பாம்புகள் மீது உட்கார்ந்த பெண் பலியான சோகம்..!

13 Sep,2019
 

 

பாம்புகள் மீது உட்கார்ந்த பெண் பலியான சோகம்..!
ஹரியானா மாநிலம் கோரக்பூரில் செல்போன் பேசிக்கொண்டே 2 பாம்புகள் மீது உட்கார்ந்த பெண்ணை, அந்த பாம்புகள் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரியான்வ் கிராமத்தைச் சேர்ந்த கீதா, தாய்லாந்தில் பணிபுரியும் தனது கணவர் ஜெய் சிங் யாதவுடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த 2 பாம்புகள் படுக்கையறைக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டிலின் மீது தஞ்சமடைந்ததாகவும் இதை கவனிக்காத கீதா செல்போன் பேசிக்கொண்டே கட்டில் மேல் அமர்ந்தாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது அவரை 2 பாம்புகளும் கடித்துவிட கீதா சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீட்டுக்கு வந்த உறவினர்கள் கட்டிலில் 2 பாம்புகள் இருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்து அவற்றை அடித்துக் கொன்றுவிட்டனர்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies