெரிஇயுஇமாக இருந்தால் அது உதஇவிஇயாக இருக்கும்?
பதில்:- நான் நம்இபுஇவது என்இனஇவென்றால் சஹ்இரானை யாரோ ஒரு குழு பயன்இபஇடுத்இதிஇயுள்இளது. அவர் தற்இகொஇலைஇதாஇரிஇயாக இருந்தால் அவஇருக்கு எங்இகிஇருந்து இந்த அழுத்தம் வந்இதது? யார் வழிஇநஇடத்இதிஇயது என்இபதைக் கண்இடஇறிய வேண்டும். ஓர் அரஇசியல்வாதிஇயாக இந்த நோக்இகத்தில் நான் பார்க்இகின்றேன். இன்று நாட்டில் நடக்கும் அரஇசியல் நிலைஇமைஇகளில் பல்இவேறு நாடுஇகளின் தலைஇயீஇடுகள் இதில் உள்இளன. பல நாடுகள் இந்த நாட்டில் ஆட்இசியை வீழ்த்த, ஆக்இகிஇரஇமிக்க நடஇவஇடிக்கை எடுத்து வருஇகின்இறன. ஆகவே அரஇசாங்இகத்தை மாற்இறவோ நாசஇமாக்இகவோ ஜனாஇதிஇபஇதியை நாசஇமாக்இகவோ அல்இலது வேறு அதிஇகாஇரங்இகளைக் கைப்இபற்இறவோ ஒரு நடஇவஇடிக்கை எடுக்இகப்இபட்இடுள்இளது. இதில் சர்இவஇதேச தலைஇயீஇடுகள் உள்இளன என்றே நான் கருஇதுஇகிறேன்.
கேள்வி:- கத்இதோஇலிக்கத் தேவாஇலஇயங்கள் மற்றும் இந்இதிய உயர்ஸ்தானிகர் அலுஇவஇலஇகத்இதுக்கும் ஆலஇயங்இகஇளுக்கும் தாக்இகுதல் நடத்இதப்இபஇடஇவிஇருப்இபஇதாக கூறப்இபட்இடது. இதில் கத்இதோஇலிக்கத் தேவாஇலஇயங்கள் தாக்இகப்இபட்இடன. ஆனால் இந்இதிய உயர்ஸ்இதாஇனிகர் அலுவலகம் தாக்இகப்இபஇடஇவில்லை. இதில் ஏதேனும் தொடர்இபுகள் இருக்கும் என நினைக்இகிஇறீர்இகளா?
பதில்:- அவ்இவாறு என்னால் எதஇனையும் கூற முடிஇயாது. தற்இகொலைதாரி ஒருவர் ஓர் இடத்இதுக்கு சென்று ஏன் அங்கு தற்இகொலை குண்டுத் தாக்இகுஇதலை செய்இயஇவில்லை என்ற கேள்இவியே எனக்கு இருந்இதது. வேறு காரஇணிகள் எனக்குத் தெரிஇயஇவில்லை.
கேள்வி:- இலங்இகையில் இந்தத் தாக்இகுஇதலின் பின்னால் ஐ.எஸ் உள்இளஇதாக நிரூஇபிக்இகப்ட்இடுள்இளது. இந்த நிலையில் வேறு தரப்பை குற்றம் கூற முடிஇயுமா? இதனை திசைஇ திஇருப்பும் வகையில் அமைஇயாதா? இப்இபோதே இது ஐ.எஸ் என்று உறுஇதிஇயாகத் தெரிஇகின்இறது, அவ்இவாறு இருக்இகையில் ஏன் கதையை மாற்இறஇவேண்டும்?
பதில்:- நான் திசைஇ திஇருப்இபஇவில்லை. இந்தத் தாக்இகுஇதலின் பின்இனஇணியில் ஐ.எஸ். இருப்இபஇதாக உறுஇதிஇப்பஇடுத்இதப்இபஇடஇவில்லை. பிரஇதஇமரின் உரைஇயைப் பாருங்கள், அமைச்சர் கிரிஇயெல்ல கூறிய காரஇணிஇகளைப் பாருங்கள். அவர்கள் ஆரம்இபத்தில் இதனை ஏற்இறுக்இகொள்இளஇவில்லை.
கேள்வி:. அரஇசியல்வாதிகள் பல கதைஇகளைக் கூறிஇனார்கள். ஆனால் ஐ,எஸ். என உறுஇதிப்இபஇடுத்இதப்இபட்டு விட்டது.
பதில்:- இந்தத் தாக்இகுஇதலில் ஐ.எஸ். தொடர் புபட்இடஇதை யார் உங்இகஇளுக்குக் கூறிஇனார்கள்? எந்த அறிக்இகையில் இது கூறப்இபட்இடுள்இளது? அதனை வெளிப்இபஇடுத்இதுங்கள். நான் நம்இபுஇகின்றேன். ஐ.எஸ் தான் என உறுஇதிஇயாகக் கூறுங்கள். அப்இபோது நான் நம்இபுஇகின்றேன். இன்றும் இது குறித்து விசாஇரஇணைகள் சரிஇயாக நடக்இகஇவில்லை என கர்இதினால் கூறுஇகின்றார். வத்இதிஇகானில் சென்று அழுஇகின்றார்.
கேள்வி : அப்இபஇடிஇயென்றால் தெரிஇவுக்இகுழு விசாஇரஇணைகள் சரிஇயாக முன்இனெஇடுக்இகப்இபஇடஇவில்லை. ஏனைய விசாஇரஇணைஇகளில் நம்இபிக்இகைஇயில்லை என்றா நீங்கள் கூறுஇகின்இறீர்கள்?
பதில்:- நான் அவ்இவாறு கூறஇவில்லை, நீங் கள் தான் கூறுஇகின்இறீர்கள். விசாஇரஇணைகள், கைதுகள் இடம்இபெற்இறுள்இளன. கர்இதினால் வத்இதிஇக்கானில் அழுஇதுஇகொண்டு கருத்துக் கூற நேர்ந்இதது குறித்தே நான் கூறினேன்.
எதிர்இகாஇலத்தில் தாக்இகுதல் நடக்கும் என மக் கள் நினைக்இகின்இறனர். இரண்டு வருஇடங்இக ளில் இந்தப் பிரச்இசினையை முடிக்இகலாம் என நீங்கள் (சரத் பொன்இசேகா) கூறிஇனீர்கள். ஆனால் அது முடிஇயாது. இதனால் பொருஇளாஇதாரம் பாதிக்இகப்இபட்இடுள்இளது. ஆகவே இதில் நம்இபிக்இகைஇயில்லை என்றே கூறினேன்.
கேள்வி:- நானும் அதைத்தான் கூறுஇகின்றேன். கண்இடிப்இபாக இன்இனொரு தாக்இகுதல் நடக்கும் என்றே நான் கூறுஇகின்றேன். அப்இபஇடிஇயென்றால் நீங்இகளும் எனது நிலைப்இபாட்டில் தான் உள்இளீர்கள்?
பதில்:- இல்லை. நான் உங்இகளின் நிலை ப்இபாட்டில் இல்லை. இன்று உலகில் அனை த்து பகுஇதிஇகஇளிலும் பயங்இகஇரஇவாதம் உள்இளது. ஆகவே தான் பாதுஇகாப்பு வேண்டும் என்று கூறுஇகின்றேன்.
இன்று சர்இவஇதேச நாடுஇகளில் இந்த அச்இசுஇறுத்தல் சகல பகுஇதிஇகளிலும் உள்இளன. யார் இயக்இகுஇவது எனத் தெரிஇயாது. நாம் அன்இறாட அரஇசியல் விளைஇயாட்டில் உள்ளோம்.
இதனை அரஇசிஇயஇலாக்க வேண்டாம். ஜனாஇதிஇபஇதியை, ஏனைஇயஇவர்இகளை சாட்டி அரஇசியல் செய்ய வேண்டாம். நாம் பலஇமாக தேசிய பாதுஇகாப்பு பலப்இபஇடுத்த வேண்டும் என்றே கூறுஇகின்றேன்.
கேள்வி:- இங்கு உங்இகளை அழைத்இதது அரஇசியல் பிரஇசாரம் செய்இவஇதற்இகாக அல்ல. மற்இறஇவர்இகளின் நிலைப்இபாட்டைத் தவிர நீங்கள் என்ன நினைக்இகின்இறீர்கள் எனக் கூறுங்கள். எந்த சர்இவஇதேச நாடுஇகளின் தலைஇயீஇடுகள் உள்இளன எனக் கூறுங்கள்.
பதில்:- இந்த நாட்டில் உள்ள நிலையில் என்னால் சர்இவஇதேச நாடுஇகளின் மீது குற்றம் சுமத்த முடிஇயாது. இந்த நாட்டில் நிலைஇமைஇகளை பாருங்கள், தெற்கில் துறைஇமுக போராட்டம், திருஇகோஇணஇமலைச் சிக்இகல்கள், சர்இவஇதேச உடன்இபஇடிக்இகைகள் என அனைத்இதையும் பாருங்கள்.
இதில் பல நெருக்இகடி கள் உள்இளன. ஏனைய நாடுஇகளை விட எமது நாட்டில் மக்கள் அச்இசுஇறுத்இதலில் உள்இளனர். அதஇனையே நான் சரிஇயாக கண்இடஇறிய வேண்டும் எனக் கூறுஇகின்றேன்.
கேள்வி:- திரைமறைவில் ஒரு சக்தி இருப்இபஇதாகக் கூறுஇகின்இறீர்கள். இது வரை வெளிப்இபஇடுத்இதப்இபட்ட தகஇவல்இகளில் ஒருவர் துருக்கி சென்றார்.
ஆனால் அவர் சிரிஇயாஇவுக்குச் சென்இறாரா என்று உறுஇதிஇயாஇகஇவில்லை. அதேபோல் இந்தத் தாக்இகுஇதலை ஐ.எஸ் ஏற்இறுக்கொள்ள வேண்டும் என இலங்இகையில் இருந்து ஒருவர் கூறிய பின்இனரே அவர்கள் பொறுப்இபேற்இறனர்.
அவர்இகஇளுக்கு அதுஇவரை தெரிஇயாது என இந்இதிய ஊடஇகஇவிஇயஇலாளர் ஒருவர் எழுஇதிஇயுள்ளார். இது குறித்து நீங்கள் என்ன கூறுஇகின்இறீர்கள்?
பதில்:- இந்த விடஇயங்கள் குறித்து எனக்கும் தெரிஇயாது. நானும் தேடுஇகின்றேன். ஆரம்இபத்தில் சில தகஇவல்கள் கிடைத்இதன. தெற்இகாஇசியா இந்தப் பயங்இகஇரஇவாத தாக்இகுஇதலில் சிக்இகிஇயுள்இளது எனத் தெரியும்.
ஆனால் இலங்இகையில் எவரும் தற்இகொலை தாரிஇயாக மாறுஇவார்கள் என நினைத்இதுப் இபார்க்இகஇவில்லை. இந்த விடஇயத்தில் எதஇனையும் உடனே கூற முடிஇயாது.
இதனால் தான் இது வேறு சக்இதியின் அழுத்தம் என நான் கூறுஇகின்றேன். ஆனால் இலங்இகையில் முஸ்இலிம்கள் அடிப்இபஇடைஇவாத பக்கம் தள்இளஇப்பஇடுஇகின்இறனர் என்று தெரிஇகின்இறது. சில விடஇயங்இகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்இலைஇயென்றால் பாரிய பிரச்இசினை வரும்.
கேள்வி:- தாஜ் சமுத்ரா விடயம் மற்றும் நீங்கள் கூறிய காரஇணிஇகளைக் கூற முடிஇயாதா?
பதில்:- முடிஇயாது
கேள்வி:- சர்இவஇதேச நாடுஇகளின் தொடர்பு குறித்தும் தெளிஇவான பதில் ஒன்று கூற முடிஇயாது?
பதில் :- முடிஇயாது.
கேள்வி:- நீங்கள் தெளிஇவாகக் கூற முடியும் என்று அன்று கூறிஇனீர்கள். இப்இபோது தெளிஇவாகக் கூற முடிஇயாது எனக் கூறுஇகின்இறீர்கள்?
பதில்:- – இவர்தான் என தெளிஇவாகக் கூற முடிஇயாது. யாரையும் என்னால் கூறமுடிஇயாது. எனக்குத் தகஇவல்கள் பல வருஇகின்இறன.
ஆனால் ஆதாரம் இல்இலாது எதஇனையும் கூற முடிஇயாது என்றே நான் கூறுஇகின்றேன். நான் கூறிய முழுஇமைஇயான விடஇயங்இகளைக் கேட்இடுஇவிட்டு பின்னர் கேள்வி கேட்இகஇ வேண்டும். நான் கூறிய காரஇணிஇகளை முழுஇமைஇயாக கேட்இகாது ஒரு காரஇணியை வைத்இதுஇக்கொண்டு தகஇவல்கள் ஊடஇகங்இகளில் வெளிஇவந்இதுள்இளன.
கேள்வி :நீங்கள் இருஇவரின் பெயரைக் கூறிஇயுள்இளீஇர்கள்.ஏன் இருவர் எனக் கூறிஇனீர்கள்?
பதில்:- யார் இருவர்?
கேள்வி:- இல்லை இருவர் குறித்து அவ்இவப்இபோது கூறிஇனீர்கள்?
பதில்:- இல்லை நான் இருவர் குறித்து கூறஇவில்லை. அந்தத் தாக்இகுஇதலின் பின்இனணி குறித்தும் ஏன் தாஜ் சமுத்இரா ஹோட்இடலில் குண்டு வெடிக்இகஇவில்லை என்றும் தான் கூறினேன்.
யார் யார் என என்னால் கூற முடிஇயாது. நாம் பெயர் விபஇரங்இகளைக் கூற முடிஇயாது. ஹோட்டல் விபஇரங்இகளைப் பெறும் போது அது குறித்த தகஇவல்இகளை உரிய அதிஇகாஇரிஇகஇளிடம் பெற இமுஇடியும். உங்இகஇளுக்கு விசாஇரஇணைக்கு அது தேவை எனில் அதனை பெற்இறுக்இகொள்இளுங்கள்.
கேள்வி:- வெளிஇநாட்டு சக்தி என இந்த விடஇயத்தில் கூறிஇனீர்கள். அவ்இவாஇறான நிலை உள்இளதா?
பதில்:- அப்இபடி நான் கூறஇவில்லை. இன்று வெளிஇநாட்டுச் சக்இதிகள் இந்த நாட்டில் இயங் கும் செயற்இபாஇடுகள் குறித்தே நான் கூறி னேன். இப்இபோது என்னால் இது குறித்து ஒன்றும் கூறமுடிஇயாது. பின்னர் என்னை மீண் டும் குற்றப் புலஇனாய்வுப் பிரிவில் விசாஇரிப்இபார்கள். அது பரஇவாஇயில்லை.
கேள்வி:- ஊடஇகங்கள் இல்இலாது ஏதாஇவது கூற விரும்இபுஇகின்இறீர்இகளா?
பதில்:- இல்லை
கேள்வி:- – உங்இகஇளுக்குத் தெரிந்த விடஇயங்இகளை தெரிந்இதுஇகொள்இளவே உங்இகளை நாம் வரஇவஇழைத்தோம். ஆகவே நீங்கள் கூறுஇவதே நல்இலது.
பதில்:- மத்இதிய வங்இகியில் மற்றும் ஏனைய வங்இகிஇகளில் அவர்இகஇளுக்கு வந்த பணம் குறி த்து ஆராஇயுங்கள். அப்இபோது தெரியும் சர்இவஇதேசத் தொடர்பு என்ன என்இபது.
தெரிஇவுக்இகுழு:- நீங்கள் கூறிய காரஇணிகள் குறித்து நாம் மத்இதிய வங்இகிஇயிடம் மீண்டும் கேட்போம். நீங்கள் கூறுஇவதால் நாம் மீண்டும் கேட்இகிறோம்.
பதில்:- சஹ்இராஇனுக்கு சர்இவஇதேச பணம் நீண்இடஇ காஇலஇமாக வந்இதுள்இளது. அது எவ்இவாறு வந்இதது-? யார் அனுப்இபிஇயது? என ஆராஇயுங்கள்.
கேள்வி:- சஹ்இராஇனுக்கு சர்இவஇதேச பணம் வந்இதது என்இபது உங்இகஇளுக்கு உறுஇதிஇயாகத் தெரிஇயுமா?
பதில்:- ஆம். அது தெரியும் தானே
கேள்வி;- சஹ்இராஇனுக்கு எவ்இவஇளவு பணம் வந்இதது-? யார் மூலஇமாக வந்இதது? என்ற எந்தக் காரஇணிஇகளும் எமக்குத் தெரிஇயாது. அதுதான் கேட்இகின்றோம்.
பதில்:- இந்த பொலிஸ் விசாஇரஇணைஇகளில் பல காரஇணிகள் கண்இடஇறிஇயப்இபட்இடுள்இளன. பலகை வீட்டில் இருந்த நபருக்கு எவ்இவாறு இவ்இவஇளவு கோடி பணம் கிடைத்இதது. பள்இளிஇவாசல் எவ்இவாறு புனஇரஇமைக்இகப்இபட்இடது. அவர்இகளின் தொடர்இபாஇடலைப் பாருங்கள். அனைத்இதுமே பல கோடி பணங்இகளைக் கொண் இடுள்இளது. அதுதான் கூறினேன்.
கேள்வி:- உங்இகளை அழைத்இதஇமைக்இகான நோக்இகஇமாஇனது உங்இகஇளிடம் சில தகஇவல்கள் இருப்இபஇதை அறிஇவஇதாகும். ஆனால் அதனை முழுஇமைஇயாகக் கூறமுடிஇயாத நிலைக்கு சென்இறுஇ விட்இடீர்கள்.
பதில்:- எனது கூற்று தொடர்இபாக பல கருத்இதுஇகளை, நிலைப்இபாஇடுஇகளை நீங்கள் எடுக்இகலாம். ஆனால் அது தொடர்இபான பல கருத்இதுகள் முன்இவைக்இகப்இபட்இடிஇருக்கும் நிலையில் நீங்கள் விசாஇரித்து விடை காணஇ முஇடியும்.
கேள்வி:- குருஇணாகல் கைதின்இபோது தங்இக ளால் ஒருவர் விடுஇவிக்இகப்இபட்ட விடயம் என்ன?
பதில்:- அன்று எனது பகுஇதியில் சில கடை கள் தாக்இகப்இபட்இடன. பலர் ஒன்இறுஇகூடி இருந்இதனர். அங்கு நாமல் குமார என்ற நபரும் இருந்தார். அவர் எதுவோ திட்டம் தீட்இடுஇகின்றார் எனத் தெரிந்இது கொண்டேன்.
நான் யாரையும் விடுஇவிக்கவில்லை. முன்இனஇரேயே அவர்இகளை விடுஇவிக்க முடிவு எடுக்இகப்பட்இ டது. இதன் பின்னர் மே 12 இல் குளிஇயாப்இபிட்இடியில் தாக்இகுதல் நடந்இதது. அதன் பின் னர் பலர் கைது செய்இயப்இபட்இடிஇருந்இதனர்.
அன்இறிஇரவு பள்ளிவாசலும் தாக்இகப்இபட்இடது. நான் பொலிஸ் நிலையப் பொறுப்இபஇதிஇகாஇரிஇயிடம் கதைத்தேன். நான் தலைஇயிஇடாஇவிடில் பொலிஸ் நிலையம் மீது தாக்இகுதல் நடத்இதப்இபட்இடிஇருக்கும்.
அதனை தாக்க முயற்இசித்இதார் கள். அதன் பின்னர் நான் எனது வாகஇனத்தை இங்இகிஇரிய பொலிஸ் நிலைஇயத்தில் இருந்து எடுத்து விடுஇதஇலைஇயாஇனஇவர்இகளை பாதுஇகாப்இபாக கொண்டு சென்றேன்.
மக்கள் தாக்இகுஇதலை நடத்இதுஇவார்கள் என அச்சம் ஏற்இபட்இடது. நான் அன்று மதிய உணவை உண்இடஇபோது தமது கடைகள் மீது தாக்இகுதல் நடத்இதுஇவஇதாக இருவர் கூஇறினர். அங்கு சென்ற போது என் மீதும் தாக்இகுதல் மேற்இகொள்இளப்இபட்இடது.
அங்கு இரு கடைஇகளை தீ வைப்இபஇதிஇலிஇருந்து தடுத்தேன். இது தான் நடந்இதது. கடைஇகளை தாக்கும் வரை நான் காத்இதிஇருக்இகஇவில்லை.
இவ்இவாறே நானும் வாக்குமூலம் கொடுத்தேன். சிங்இகள–முஸ்லிம் கலஇவஇரத்தைத் தடுக்க நான் முயற்இசித்தேன். தாக்இகுஇதலின் 3 கிழஇமைக்குப் பின்னர் தான் இது நடந்இதது. முஸ்லிம் கிராஇமங்இகளை சோதனை செய்இயுஇமாறு கோரினேன்.
21 தாக்இகுஇதலின் பின்னர் சிங்இகளக் கிராஇமங்இகளில் வாழும் மக்கள் தூங்இகாத நிலை இருந்இதது. இந்த நிலை காரஇணஇமாக பொலிஸார் சோதஇனைஇகளை மேற்இகொள்இளஇவில்லை. சில பகுஇதிஇகளில் பிரச்இசஇினைகள் ஏற்இபஇடஇவில்லை. இன்இனொரு விடஇயத்இதுக்இகாக நான் இந்தக் கேள்இவிஇயை முன்இவைக்இகின்றேன்.
இந்தத் தாக்இகுஇதலில் மூன்று வாரங்இகஇளுக்குப் பின்னர் இந்தத் தாக்இகுஇதலை தடுக்கும் நோக்இகுஇடஇனேயே இந்த விசாஇரஇணைஇகளை நடத்இதுஇகின்றோம்.
முஸ்லிம் மக்கள் தொடர்இபாக பல அச்சம் காணப்இபட்இடது. ஆயுஇதங்கள் காணப்இபட்இடன. மீட்இகப்இபட்இடன. இந்தப் பின்இனஇணியில் சில பிரஇசாஇரங்கள் மேற்இகொள்இளப்இபட்இடன. முஸ்இலிம்கள் மத்இதியில் பயங்இகஇரஇவாஇதிகள் இருப்இபஇதாக கூறப்இபஇடுஇகிஇறது. தாக்இகுஇதஇலாஇளிகள் எவ்இவாறு வந்இதார்கள் எனத் தெரிஇயாது.
கேள்வி:- நீங்கள் ஒரு முக்இகிய கட்இசியின் பிரஇமுகர். கடந்த ஞாயிறு கண்டி கூட்டம் ஒன்றில் இந்த நாடு சிங்இகள நாடு எனக் கூறப்இபட்இடது. இரு வர்ணங்கள் அகற்இறப்இபட்ட கொடி கொண்இடுஇவஇரப்இபட்இடது இது குறித்த தங்இகளின் நிலைப்இபாடு என்ன?
பதில்:- தமிழ் தரப்இபினர் தமது தலைவர் பிரஇபாஇகரன் எனக் கூறுஇகின்இறனர். சிங்இகள அடிப்இபடைவாதிகள் சிங்இகளத் தரப்பு வாதங்இகளை முன்இவைக்இகின்இறனர்.
இவ்இவாஇறான விடஇயங்இகளால் மக்கள் அடிப்இபடைவாதங்இகஇளுஇலுக்கு உட்இபஇடுத்இதப்இபட்இடார்கள். அவர்இகளை கட்இடுப்இபஇடுத்த முடிஇயாத நிலை உள்இளது.
இது சிங்இகள நாடு என அந்தத் தரப்இபினர் நினைக்இகின்இறனர். முஸ்லிம் அமைச்இசர்கள், உறுப்இபிஇனர்கள் இணைந்து முஸ்லிம் அரஇசையும் தமிஇழர்கள் இணைந்து தமிழ் அரஇசையும் அமைக்க முடிஇயுமா-? சிங்இகள மக்கள் பாரிய பிரச்இசஇினைஇகளை எதிர்இகொள்இகின்இறனர். இந்த நிலையில் நாட்டைப் பாதுஇகாக்க இலங்இகைஇயர்கள் என்ற வகையில் ஒன்இறுஇபட வேண்டும்.
கேள்வி:- வெளிஇநாட்டுச் சக்இதிகள் ஈடுஇபட்இடிஇருந்தால் இந்த விடஇயத்தில் அதனை உறுஇதிப்இபஇடுத்த முடிஇயாத நிலை உள்இளது. ஜனாஇதிஇபஇதியைக் கொலை செய்இவஇதற்கு வெளிஇநாட்டுச் சக்இதிஇகளின் சதி இருப்இபஇதாகக் கூறப்இபட்இடது. இந்த இரண்இடுக்கும் தொடர்இபிஇருப்இபஇதாகக் கூற இமுஇடிஇயுமா?
பதில்:- அவ்இவாறு கூறஇ முஇடிஇயாது. இது வேறு பிரச்இசினை. நான் அவ்இவாறு கூற முற்இபஇடஇவில்லை. இந்த விடயம் தேசிய பாதுஇகாப்பு சம்இபந்இதஇமான பிரச்இசஇினைஇயாகும்
கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குஇதலின் பின்னர் சகல பாதுஇகாப்புக் கூட்இடங்இகஇளிலும் கலந்து கொண்இடீர்இகளாஸ
பதில் :- இல்லை
கேள்வி:- எப்இபோது கலந்இதுஇகொண்இடீர்கள்?
பதில்:- தாக்குதல் நடைபெற்ற அன்று கூடிய கூட்டத்தில்.
கேள்வி:- தாக்குதல் நடந்த அன்றா, அடுத்த நாளா?
பதில்:- அடுத்த நாள்
கேள்வி:- யார் உங்களை அழைத்தது?
பதில்:- ஜனாதிபதி
கேள்வி:- தேசிய பாதுகாப்புக் கூட்டங்க ளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாது. எத்தனை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதில் பங்கேற்றனர்?
பதில்:- இவர்கள் தான் இருக்க வேண் டும் என சட்டம் இல்லை. தனக்கு தேவை யானவர்களை ஜனாதிபதி அழைப்பார். அவருக்கு நம்பிக்கையுள்ள நபர்களை அவர் அழைத்தார். அதில் எம்மையும் அழைத்தார் என்றே நினைக்கிறேன்.
கேள்வி:- பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் நினைக்கும் நபர்களை அழைக்க முடியாது. இது அரசாங்கம் மட்டுமே ஆராய வேண்டிய விடயம். எதிர்க் கட்சிக்கு இது செல்லக் கூடாது.
பதில்:- எங்காவது அவ்வாறு கூறப்பட் டுள்ளதா-? ஏதாவது புத்தகத்தில் அது உள் ளதா? இருந்தால் கூறுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கேள்வி:- வர்த்தமானியில் உள்ளது. பின் னர் இது மாற்றப்பட்டது. ஆனால் அதிலும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களைத் தான் வரவழைக்க முடியும். எதிர்க்கட்சி உறுப்பி னர்களை அழைக்க முடியாது.
பதில்:- நாம் இன்று எதிர்க்கட்சியாக இருந் தாலும் ஜனாதிபதியுடன் உள்ளோம். ஆகவே நாம் ஜனாதிபதியுடன் பேசி தீர்மானம் எடுக் கின்றோம். ஆனால் பாதுகாப்பு கூட்டங்களின் காரணிகளை ஒருநாளும் நாம் அரசியலுக்காக பாவிக்கவில்லை.
கேள்வி:- ஜனாதிபதிக்கு கட்சி உறுப்பி னர்களுடன் பேச வேண்டும் என்றால் வேறு இடத்தில் பேசவேண்டும். ஜனாதிபதி இத னைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பதில்:- ஜனாதிபதிக்கு நீங்கள் கற்பிக்க முடி யாது. எங்காவது அப்படி இருந்தால் கூறுங்கள்.
கேள்வி:- பேரவை விடயங்களை அடிப்ப டையாகக் கொண்டு நீங்கள் சில விடயங் களை வெளிப்படுத்தினீர்களா?
பதில்: இல்லை. நான் அதனை வெளிப்ப டுத்தவில்லை.
கேள்வி:- பேட்டியில் வழங்கிய தகவல்கள் அனைத்தும் நீங்கள் அறிந்த விடயங்களாக இருக்கின்றனவா?
பதில் : ஆம் நான் அதனை அறிந்தே கூறினேன்.

 Share this:
Ayd?n mutlu son Kocaeli mutlu son Tekirda? mutlu son Adana mutlu son Çanakkale mutlu son Kayseri mutlu son Denizli mutlu son Gaziantep mutlu son Sivas mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Adana masaj salonlar? Ayd?n masaj salonlar? Kocaeli masaj salonlar? Mu?la masaj salonlar? Yalova masaj salonlar? Afyon mutlu son Kütahya mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Elaz?? mutlu son Malatya mutlu son Tokat mutlu son Çorum mutlu son Yalova mutlu son

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies