மாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள்

16 May,2019
 

  
நான் பொதுவா யாரையும் பெருசா சைட் அடிக்க மாட்டேன். ஆனா திடீர்னு ஒரு நாள், எனக்கே என்­னனு புரி­யாம, ரோட்­டுல போற அத்­தன பசங்­க­ளயும் கண்­ணெ­டுக்­காம பாத்­துட்டே போவேன். பாக்­குற எல்­லாரும் அழகா வேற தெரிஞ்சு தொலை­வாங்க. நல்லா சூப்­பரா ஜாலியா இருக்கும் அந்த ஃபீலிங். ஆனா அது கொஞ்ச நாள் தான் அப்டி இருக்கும். அப்றம் மறு­ப­டியும் பழைய நிலை­மைக்கே போயி, பசங்­கள பாக்­க­ணும்னு கூடத் தோணவே தோணாது.
இது ஒரு பக்­கம்னா, சுபா-ன்­னாலே ஒரு சோம்­பே­றின்னு பேர் வாங்கி வைச்­சி­ருக்­குற நான்னு, சில சமயம் எங்க வீட்­டுல இருக்­குற எல்­லா­ரையும் ஆச்­சர்­யப்­ப­டுத்­துற மாதிரி, பாத்­திரம் கழு­வு­றது, துணி தொவைக்­கு­றது, மொட்டை மாடிய பெருக்­கு­ற­துனு வீட்­டுல இருக்­குற அத்­தன வேலை­யயும் இழுத்துப் போட்டு செய்வேன்.
“சும்மா எப்­பப்­பாரு படுக்­கை­லயே கெடைக்­காம, எதாவது ஒரு வேலை­யாச்சும் உற்­ப­டியா பண்ணு”ன்னு என்னைத் திட்­டிட்டே இருக்­குற எங்க அம்­மாவே, “வேலை செஞ்­சது போதும்.
மொதல்ல வந்து சாப்­டுட்டுப் போ”ன்னு சொல்ற அள­வுக்கு, பசி­யெல்லாம் மறந்து வெறித்­த­னமா வேலை பாப்பேன். அதுவும் சில காலம் தான். அப்பறம் பழை­ய­ப­டியே வேதாளம் முருங்­க­மரம் ஏறிரும்.
இப்­படியே வாழ்க்கை மாறி மாறிப் போய்ட்­டி­ருக்கும் போது தான், ஒரு நாள் எதர்ச்­சியா ஒரு கூநுனு கூயடம பாக்­கும்­போது, இந்த கடிரச யீhயளநள டிக அநளேவசரயட உலஉடந பத்தி தெரிஞ்­சிக்­கிட்டேன்.
அதக் கேக்­கும்­போதே உண்மை மாதிரி தான் தோணிச்சு. இருந்­தாலும் எந்­த­ள­வுக்கு உண்­மைனு தெரி­ற­துக்­காக, கடந்த எட்டு மாசமா என்னை நானே நுணுக்­கமா கவ­னிச்­சிட்டு வந்­த­துல, மத்­த­வங்­க­கிட்ட இதப் பத்தி பகிர்ந்­துக்­குற அள­வுக்கு அது உண்மை தான்னு நம்­புறேன். எழு­தவும் செய்­யுறேன்.
1 குடிடடiஉரடயச ஞாயளந
குடிடடiஉடநல இருந்து கரு­முட்டை வளரக் கூடிய யீhயளந. பீரியட்ஸ் முடிஞ்ச நாள்­ல­யி­ருந்து ஒரு ஏழு எட்டு நாளைக்கு இந்த யீhயளந இருக்கும். னுயல 4 வடி னுயல 12. இந்தச் சம­யத்­துல, பொண்­ணுங்­க­ளுக்கு உல­கத்­துல இருக்­குற அத்­தன எனர்­ஜியும் கெடச்ச மாதிரி இருக்­குமாம்.
கவுண்­ட­மணி ஸ்டைல்ல, ‘அய்யோ இப்போ நான் எதை­யா­வது செஞ்­சா­க­ணு­மேடா’-ன்னு, நம்ம ஒரு நநேசபல bடிஅb மாதிரி இருக்கக் கூடிய யீhயளந தான் இது.
புதுசா எதாது கத்­துக்­கணும், புதுசா எதாது ப்ராஜக்ட் ஆரம்­பிக்­க­ணும்னா அதுக்கு இது தான் கரெக்ட்­டான டைம். மைண்டு எல்­லாத்­தையும் பெருசா, bபை யீiஉவரசநல யோசிக்கும். வீட்­டு­லயோ, வேலை­லயோ இல்ல பிசி­னஸ்­லயோ எல்­லாத்­தயும் எல்லாக் கோணத்­து­லயும் யோசிச்சு பாத்து பிளான் பண்­ற­துக்கு ஏத்த யீhயளந. நுநேசபநவiஉ யனே டீயீவiஅளைவiஉ ஞாயளந.
2.டீஎரடயவiடிn ஞாயளந
இது பத்தி நெறைய பேருக்குத் தெரிஞ்­சி­ருக்கும். கரு­முட்டை விந்­த­ணுக்­காகக் காத்­திட்­டி­ருக்­குற மேட்டிங் யீhயளந. பொதுவா னுயல 12 வடி னுயல 16 வரைக்கும் இந்த யீhயளந இருக்கும்.
இந்த நேரத்­துல, பொண்­ணுங்க இயற்­கை­யாவே ரொம்ப அழகா, யவவசயஉவiஎநவா ஆகி­ரு­வாங்­களாம். அது­மட்­டு­மில்­லாம, பேச்சு திறன் பயங்­க­ரமா இருக்­குமாம்.
எதிர்­பா­லி­னத்த ஈர்க்­கு­ற­துக்­காக இருக்­கலாம். யார­யாச்சும் எதுக்­காச்சும் சம்­மதம் சொல்ல வைக்­க­ணும்னா இந்தச் சம­யத்­துல போய் பேசுனா கண்­டிப்பா றடிசமடிரவ ஆகிரும். காதல் பத்தி வீட்­டுல பேசலாம், மேன­ஜர்­கிட்ட ப்ரோமோஷன் பத்தி பேசலாம், யீரடெiஉ ளயீநயமiபே. இப்­படி மத்­த­வங்­கள தலை ஆட்ட வைக்கக் கூடிய காந்­தக யீhயளந இது. ளுiபாவiபே யனே நுதேடிலஅநவே ஞாயளநனு கூடச் சொல்லலாம்.
3.டுரவநயட ஞாயளந
 
னுயல 16 வடி னுயல 28 அதா­வது பீரி­யட்ஸ்க்கு முன்­னாடி வரைக்கும் இந்த யீhயளந தான். இது தான் இருக்­கு­ற­து­லயே ரொம்ப நீள­மான யீhயளந. எனர்ஜி கம்­மியா இருக்­குற யீhயளந வேற. பெரிய பெரிய வேலை­கள்லாம் செய்யத் தோணாது.
ஆனா இதோட சிறப்­பம்சம் என்­னனா, எது செஞ்­சாலும் அது­ல­யி­ருக்­குற நுணுக்­க­மான விஷ­யங்­கள கூர்ந்து கவ­னிக்கக் கூடிய னநவயடை டிசநைவேநன யீhயளந. காசு, பணம், பைனான்ஸ் விஷ­யத்­துல கெட்­டிக் ­கா­ரியா இருக்கக் கூடிய யீhயளந.
ஆஃபீஸ்ல ஒரு ளைளரந ளடிடஎந பண்­றப்போ, சின்ன சின்ன னநவயடைளஸ நோட் பண்ணி, சுல­பமா சடிடிவ உயரளந கண்­டுப்­பு­டிக்­கலாம். ரொம்ப னுநவயடைநன-ஆ ஒரு கதை எழு­தலாம். ஒரு படத்­துல, ஒரு பாட்­டுல வர்ற ரொம்பச் சின்­ன­தான விஷயங்­கள கூர்ந்து கவ­னிச்சு ரசிக்­கலாம். இல்ல திட்­டலாம். மத்­த­வங்க சாதா­ர­ணமா பேசு­ற­துல ஒரு வார்த்­தைய மட்டும் தனியா நோட் பண்ணி, அவங்­கள பத்தி குறை சொல்­லலாம். சண்டை போடலாம்.
இப்­படிப் பல நிறை குறைகள் கலந்து, நுண்­ண­றிவு அதி­கமா இருக்கக் கூடிய யீhயளந இது.அது­மட்­டு­மில்­லாம, நம்­மள சுத்தி இருக்­குற எடத்த ஒழுங்­குப்­ப­டுத்தக் கூடிய டிசபயnணைiபே ளமடைடளசும் இந்தச் சம­யத்­துல அதி­கமா இருக்­குமாம் ஆஃபீஸ் லேப்­டாப்ல இருக்­குற கடைநள-அ ஒழுங்கா டிசபயnணைந பண்ணி அந்­தந்த கடிடனநசல போடு­றது, வீட்டு அல­மா­ரிய அடுக்கி வைக்­கு­றது, மொபைல்ல, பேஸ்­புக்ல, டெடிபலலாம் தேவை­யில்­லா­தலாம் தூக்­கிட்டு, ஒழுங்­கான முறைல வைக்­கு­றது. இப்­படி நமக்குத் தொடர்­பு­டைய எல்­லாத்­து­லயும் வேண்­டா­தத களை­யெ­டுத்­துட்டு, வேண்­டி­யத ஒழுங்­குப்­ப­டுத்த கூடிய யீhயளந தான் இந்த டுரவநயட யீhயளந.
4. ஆநளேவசரயட ஞாயளந
அதான் நம்ம, “வந்தாள் உதிர தேவியே”ன்னு பாடக் கூடிய யீhயளந. னுயல 1 வடி னுயல 4. பீரியட்ஸ் டைம். சில­ருக்கு டுரவநயட யீhயளநலயி­ருந்த ஞஆளு தொந்­த­ர­வுலாம் காணாம போயி, மனசு தானா சாந்­த­மா­குற யீhயளந. இது ஓய்­வுக்­கான நேரம். இந்தச் சம­யத்­துல நமக்கு சுய பிர­தி­ப­லிப்பு எண்­ணங்கள் அதி­கமா இருக்­குமாம். முன்­னாடி நடந்­தது எல்­லாத்­தையும் யோசிச்சு பாத்து, நம்­ம­ளோட நிறை குறை­கள நாமே தெரிஞ்­சிக்கக் கூடிய யீhயளந.
டைரி எழு­து­றது, அனு­பவக் கட்­டுரை எழு­து­ற­துனு ளநடக சநகடநஉவiடிn தொடர்­பு­டைய எல்­லாமே நமக்குக் கொஞ்சம் சுல­பமா செய்ய வரும். தனிமை விரும்­பியா கூட சில சமயம் இருக்கத் தோணும். நம்ம நமக்­குள்ள மட்­டுமே பேசி, நம்­மள பத்­தியே நம்ம நல்லா தெரிஞ்­சிக்கக் கூடிய யீhயளந தான் இந்த அநளேவசரயட யீhயளந.
இங்க நான் ‘தனிமை விரும்பி’ன்னு குறிப்­பிட்­டி­ருக்­கு­றத வச்­சிட்டு, “நம் முன்­னோர்கள் ஒன்றும் முட்­டாள்கள் இல்லை. பாத்­தீங்­களா இதுக்­காகத் தான் அப்­பவே பொண்­ணுங்­கள வீட்­டுக்கு வெளிய தனியா உக்­காரச் சொல்­லி­ருக்­காங்க”ன்னு யாரும் கம்பு சுத்­திட்டு வர வேண்டாம்.
எந்த அறைல, எந்த நேரத்­துல, எந்த மாதிரி தான் தனி­மையா இருக்­க­ணும்னு, ஒருத்­தங்க விரும்பி முடிவு பண்­றது வேற.
இந்த எடத்­துல, இந்த நேரத்­துல, இந்த மாதிரி தான் நீ தனி­மையா இருக்­க­ணும்னு ஒருத்­தங்­கள தனி­மைப்­ப­டுத்­து­றது வேற.
அறி­வி­யல சுத்தி உங்க முன்­னோர்கள் கட்­ட­மைச்­சி­ருக்­குற மூட­நம்­பிக்­கை­னா­லயே, அதுல இருந்த கொஞ்­ச­னெஞ்ச அறி­வி­யலும் செத்து சுண்­ணாம்­பாகி பல காலம் ஆச்சு. அத­னால இனி­மே­லாச்சும், தனி­மைய திணிக்­காம, அவங்­க­வங்க விருப்­பப்­படி இருக்க விடுவோம்.
செரி நம்ம இப்போ, முன்­னோர்­கள ஒரு ஓரமா உக்­காரச் சொல்­லிட்டு, நம்­ம­ளோட வடியீiஉக்கு வருவோம்.பெண்­க­ளுக்குத் தான் இந்த 28 னயலள உலஉடந. ஆண்­க­ளுக்கு வெறும் 1 னயல உலஉடந தான். எல்லா நாளும் ஒரே மாதிரி தான் இருக்கும் அவங்­க­ளுக்கு. ஆண்­க­ளோட மன­நி­லைக்கு மட்­டுமே ஏத்த மாதிரி தான் எல்லா அலு­வ­ல­கங்­க­ளுமே இயங்­கிட்டு இருக்கு. பெண்­களும் ஆண்கள் மாதி­ரியே எல்லா நாளும் ஒரே மாதிரி உடிளேளைவநவே-ஆ இருக்­க­ணும்னு எதிர்ப்­பாக்­குது.
இத­னா­லயே பல நாளு, அது டரவநயட யீhயளநனு தெரி­யாம, புது வேலைய கைல வச்­சிட்டு, எனக்கு ஏன் எனர்­ஜியே இல்ல. எனக்கு ஏன் வேலை செய்­யவே புடிக்க மாட்­டேங்­கிது. எனக்கு ஏன் அறிவே இல்­லன்னு கடுப்­பாகி பொலம்­பிட்டு இருந்­து­ருக்கேன்.அத­னால அலு­வ­ல­கத்­துக்குப் போற பெண்கள், இப்­படிப் பண்­ணலாம்.
குடிடடiஉரடயச யீhயளநல ஒரு புது வேலையப் பத்தி bபை யீiஉவரசநல யோசிச்சு பிளான் பண்­ணிட்டு, டீஎரடயவiடிn யீhயளநல மத்­த­வங்­க­கிட்ட அதப் பத்தி பேசு­ற­துக்கு மீட்டிங் யசசயபேந பண்­ணிட்டு, டுரவநயட யீhயளநல னநவயடை டிசநைவேநனட்டா செயல்­பட்டு வேலைய முடிச்­சிட்டு, ஆநளேவசரயட யீhயளநல அதோட நிறை குறைகள் பத்தி ளநடக சநகடநஉவ பண்ணி பாக்­கலாம். தவ­று­களைச் சரி செய்­யலாம்.
அலு­வ­லக அமைப்பு பெண்­க­ளுக்கு ஏத்த மாதிரி நாலு பகு­தி­யாவும் பிரிக்க முடி­யாது. ஏன்னா ஒவ்­வொரு பொண்­ணுக்கும் அது ஒவ்­வொரு மாதி­ரி­யான யீhயளந-ஆ இருக்கும்.ஆனா ஒண்ணு பண்­ணலாம், பெண்­க­ளோட இந்த மாத சுழற்­சியப் புரிஞ்­சிக்­குற மாதிரி, அவ­ளுக்குக் குடுக்­கப்­பட்ட வேலைய அவ அவ­ளோட இயல்­பான நுண்­ண­றி­வோட, நேர்த்­தி­யோட, ‘தி பெஸ்ட்’டா முடிச்சு குடுக்­கு­ற­துக்கு ஏத்த மாதி­ரி­யான சூழ்­நி­லை­யயும், அவ­ளுக்குத் தேவை­யான நேரத்­தையும் குடுக்­கலாம். பெண்கள் தான் இத தைரி­யமா கேட்டு வாங்­கணும்.
நம்­ம­ளோட இயல்­புக்கு ஏத்த மாதிரி அந்தச் சூழ்­நி­லைய மாத்­துனா மட்டும் தான், நம்­ம­ளால அதுல ரொம்ப நாள் ளரசஎiஎந பண்ண முடியும். சந்­தோ­சமா வேலை செய்ய முடியும். இல்­லனா பாதி­லயே மன அழுத்­தம்னு சொல்­லிட்டு, மறு­ப­டியும் வீட்­டுக்­குள்­ளயே அடைஞ்சி கெடைக்க வேண்டியது தான். அதனால, அயளஉரடiநே-ஆ இருக்குற அலுவலகச் சூழ்நிலைய பெண்களுக்கு ஏத்த மாதிரியும் கண்டிப்பா மாத்தியே ஆகணும்.
இந்த கடிரச யீhயளநள டிக அநளேவசரயட உலஉடந பத்தி நீங்களும் கொஞ்சம் பகுத்தறிஞ்சு பாத்துட்டு, உங்களுக்கும் இது பொருந்துற மாதிரி இருந்துருச்சுனா, இதுல இருக்குற தீர்வ பின்பற்றுங்க. இல்லனாலும் nடி யீசடிடெநஅ. இதுல இருக்குற எல்லாத்தையும் மறந்துட்டு, எப்போ எந்த மாதிரி வேலை செய்யணும்னு உங்களுக்கு ஆர்வமா இருக்கோ, அப்போ அந்த மாதிரி வேலைய பண்ணுங்க. அது கரெக்ட்டா தான் இருக்கும்
 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies