50 வயது ஆகிவிட்டதா? இந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்!

10 Sep,2022
 

 
 
புரோட்டீன் சத்து நமது உடலுக்கு சிறந்த எனர்ஜியை தருகிறது.
பால் சம்மந்தப்பட்ட உணவு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாக கிடைக்கிறது.
புரத சத்திற்கு நல்ல ஆதாரமாக முட்டை விளங்குகிறது.
 
50 வயது ஆகிவிட்டதா? இந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்!
ஒருவரது உணவுபழக்கம் தான் அவரது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது, எந்த வயதினராக இருந்தாலும் சரி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினசரி அவர்களது உணவில் போதுமான அளவு புரதம் இடம்பெற வேண்டும்.  தினசரி உணவில் நாம் புரோட்டீன் சேர்த்துக்கொள்வதால் வயிறு நிரம்பியது போன்ற உணர்வும், நமது தசை ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்தை சமன் செய்வதற்கும் உதவுகிறது.  அதுமட்டுமள்ளாது புரோட்டீன் சத்து நமது உடலுக்கு சிறந்த எனர்ஜியையும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் செய்கிறது. வயதான பின்பு நமக்கு புரோட்டீனின் தேவை அதிகரிக்கிறது, அதனால் தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்வது அவசியமானது.
 
பால் சம்மந்தப்பட்ட உணவு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாக கிடைக்கிறது, அதேசமயம் பால் ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் ஒவ்வாமை போன்றவை இருக்கும்பட்சத்தில் பால் பொருட்களை நீங்கள் தவிர்க்கலாம்.  இதுபோன்ற ஒவ்வாமைகள் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் 50 வயதிற்கு மேல் ஆகும்போது நீங்கள் பால் பொருட்களை சாப்பிட்டு அதிகளவு புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை பெறலாம்.  பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்றவை புரத சத்து தருவதோடு எலும்புகளுக்கும் வலுவை தருகிறது. குயினோவா என்கிற தானியத்தில் அதிகளவில் புரத சத்து நிரம்பியுள்ளது, இதில் உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிரம்பியுள்ளது.  மேலும் இதிலுள்ள நார்சத்து கொழுப்புகளை குறைக்க உதவுகிறது, அதனால் வயதானவர்கள் இதனை தைரியமாக சாப்பிடலாம்.  
 
 
மாட்டிறைச்சியில் இரும்புசத்து, வைட்டமின் பி-12, செலினியம் மற்றும் உயர்தர புரதம் போன்ற 10 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, இதனை நீங்கள் குறைந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு புரத சத்து கிடைக்கிறது.  புரத சத்திற்கு நல்ல ஆதாரமாக முட்டை விளங்குகிறது, ஒரு முட்டையில் 6-7 கிராம் புரதம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் பி-12 மற்றும் டி மற்றும் கோலின் போன்ற சத்துக்கள் உள்ளன.  எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் எடையை மெயின்டெய்ன் செய்ய விரும்புபவர்கள் முட்டை சாப்பிடலாம்.  பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் 20 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன, இவற்றில் புரதம் மட்டுமின்றி அதிகளவு நார்ச்சத்தும் உள்ளது இது உங்கள் வையரை நிறைவாக்குகிறது.  மேலும் இது உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை தேவையற்ற கழிவுகளையும் நீக்க உதவுகிறது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies