உங்களது நோயை இணங்கான உங்கள் நகங்களே போதும்!
மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம் முடையஉடலில் என்ன பிரச்சி னை என்று கூறிவிடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
நகங்கள்விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டு மல்ல, கரட்டின்என்ற புரதச் சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடி ய ஒரு அமைப்பாகும்.
நோயினை காட்டும் நகங்கள்
நகங்கள் இல்லாவிட்டால் விரல்களின் முனைகளில் கடினத் தன்மை ஏற்பட்டுவிடும்..
நகங்கள் மிருதுவானவை.
விரல்களின் சதைப் பகுதியி ன் அடிப்பாகத்தில் இருப்பது. பொதுவாகஆண்களுக்கு அதக வளர்ச்சியும்,பெண்களுக் கு பிரசவகாலங்களிலும், வயதானகாலங்களிலும் வளர்ச்சி அதிகமாகஇருக்கும். பொதுவாக நகங்கள் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால்நமது உடலில் ஏற்ப டுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம்வேறுபட்டிருக்கும்.
ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதிநகங்கள் சிவப்பாக இருக்கும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ் சள் நிறத்தில்காணப்படும்.
இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்புநிறத்தில் இருக்கும்.
இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.
நாள் பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளி மூக்குபோல வளைந்து இருக்கும்.
இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச்சத்து குறைவாக இருந்தால் நகங் கள்வெளுத்து குழியாக இருக் கும்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்று ம் துத்தநாக சத்துகுறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்தி ட்டுக்கள் காணப்படும்.
நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பத னால்நிக்கோடின் கறை படிந்து ஏற்பட் டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலி ஷ்தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள்கோடுகள் இருக்கலாம்.
நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டுசெதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின்அறிகுறியாகும்..
இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங் கள் நீலமாகஇருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டி