முட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்

18 Jun,2019
 

 

 
சத்தான உணவுகளில் மிகவும்முக்கியமானது முட்டை. இன்றைய காலகட்டத்தில், முட்டையை பற்றி பல தகவல்கள் பரவுகின்றது. டயட்டில் இருப்பவர்கள், வெள்ளை முட்டை தான்சிறந்தது என்பார்கள். ஒருசிலர்,
“நீ மஞ்சள் கரு மட்டும்சாப்பிடு, முட்டையோடு முழுசத்துக்களும்கிடைத்துவிடும்”என்பார்கள். இருதய கோளாறுஉள்ளவர்கள், முட்டையைத்தொடக்கூடாது என்று பலகருத்துகளைக் கூறி வருகின்றனர். சரி, உண்மையில் முட்டையின்சத்துக்கள் என்னென்ன? முட்டையைப் பற்றிய தவறானகருத்துக்கள் என்ன? என்பதைப் பார்ப்போம்.

“நீ மஞ்சள் கரு மட்டும்சாப்பிடு, முட்டையோடு முழுசத்துக்களும்கிடைத்துவிடும்”என்பார்கள். இருதய கோளாறுஉள்ளவர்கள், முட்டையைத்தொடக்கூடாது என்று பலகருத்துகளைக் கூறி வருகின்றனர். சரி, உண்மையில் முட்டையின்சத்துக்கள் என்னென்ன? முட்டையைப் பற்றிய தவறானகருத்துக்கள் என்ன? என்பதைப் பார்ப்போம்.

முட்டையில் வெள்ளைப் பகுதிபுரதச் சத்துக்களால்நிறைந்துள்ளது. மஞ்சள் பகுதிகால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், ஜின்க் போன்றதாத்துக்கள் மற்றும்கனிமங்களால்நிறைந்துள்ளன.
வெள்ளை முட்டையை விடபிரவுன் முட்டையேசிறந்தது?
இவ்விரண்டு வகைகளிலும்ஊட்டச்சத்து மதிப்பில் பெரியவித்தியாசம் இல்லை. முட்டையின் தரம் என்பது, அந்த முட்டையிடும்கோழியின்ஆரோக்கியத்தையும், அதுஎந்த வகையான உணவைஉண்ணுகின்றது என்பதைபொறுத்தது.
முட்டை சாப்பிட்டால் இருதயநோய் வருமா?
முட்டை,உணவுசெரிமானத்தின் போதுஉண்டாகும்ஹோமோசைஸ்டீனை (ஒருவகையான ஆமினோஅமிலம்) அழித்துவிடுகின்றது. இதனால்இருதய நோய்வருவதிலிருந்து நம்மைப்பாதுகாக்கின்றது. அதேநேரத்தில் இருதயநோயாளிகளுக்குஹோமோசைஸ்டீன் அளவுஅதிகமாக இருப்பதால்முட்டையை அவர்கள் கட்டாயம்தவிர்க்க வேண்டும்.
முட்டை உடலுக்குச் சூடு. அதனால் கர்ப்பிணிப்பெண்கள் முதல் மூன்றுமாதங்கள் முட்டையைத்தவிர்க்க வேண்டுமா?
பெண் குழந்தைகள் பருவவயதிலிருந்து ஃபோலிக்அமிலம் நிறைந்தஉணவுகளைஎடுத்துக்கொள்ளவேண்டும்.கர்ப்ப காலங்களில்500 மைக்ரோகிராம் அளவுஃபோலிக் அமிலம்தேவைப்படுகிறது. அதனால்பிறக்கும் குழந்தைக்கு மூளைமற்றும் தண்டு வடத்தில்உண்டாகும்பிரச்சனைகளிருந்துபாதுகாக்கும். எனவேஃபோலிக் அமிலம் நிறைந்தமுட்டை உணவைக் கட்டாயம்கர்ப்பிணிப் பெண்கள்சாப்பிடலாம்.
அதிக எடை உள்ளவர்கள்முட்டையை சாப்பிடக்கூடாது?
வளரும் குழந்தைகளுக்குமுட்டை அவசியம். எடைஅதிகமாக இருக்கும்குழந்தைகளுக்குத் துரிதஉணவுகளைத் தருவதைத்தவிர்த்து வாரத்தில் ஐந்துநாட்களாவது முட்டைதருவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். எடைஅதிகமாக இருக்கும்பெரியவர்கள் வாரத்தில் 3 முட்டைகள் வரை எடுத்துக் கொள்ளலாம். சமச்சீரானஉணவைச் சாப்பிடவிரும்புபவர்கள் தினமும் ஒருமுட்டையை எடுத்துக்கொள்ளலாம்.
புரதச்சத்து நிறைந்தமுட்டையை சாப்பிடுவதால், பசியைக் குறைத்து, தேவைக்கு அதிகமானகலோரிகளைஉட்கொள்வதைத் தடுக்கிறது. இதனால் உடல் எடைகுறையுமே தவிர, எடைஅதிகரிக்காது.
நீரழிவு நோயாளிகள்முட்டையை சாப்பிடலாமா?
நீரழிவு நோயாளிகள் தினமும்முட்டையைச் சாப்பிடுவதைத்தவிர்க்க வேண்டும். அவர்களின் உடல் நிலையைநன்கு அறிந்த மருத்துவரின்ஆலோசனையைப்பின்பற்றுவது அவசியம்.
முட்டையில் உள்ளகொழுப்புச் சத்துக்கள்ஆபத்தா?
முட்டையில் உள்ளது நல்லகொழுப்புச் சத்துக்களே. நம்உடலிலுள்ள உயிரணுக்கள்சரியாக இயங்குவதற்குகொழுப்புச்சத்துக்கள்அவசியமாகும். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும்டெஸ்டோஸ்டிரோன் போன்றஸ்டீராய்டு ஹார்மோன்களின்உற்பத்திக்குகொழுப்புச்சத்துக்கள்துணைபுரிகின்றது.
இன்றையகாலக்கட்டங்களில்,” வைட்டமின் – டி “ பற்றாக்குறையால் மக்கள்பாதிக்கப்படுகின்றனர். வைட்டமின் டி உற்பத்திக்கும்நல்ல கொழுப்புச்சத்துக்கள்தேவைப்படுகின்றன.
முட்டையும் பாலும் சேர்த்து சாப்பிட்டால், புரதசத்துக்கள் முழுவதுமாக கிடைக்குமா?
முட்டையுடன் பால் வகை உணவுகளான பால், மோர், தயிர் போன்ற எந்த உணவுகளையும் சேர்க்கக் கூடாது. இதனால் முட்டையின் முழு சத்துக்களும் நமக்குக் கிடைக்காது. முட்டையுடன் வைட்டமின் –சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை சாறு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதால் முழுமையான இரும்புச்சத்து நம் உடலுக்குக் கிடைக்கும். நமது உடல்உழைப்பிற்கு, தகுந்தவாறுஉண்பது சிறந்தது. குறைந்தஉடல் உழைப்பு உள்ளவர்கள்வாரம் 5 முட்டைகள்சாப்பிடுவதேபோதுமானதாகும்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies