லண்டனிலிருந்து துருக்கி நோக்கிப் பறந்த விமானத்தில் குழப்பம் தரை­யி­றக்­க

24 Jun,2019
 

 

 
இங்­கி­லாந்­தி­லி­ருந்து துருக்­கியை நோக்கி பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் யுவ­தி­யொ­ருவர் குழப்பம் ஏற்­ப­டுத்­தி­யதால், விமா­னப்­படை யுத்த விமா­னங்­களின் பாது­காப்­புடன் அவ்­வி­மானம் மீண்டும் இங்­கி­லாந்தின் ஸ்டன்ஸ்டட் விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்ட சம்­பவம் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது.
பிரிட்­டனின் ‘ஜெட் 2.கொம் லிமிடெட்’ நிறு­வ­னத்துக்கு சொந்­த­மான மேற்­படி விமானம் லண்டன் ஸ்டன்ஸ்டட் சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து துருக்­கியின் தலாமன் நகரை நோக்கி நேற்­று­முன்­தினம் புறப்­பட்­டது.
அவ்­வி­மானம் பறந்­து­கொண்­டி­ருந்த வேளையில் பய­ணி­யான யுவ­தி­யொ­ருவர், பய­ணி­க­ளுக்கு முன்னால் வந்து ஆக்­ரோ­ஷ­மாக சத்­த­மிட்­ட­துடன், விமா­னியின் அறைக் கதவை நோக்கி ஓடினார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அவரை விமான ஊழி­யர்கள் பலர் சேர்ந்து மடக்கிப் பிடித்­தனர்
இதற்­கி­டையில் விமானக் கடத்தல் எச்­ச­ரிக்கை கிடைத்ததால் பிரித்­தா­னிய விமா­னப்­ப­டையின் இரு யுத்த விமா­னங்கள் விரைந்து சென்று, அவ்­வி­மா­னத்தை மீண்டும் ஸ்டன்ஸ்டட் விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கச் செய்­தன.
அதன்பின் மேற்படி யுவதி கைது செய்யப்பட்டார். 25 வயதான அந்த யுவதி அதிக போதையில் இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies