விமான நிறுவனங்கள் திவாலாகும் ஐ.ஏ.டி.ஏ., பிரதமருக்கு கடிதம்

29 Mar,2020
 

 

 
புது­டில்லி : இந்­திய விமான நிறு­வ­னங்­கள் திவா­லா­கி­வி­டும் ஆபத்­தில் உள்­ள­தாக, சர்­வ­தேச விமான போக்­கு­வ­ரத்து சங்­க­மான, ஐ.ஏ.டி.ஏ., பிர­த­மர் மோடிக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளது.
மார்ச், 24ம் தேதி­யிட்ட இக்­க­டி­தத்­தில், ஐ.ஏ.டி.ஏ.வின் டைரக்­டர் ஜென­ரல் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது:இந்­திய விமான நிறு­வ­னங்­கள், தற்­போது திவால் ஆகும் நிலைக்கு செல்­லும் ஆபத்­தில் உள்ளன. கொரோனா பாதிப்­பால் இவை, 5.75 லட்­சம் ஊழி­யர்­களை குறைக்­கும் வாய்ப்­பி­ருக்­கிறது.பய­ணி­யர் எண்­ணிக்­கை­யில், 9 சத­வீ­தம் குறை­யும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால், நடப்பு ஆண்­டில், பய­ணி­யர் மூல­மான வரு­வாய், 2.1 பில்­லி­யன் டாலர் அதா­வது, இந்­திய
மதிப்­பில், 15 ஆயி­ரத்து 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும்.
தற்­போது நாடு முடக்­கத்­தில் இருப்­ப­தால், அனைத்து உள்­நாட்டு, வெளி­நாட்டு விமான
சேவை­கள் நிறுத்­தப்­பட்­டு­விட்­டன.அரசு தற்­போதே உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­விட்­டால், தொற்று நோய்க்கு பிற­கான பொரு­ளா­தார மீட்சி, பெரிய அள­வில் தடை­படும்.ஏற்­க­னவே வரு­வாய் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால், விமான நிறு­வ­னங்­கள் செலவு குறைப்பு
நட­வ­டிக்­கை­களில் இறங்கி உள்ளன. இண்­டிகோ, 25 சத­வீ­தம் வரை ஊதிய குறைப்பை
அறி­வித்­துள்­ளது. கோஏர் நிறு­வ­னம், வெளி­நாட்டு விமா­னி­களை பணி ­நீக்­கம் செய்­துள்­ளது.
விஸ்­டாரா நிறு­வ­னம், ஊதி­ய­மில்லா கட்­டாய விடுப்­பில் மூத்த ஊழி­யர்­களை அனுப்பி
உள்­ளது.நோய் தொற்று பாதி­பு­கள் ஏற்­ப­டு­வ­தற்கு முன், இந்­திய விமான போக்­கு­வ­ரத்து துறை, பொரு­ளா­தா­ரத்­தில், 2.63 லட்­சம் கோடி ரூபாய் பங்­க­ளிப்பை வழங்கி வந்­துள்­ளது.மேலும், ஜி.டி.பி.,யில், 1.5 சத­வீத பங்­க­ளிப்­பை­யும் கொண்­டுள்­ளது. அத்­து­டன், 62 லட்­சம் வேலை­க­ளை­யும் வழங்கி வந்­துள்­ளது.இவ்­வாறு அந்த கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies