மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஓர் அமோக வாய்ப்பு -

30 Nov,2021
 

 
 
 
நீங்கள் மருத்துவராக விரும்புகிறீர்களா? உங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்ற கவலையா? தனியார் மருத்துவக் கல்விக்கான கட்டணம் மற்றும் நன்கொடை மிகவும் அதிகமாக இருக்கிறது என்று வருந்துகிறீர்களா? வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? கவலையே வேண்டாம்!! உங்களைப்போல் பலரும் இந்த குழப்பங்களுடன் இருக்கின்றனர். இந்தப் பிரச்சனையில் இருந்து பல மாணவர்கள் வெளிவந்து மற்றவர்க்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு உண்மையாகும். ஆம் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஓர் அமோக வாய்ப்பாக இருப்பது வங்கதேசத்தில் மருத்துவப்படிப்பு.
 
வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்க விரும்புபவர்களுக்கு வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பு மிகவும் அற்புதமான ஒரு தேர்வாகும். இந்தியா மட்டுமின்றி ஸ்ரீலங்கா, அரபு நாடுகள், மால்தீவ்ஸ், மலேசியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க வருகின்றனர். வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க ஏன் இவ்வளவு விருப்பம் என்ற கேள்விக்கு விடை கீழ்காணும் அம்சங்களே.
வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பு படிக்க வேறு எந்த சிறப்பு தேர்வையும் எழுத வேண்டியதில்லை. நீட் யுஜி தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் படிக்க தகுதி உடையவர் ஆகிறார்.
வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்கிறது
தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், திரிபுரா, அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு வங்கதேசத்தின் கலாச்சாரம் தங்களுடைய கலாச்சாரமாகவே இருக்கிறது
இங்கு பலரும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசுகின்றனர்
இங்குள்ள பல முன்னணி மருத்துவ கல்லூரிகள் இந்திய அரசின் நேஷனல் மெடிகல் கமிஷன் (என்எம்சி) அங்கீகாரத்தை பெற்றுள்ளது
இந்திய மருத்துவ கல்வியின் அதே பாடத்திட்டத்தை வங்கதேசத்தின் மருத்துவக் கல்வியும் கொண்டிருப்பது மேலும் மாணவர்களுக்கு அனுகூலமான ஒன்றாகும்
இவற்றையும் விட இந்தியாவில் மருத்துவ தொழில் புரியவும் மேற்படிப்பு படிக்கவும தகுதியை தரும் எஃப்எம்ஜிஈ மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளில் வங்கதேசத்தில் மருத்துவம் படித்த மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
எஃப்எம்ஜிஈ 2020 ஆம் தேர்வில் ஆண்டு ௮௦௧ மாணவர்கள் தேர்வை எழுதி அதில் 294 மாணவர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இது மற்ற நாடுகளில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
சிறந்த கல்லூரி வளாக கட்டமைப்பு, அதிக எண்ணிக்கையில் வரும் நோயாளிகள் மூலம் பெறும் செயல் முறை அனுபவம், ஆய்வுகூட வசதிகள், மற்றும் புற நோயாளிகள் பிரிவு போன்றவை வங்கதேச மருத்துவக்கல்லூரிகளில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது,
இவற்றை எல்லாவற்றையும் விட வங்கதேசத்தில் மருத்துவ கல்விக்கான கட்டணம் மிகவும் நியாயமானதாக இருக்கிறது என்பதும், இந்திய மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் சில சலுகைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தின் 5 முன்னணி அரசு மருத்துவ கல்லூரிகள்
டாக்கா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்
ஸ்ரீ சலிமுல்லாஹ் மெடிக்கல் காலேஜ்
ஷஹீத் சுஹ்ரவர்டி மெடிக்கல் காலேஜ்
மைமென்சிங் மெடிக்கல் காலேஜ்
சிட்டகாங் மெடிக்கல் காலேஜ்
வங்கதேசத்தின் 10 முன்னணி தனியார் மருத்துவ கல்லூரிகள்
டாக்கா நேஷனல் மெடிக்கல் காலேஜ்
கம்யுனிட்டி பேஸ்ட் மெடிக்கல் காலேஜ்
பங்களாதேஷ் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல்
ஹோலி பேமிலி மெடிக்கல் காலேஜ்
ஜஹருள் இஸ்லாம் மெடிக்கல் காலேஜ்
கிரீன் லைப் மெடிகல் காலேஜ்
ஈஸ்டர்ன் மெடிக்கல் காலேஜ்
குமுதினி வுமன்ஸ் மெடிக்கல் காலேஜ்
சில்லேட் வுமன்ஸ் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்
மெடிக்கல் காலேஜ் பார் வுமன் அண்ட் ஹாஸ்பிடல்
வெளிநாடு சென்று படிக்கும் தம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புவர். அந்த வகையில் இந்தியா ரஷ்யா சீனா போன்ற நாடுகளை விட வங்கதேசம் பாதுகாப்பானது. வங்கதேசத்தை சூழ்ந்து இருக்கும் நாடுகள் என்றால் அது இந்தியாவும் மயான்மரும் தான். இந்த இரண்டு நாடுகளுமே வங்கதேசத்துடன் நல்ல நட்புடன் இருக்கும் நாடுகளாகும். எனவே வங்கதேசத்தில் போர் அபாயம் இல்லை என்பதால் அமைதியான நாடாகவே திகழ்கிறது. மேலும் இங்கு உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக தங்கும் விடுதிகளும் உள்ளன. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் ராகிங் செய்வது தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்றால் உடனடியாக திரும்பி வர உள்நாட்டு கட்டணத்துடன் விமானப் போக்குவரத்து சிறப்பாக கிடைக்கிறது. அதுமட்டுமின்றி வங்கதேசத்திலிருந்து ரயில் மூலமாகவும் மாணவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்று வரலாம்.
 
வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளையும் அங்குள்ள கல்லூரிகளின் விவரங்களையும் ஸ்மைல் எஜுகேஷன் கன்சல்டன்ஸி மிகவும் சிறப்பாக செய்து வருகிறது. இந்தியாவிலிருந்து பல மாணவர்கள் ஸ்மைல் கன்சல்டன்சி மூலமாக வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். ஸ்மைல் எஜுகேஷன் கன்சல்டன்ஸி மூலமாக விண்ணப்பித்த மாணவர்கள் யாருடைய விண்ணப்பமும் இதுவரை நிராகரிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இத்துறையில் அனுபவமும் புலமையும் கொண்ட பல வல்லுனர்களை கொண்டு மாணவர்களுக்கு சிறந்த ஆலோசனை வழங்கி வங்கதேசத்தில் மருத்துவ கல்வி பெற உதவுகின்றனர்.
 
மேலும் விவரங்களுக்கு அணுகவும்: MBBS Admission in Bangladesh
 
ஸ்மைல் எஜுகேஷன் கன்சல்டன்ஸி இணையதளம்: https://www.smileeducation.org/ | https://www.smileeducation.in/
 
Social Media Presence:
Google Map: https://g.page/SmileEducationConsultancy
Facebook Page: https://www.facebook.com/SmileEducationConsultancy/
Twitter: https://twitter.com/SmileEducationC
Instagram: https://www.instagram.com/smileeducationc/
Youtube: https://www.youtube.com/SmileEducationConsultancy
 
Media Contact
Company Name: Smile Education Consultancy
Contact Person: Mrs Reepa Biswas
Address:
B-265, 1st Floor, Survey Park Santoshpur,
Jadavpur, (Near Kishore Bharati Stadium, Survey Park Kali Mandir)
City: Kolkata – 700 075
State: West Bengal
Country: India
Website: https://www.mbbsbangladesh.com



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies