ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் – டி.ஜி.பி தில்பாக் சிங்

14 Oct,2020
 

 
 
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் நடப்பாண்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக  மாநில டி.ஜி.பி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஜம்மு-காஷ்மீரில் நடப்பாண்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக 75 முறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலமாக 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
 
138 பயங்கரவாதிகள் மற்றும் அவா்களோடு தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். ஸ்ரீநகரில் மட்டும் பயங்கரவாதிகளுடன் 8 துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
 
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இதேபோல் கொல்லப்பட்ட, கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட அதிகம்.
 
லஷ்கா்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த பயங்கரவாதிகள் எந்த வழியிலாவது ஸ்ரீநகரில் கால் பதிக்க முயற்சிக்கின்றனா். ஆனால் இணையதளம் உள்ளிட்ட வசதிகள் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவா்களின் திட்டத்தை முறியடித்து விடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Kashmir Tour 09N in- 3* Hotel

Maldives Special

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies