உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்
08 May,2019
உங்கள் திருமண ரேகையில் முறிவு ஏற்பட்டால் அது உங்கள்
வாழ்க்கையில் மறைமுகமாக பல பிரச்சினைகள் ஏற்பட போவதன் அடையாளமா கும். தம்பதிகள் இருவருக்குள்ளும் கருத்துகள் ஒத்துப்போகாது அல்லது தாம்பத்யம் திருப்திகரமானதாக இருக்காது. இதனால் அடுத்த திருமணத்திற்கு தயாராக நிறைய வாய்ப்புள்ளது.