மனைவி, இரு பிள்­ளைகள் உள்­ள­டங்­க­லாக 9 பேரை சுட்டுக்கொன்ற

04 Jul,2019
 

 


தனது மனை­விக்கு இர­க­சிய காதல் தொடர்பு இருப்­ப­தாக சந்­தேகித்த கணவர் ஒருவர் தனது மனை­வி­யையும் இரு பிள்­ளை­க­ளையும் தனது மனை­வியின் குடும்ப உறுப்­பி­னர்கள் 6 பேரை யும் சுட்டுக்கொன்ற பின்னர் மனை­வியின் குடும்­பத்­தி­னரின் வீட்­டிற்கு தீ வைத்து அந்தச் சட­லங்­களை எரித்த அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம்  பாகிஸ்­தானில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.
சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்றி வந்த முஹமட் அஜ்மால் என்ற மேற்­படி நபர், தனது மனைவி வேறொரு நப­ருடன் இருப்­பதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டத்தைப் பார்த்து மனை­விக்கு அந்த நப­ருடன் இர­க­சியக் காதல் தொடர்பு இருப்­ப­தாகச் சந்­தே­கித்து சின­ம­டைந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் 25 நாட்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து தாய்­நாடு திரும்­பிய அவர் இந்தப் படு­கொ­லை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக மாவட்ட பொலிஸ் அதி­கா­ரி­யான இம்ரான் மெஹ்மூத் கூறினார்.
தான் குடும்ப கௌர­வத்­துக்­காக படு­கொ­லை­களை மேற்­கொண்­ட­தாக அஜ்மால் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.
அவர் இதன்­போது தனது மனைவி, இரு பிள்­ளை­க­ளுடன் மனை­வியின் சகோ­த­ரி­க­ளான தனது 3 மைத்­து­னிகள், அவர்­க­ளு­டைய இரு பிள்­ளைகள் மற்றும் மாமியார் ஆகி­யோரைத் துப்­பாக்­கியால் சுட்டுக்கொன்­றுள்ளார்.
இந்தப் படு­கொ­லைகள் இடம்­பெற்ற போது அஜ்­மா­லுடன் இருந்த அவ­ரது தந்­தையும் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். அத்­துடன் மேற்­படி படு­கொ­லை­களுடன் தொடர்பைக் கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அஜ்மாலின் சகோதரரை பொலிஸார் தேடி வருகின்றனர்.Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies