குழந்தையையே விற்பதற்காக கடைக்காரரிடம் பேரம் பேசிய தந்தை

15 May,2019
 

 

 
 தனது குழந்­தை­யுடன் அடகுக் கடை­யொன்­றுக்கு சென்ற தந்தையொருவர் குழந்­தையை அடகு வைத்தால் எவ்­வ­ளவு பணம் கிடைக்கும் என கேட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.
புளோ­ரிடா மாநி­லத்தின் சர­சோட்டா நகரில் கடந்த வாரம்  இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். 
ரிச்சர்ட் ஸ்லோக்கம் என்­ற குறித்த நபர்,  தனது பெண் குழந்தையை அடகு வைக்க முயன்­றாராம். மேற்­படி அடகுக் கடையின் உரி­மை­யா­ள­ரான ரிச்சர்ட் ஜோர்டான் என்­பவர் இது தொடர்­பாக கூறு­கையில், அந்­நபர் தனது குழந்­தையை மேசை மீது வைத்­து­விட்டு 'இதை நான் அடகு வைக்க முடி­யுமா?' எனக் கேட்டார். 
'இதை அவ்­வ­ள­வாக பயன்­ப­டுத்­த­வில்லை. ஏழரை மாத வயது. இது எந்­த­ளவு பெறு­ம­தி­யா­னது என நீங்கள் எண்­ணு­கி­றீ­ர்கள்?' என அவர் வின­வினார் எனத் தெரி­வித்­துள்ளார்.
வேடிக்­கை­யான வீடி­யோ­வொன்­றுக்­காக தான் இவ்­வாறு செய்­த­தாக மேற்­படி குழந்­தையின் தந்­தை­யான ரிச்சர்ட் ஸ்லோக்கம் பின்னர் தெரி­வித்தார்.
எனினும் கடை உரி­மை­யா­ள­ரான ரிச்சர் ஜோர்டான் இதை வேடிக்­கை­யாக கரு­த­வில்லை. இது குறித்து அவர் பொலி­ஸா­ருக்குத் தகவல் கொடுத்தார். அதன்பின் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலர் ரிச்சர்ட் ஸ்லோக்­கமின் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­டனர். குழந்­தையின் நலன் தொடர்பில் சமூக சேவைப் பிரி­வி­ன­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது.
எனினும், ரிச்சர்ட் ஸ்லோக்கமுக்கு எதிராக உடனடியாக குற்றச்சாட்டு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

 Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies