உடலுறவு வைத்து கொள்ள எது சிறந்த நேரம் என்பதை தெரிந்து கொண்டு பயன் பெறுவோம்.

22 May,2019
 

 

 
உறவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறப்பான அனுபவம் கிடைக்க வேண்டும் என்றால், அவர்களின் தாம்பத்திய வாழ்வு திருப்திகரமாக இருத்தல் வேண்டும். இதை அடைந்து விட்டாலே எந்த ஒரு உறவாக இருந்தாலும் நெருக்கமும், ஈடுபாடும், இணக்கமும் தானாகவே அரங்கேறி விடும். காரணம்.? வயதை பொருத்து சரியான நேரத்தில் உடலுறவில் ஈடுபடு வேண்டும் என மருத்துவர்கள் கூறுவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன.
ஆண்களின் ஹார்மோன் அந்தந்த வயதில் மாற்றம் பெற்று கொண்டே இருக்கும். எனவே, இந்த ஹார்மோன் வயதுக்கேற்ப மாறும் போது, நாமும் அதன் உற்பத்தி நேரத்தை பொருத்தே உறவில் ஈடுபட வேண்டும். இது பெண்களுக்கும் ஏற்றதாகும்.
 20 வயதுக்குள் இளம் வயதில் உள்ள தம்பதியினர் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு சிறந்த நேரம் மதியம் 3 மணி என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் தான் இருவரின் ஈடுபாடும் உச்சத்தில் இருக்குமாம். கூடவே, அதிக ஆற்றலுடன் இந்த நேரத்தில் செயல்படுவீர்கள்

 18- 20 வயத்துக்குட்பட்டவர்கள் சராசரியாக 100 முறையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும். இது ஒரு வருடத்திற்கான கணக்கை குறிக்கிறது. இதனை கடைபிடித்தால் உடல் ஆரோக்கியமும், மன அழுத்தமும் சீராக இருக்கும்.
30 வயதுக்குள் 21-30 வயதில் உள்ளவர்களுக்கு காலை நேரம் தான் சிறந்த நேரம். குறிப்பாக 8.20 மணிக்கு இவர்கள் உடலுறவில் ஈடுபட்டால் சிறப்பான நிலைய அடைய முடியும்.
 காரணம், சூரியன் அஸ்தமிக்கும் இந்த நேரத்தில் ஆண் மற்றும் பெண் இருவரின் ஹார்மோனும் சீரான அளவில் உற்பத்தி பெற்று திருப்திகாரமான தாம்பத்தியத்தை அடைய முடியுமாம். எத்தனை முறை..
? 21-30 வயதில் இருப்பவர்கள் வருடத்திற்கு 112 முறை உறவில் ஈடுபாடுடன் இருக்கலாம். இந்த கால அளவு அவர்களின் இணக்கத்தையும் உறுப்புகளின் நலனையும் அதிகரிக்குமாம். இந்த வயதில் தான் அதிக முறை உடலுறவில் ஈடுபட முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 40 வயதுக்குள் 31-40 வயதில் இருப்பவர்கள் தங்களுக்கு வயதாவதை நினைவில் கொள்ளல் வேண்டும். ஆதலால், இந்த வயதில் உள்ளவர்கள் இரவு 10 மணிக்கு உறவில் சேரலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எத்தனை முறை..?
வயது கூட கூட தாம்பத்தியத்தின் அளவையும் நாம் குறைத்து கொள்ள வேண்டும்.
எனவே, 40 வயதுக்குள் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு 86 முறை உடலுறவு கொள்ளலாம். இதுவே சமமான இயக்கத்தை உறுப்புகளுக்கு ஏற்படுத்தும்.

  50 வயதுக்குள் 41-50 வயதில் இருப்பவர்கள் தாம்பத்தியம் வைத்து கொள்ள சிறந்த நேரம் இரவு 10 மணி தான். இவர்கள் வருடத்திற்கு சராசரியாக 69 முறை உறவு வைத்து கொள்ள
 இதுவே இந்த வயதில் இருப்போருக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். 60 வயதுக்கும் மேல் பொதுவாகவே வயசாகி விட்டால் தாம்பத்தியத்தில் ஈடுபாடு மிகவும் குறைந்து விடும். மிக சிலருக்கு மட்டுமே இந்த வயதில் உடலுறவு வைத்து கொள்ளும் விருப்பம் இருக்கும். அந்த வகையில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் இரவு 8 மணிக்கு உறவு கொள்ளலாம்.
 இது தான் அவர்களின் உடல் நலத்திற்கும் சரியான நேரம். தீர்வு..! மேற்சொன்ன நேரங்களின்படி தாம்பத்தியம் வைத்து கொண்டால் ஆண், பெண் இருவரின் ஹார்மோன்களும், உறுப்புகளின் செயல்திறனும் நீண்ட நாட்கள் சீராக இருக்கும். கூடவே, மிக எளிதாக கருத்தரிக்கும் திறனையும் கொடுக்கும். வருடத்திற்க எத்தனை முறை உறவில் ஈடுபட வேண்டும் என்பதையும் மறவாமல் கணக்கில் வைத்து கொள்ளுங்கள்
 

 



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies