நிலவில் சீன விண்கலம் ஆய்வு

06 Jan,2019
 

 

 

பீஜிங்:நிலவின் மறு பக்கத்தில் இறங்கி உள்ள சீனாவின் விண்கலம் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது.
சீனாவின் 'சேஞ்ச் -4' விண்கலத்தில் இருந்து யாடு -2 'என்ற ஆய்வு வாகனமும் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. சேஞ்ச் -4 தனியாகவும், யாடு -2 தனியாகவும் ஆய்வை மேற்கொண்டன. இரு எந்திரங்களும், நிலவின் மறுபக்கத்தையும், அங்குள்ள 13000 மீட்டர் ஆழமுள்ள பெருங்குழியையும் படமெடுத்து அனுப்பின. அங்கிருந்து மண்ணையும் அவை சேகரிக்க உள்ளன. தொடர்ந்து இயங்கியதால் உருவான வெப்பத்தை அடுத்து யாடு-2 தன் இயக்கத்தை நிறுத்தி ஓய்வுக்கு சென்றுள்ளது.
ஜன.10-ல் அது மீண்டும் இயங்கத் தொடங்கும் என்றும் அப்போது, அது தரும் தகவல்களின் மூலம் நிலவு குறித்த இதுவரை அறியப்படாத தகவல்கள் தெரியவரும், என சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies