மனிதர்க்கும் ஆவிகளுக்கும் !!

16 Sep,2018
 

 


        மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை தொடர்கிறேன். வளவளவென்று பேசாமல் இந்த கட்டுரையை தொடர உதவிய நமது தோழி ஹரிணி புருஷோத் அவர்களுக்கு  ஒரு நன்றியை போட்டு கொண்டு கட்டுரைக்குள் போவோம்
   சென்ற பதிவின் இறுதியில்  கூறியதை முன்னிறுத்தி பலர் என்னிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்கள். எவ்வாறு ஒருவர் உயிருடன் இருக்கும் போது ஆன்மாவாக  அல்லது ஆவியாக காட்சி கொடுப்பது?
அதற்கு விடை கூறுவதற்கு முன்னர் அதனோடு தொடர்புடைய ஒரு உண்மையான சம்பவத்தை பார்த்து விட்டுவருவோம். என்னடா இவன் ஆஊன்னா சம்பவம் சம்பவம் னு சொல்றான் னு நீங்க எல்லாரும்  கடுப்பாவுறது தெரியுது !!! இருந்தாலும் வேற வழி இல்ல ! இது போன்ற அமானுஷ்ய விஷயங்களை பற்றி ஆராயும் போது உண்மை சம்பவங்களே உண்மைகளை எளிமையாக புரிந்துகொள்ள வழி வகுக்கும் . எனவே தான் பல உண்மை சம்பவங்களை முன்னிறுத்தி உங்களை இந்த கட்டுரையின் வழியே அமானுஷ்ய உலகிற்கு அழைத்து செல்ல முயற்சி செய்கிறேன் .சரி சம்பவத்தை பார்ப்போம் !!
   1993 los angels நகரம் . ஒரு பழைய பங்களா உள்ள இடம் . இடமும் பார்பதற்கு கைவிடப்பட்ட நிலையில் ஒதுக்குபுறமான பகுதியில்  தான் இருந்தது . அங்கே அவ்வபோது ஒரு பெண்மணியின் ஆவி உலவுவதாக தகவல் .ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த ஆவியை பார்த்ததாக கூறினார். கிட்ட தட்ட அனைவர் கூறிய அடையாளங்களும் ஒரே மாதிரியாக தான் இருந்தன . இதை அறிந்த ஆவிகளை ஆராயும் குழுவினர் அங்கே சென்று முகாமிட்டனர் .
அங்கு தான் நடந்தது அமானுஷ்யம் ! ஆம்!!! ஆராய்ச்சியாளர் குழுவிலும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த ஆவியை தெள்ள தெளிவாக பார்த்தனர் . அந்த பங்களாவின் படிக்கட்டுகளில் அந்த பெண்ணின் ஆவி மிக சாதரணமாக ஏறி இறங்கி உலா வந்து கொண்டு இருந்தது. பின்பு அங்கு அருகே இருந்த ஏரியில் மிதந்து சென்று மறைந்து போனது. ஒரு நாள்! இரண்டு நாள்! அல்ல . பல நாட்கள் அந்த ஆவியை ஆராய்ச்சி குழுவினர் கண்டனர் . பின்பு அதை பற்றிய புலன் விசாரணையில் இறங்கினர் .
 
   அந்த பங்களாவின் அருகில் வசித்த பலர் அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கினார்கள். அங்கு சுற்றி இருந்த முதியவர்களிடமிருந்து ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்த பதில் வந்தது . ஆம் அங்கு வாழும் முதியவர்கள் அந்த ஆவியின் முகமானது முன்னமே எங்களுக்கு நல்ல பரிச்சயமான முகத்தை ஒத்து உள்ளது என்று கூறினார்கள். அங்க பலகாலங்களுக்கு முன்பு வாழ்ந்த பலரும் அதையே  கூறினார்கள் . ஆனால் அதற்கு பின்பு நடந்தது ஆராய்ச்சியாளர்கள் எதிர்பாராதது .
 ஆம் அவர்கள் விசாரணையில்  அந்த பங்களாவில் இருந்தவர்கள் பல வருடங்களுக்கு  முன்பே அங்கிருத்து 500 மைல் தொலைவில் உள்ள வீட்டில் வசிக்க போய்   விட்டதாக ஒரு செய்தி கிடைத்தது. அங்கு சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி !!

  அவர்கள் ஆவியாக பார்த்த அந்த பெண்மணி அங்கு கட்டிலில் படுத்துகொண்டிருந்தாள். ஆனால் உயிருடன் !!!!!!!! என்ன நம்ப முடியவில்லையா? நம்ப முடியாவிட்டாலும் இதான் உண்மை . அவர் உயிருடன்  தான் இருந்தார். ஆனால் நோய்வாய்ப்பட்டு கோமா நிலையில் சுய நினைவின்றி கிடந்தார். பின்பு முழுவதும் விசாரித்ததில் தான் உண்மை தெரிந்தது. நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம் அது. அந்த பங்களா அவர்களுடையது தான். அங்கேயே பிறந்து வளர்ந்த அந்த பெண்மணி அந்த பங்களாவிலிருந்து குடும்பத்தோடு வெளியேற வேண்டிய சூழல் . பின்பு அவள் நோய்வாய்ப்பட்டு கோமாவில் இருந்த போது  அந்த பெண்ணின் ஆழ்மனதின் இருந்து கிளம்பிய அவளது எண்ண  அலைகள் அந்த பழைய வீட்டுக்கு சென்று இருக்கிறது . என்ன நம்ப முடியவில்லையா ? என்னடா இவன் காதில் பூ சுற்றுகிறான் என்று நினைக்காதிர்கள் . இதுவும் உண்மை தான் . ஏன் இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களும் ஏன் நீங்களும் கூட உணர்ந்து இருக்கலாம் !!
   ஆவிகளை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களில் புகழ் பெற்றவர் வீட்லி காரிங்டன் (weedly carington). இவர் பல ஆராய்சிகள் நடத்தி ஆவிகளை பற்றி பலகோட்பாடுகளை வழிமொழிந்துள்ளார் .
அவற்றில் ஒன்று தான் psychons. அது என்ன psychons? விரிவாக காண்போம்
உடம்புக்குள் கோடிகணக்கான செல்கள் இருப்பது போன்று நம்முடைய மனதுக்கும் (mind) செல்கள் உண்டு .மூளைக்குள் தகவல் பரிமாற்றம் செய்கின்ற, அத்தியாவசியமான கோடான கோடி செல்களை போல (neutrons), நமது எண்ணங்களை இயக்குகிற கண்ணனுக்கு தெரியாத psychons  உண்டு!!!
ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான பாச பினைப்புடைய ஆழ்மனதுக்கு சம்பதமுடைய அனுபவங்கள் ,இடங்கள்,மனிதர்கள் இருப்பார்கள்!! சிலநேரங்களில் அரைதூக்க நிலையில்  திடீரென்று நாம் படித்த பள்ளிகூட வராண்டாவில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படுவது உண்டு .
ஆனால் இவை அனைத்துக்கும் அடுத்தகட்டமாக ஒன்று  உள்ளது . நம்முடைய எண்ணங்களின் psychons அந்த பள்ளிகூட வராண்டாவிர்கே சென்று அங்கு நம்முடைய ஆவியாக தோன்றுவது!
 இதை தான் psychons theory என்கிறார்கள் .
அதன்படி இறந்தபிறகும் உடலில் இருந்து வெளிபடுகிற நமது எண்ண அலைகள், அதாவது psychons !! நமது மனதின் வீரியதிருக்கு ஏற்ப கொஞ்ச காலத்திற்கு அந்த வீரியம் போகும் வரை பூமியில் தங்குகின்றன. போக போக அந்த psychons வலுவிழந்து, அதாவது அதன் வீரியம் குறையும் போது அவை முற்றிலும் செயல் இழந்து போகின்றன. இது ஒரு ஆபத்தில்லாத, அப்பாவியான என்ன அலைகளின் உருவகம் . இது தான் கேரிங்டனின் theory.
 அதற்கேற்ப அந்த பங்களாவில் சுற்றி திரிந்த பெண்ணின் ஆவியானது, அந்தப்பெண் கோமாவிலிருந்து விழித்ததும் ,சிலகாலங்களில் அந்த பங்களாவில் சுற்றி திரிந்த ஆவியின் நடமாட்டமும் இல்லாமல் போனது. இப்போது உங்களுக்கு பல விஷயங்கள்  புரிந்து இருக்கும். கொலை,விபத்து போன்ற அகால மரணமடைந்தவர்களின் ஆவிகள் பழி தீர்க்கும் வரையிலோ, அல்லது ஆசைகள் நிறைவேறும் வரையிலோ பூமியில் உலவும் என்று கேள்வி பட்டு இருப்பீர்கள். இப்பொழுது அந்த சம்பவங்களையும் , மேலே சொன்ன psychons theory யையும் ஒன்றாக பிணைத்து கூட்டி கழித்து  பாருங்கள்.கணக்கு சரியாக வரும். உங்கள்  வாழ்வில் நடந்த பல இனம்புரியாத சம்பவங்களுக்கும், உங்களுக்கு அடிக்கடி வரும் கனவுகளுக்கும் கூட இது ஒரு  திறவு கோலாக இருக்கும்.மேலும் நமது முன்னோர்கள் கூறிய படி சித்தர்களின்  கூடுவிட்டு கூடு பாய்தல், ஒரு இடத்தில இருந்துகொண்டு வேறொரு இடத்தில இருப்பது போன்ற மாயை தோற்றுவித்தல்   போன்ற பல அதிசய சம்பவங்களுக்கும் இதுவே அடிப்படை கோட்பாடு. ஆனால் இப்போது நான் அதை பற்றி பேசினால் உங்களை ஆன்மிகத்தின் வழியே கொண்டு செல்வது போல் ஆகிவிடும். எனவே அதை வேறொரு தொடரில் விரிவாக எழுதுகிறேன்.

 

சென்ற பகுதியில் psychons பற்றி விரிவாக பார்த்திருந்தோம். அதில் பலர் எழுப்பிய சந்தேகம் psychons மற்றும் souls இவை இரண்டும் ஒன்றா? அதாவது ஆன்மா என்ற ஒன்றும் இந்த வகையில் அடங்குமா? எனபது தான் அது.
 அதற்கு பதில் கண்டிப்பாக இல்லை. ஆனால்  psychons க்கும் செல் க்கும் உள்ள தொடர்பு மிக முக்கியமானது. psychons  என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு. அதாவது அந்த ஆழ்மனதில் ஏற்பட்ட அதிர்வலைகளின் வெளிப்பாடு. இது வெறும் அந்த மனதின் எண்ணத்தின்  அதிர்வலைகளை மட்டும் கொண்டு இருக்கும். மிகவும் sensitive  அல்லது குறிப்பிட்ட சிலரால் அந்த அதிர்வலைகளை உணர முடியும். அந்த சமயம் நமது மூளை அந்த அதிர்வலைகளுக்கு ஒரு உருவம் குடுத்து விடும். அதிக சமயங்களில் அது அந்த psychons ஐ ஏற்படுத்திய நபருடைய உருவகமாக இருக்கும். அது எப்படி நமது மூளை அவ்வாறு உருவம் கொடுக்கிறது? இது சாத்தியமா எனும் கேள்வி கண்டிப்பாக உங்களுக்குள் எழுகிறதா? ஆம் கண்டிப்பாக அது சாத்தியம் தான். அது எவ்வாறு என்று நாம் ஆராய முற்பட்டால் ESP, telepathy எனும் வேறு ஒரு பரிமானத்திருக்குள் நுழைய வேண்டி இருக்கும்.
 எனவே இப்பொழுது நமது மூளைக்கு அந்த ஆற்றல் உண்டு என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதை பற்றி பின்னர் விரிவாக கூறுகிறேன்
   சரி விஷயத்துக்கு வருவோம்! அவ்வாறு psychonsக்கு நமது மூளை குடுக்கும் உருவத்தை தான் அநேக நேரங்களில் பார்க்கிறோம். இதற்கும் ஆன்மாவிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதை தெரிவித்து கொண்டு கட்டுரையின் அடுத்த கட்டத்திர்க்கு நகர்வோம்!!!!
இதுவரை கடந்த பகுதிகளில் நாம் ஆவிகள் என்றால் என்ன? மேலும் ஆவிகளின் பண்புகளை பற்றி போதுமான தகவல்களை தெரிந்துகொண்டோம். இப்பொழுது அந்த ஆவிகளால் என்ன செய்ய இயலும், அந்த ஆவிகளோடு தொடர்புடையவர்களால் என்ன செய்ய இயலும் போன்ற விஷயங்களை பார்ப்போம்.
             BLACK MAGIC - நம்முடைய இன்றைய அலசல் இதை பற்றி தான். black magic என்றால் என்ன? சாதாரண மனித வரைமுறைகளில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பற்றி காண்போம்.. black magic ல் பலவிதம். பலவகைகள் உள்ளது. முதலில் black magic எனும் நிழலுலக மந்திர கலைக்கும், நாம் சாதரணமாக மேடைகளில் காணும் magic ஷோக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வோம்
 
        இந்த கறுப்பு கருப்பு மந்திரம் (black magic) இதன் ஆரம்ப காலம் எது என்று இன்னும் யாராலும் சரியாக கூற முடியவில்லை என்றாலும் ஆதாம் ,ஏவாள் காலத்திலேயே சாத்தானின் வழியில்  இதுவும் தொடங்கியதாக  நம்பபடுகிறது .காரணம் நம் புராண கதைகளில் கூட இத பற்றிய குறிப்புகள் பல வடிவில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும இருக்கிறது. நம்முடைய வரலாறு மட்டுமின்றி, பலவித நாடுகளின் கலாச்சாரங்களிலும் இதை பற்றிய குறிப்புகள் உள்ளன. பண்டைய கலாச்சாரங்களில் தொன்றுதொட்டே இதன் தாக்கம் பரவி உள்ளது.
 
சரி அப்படி என்னதான் இந்த black magic ஆல் செய்ய முடியும்?  வாருங்கள் பார்க்கலாம். இங்கு நான் கூற போகும் சில பல விஷயங்களில் பலருக்கு உடன்பாடு இருக்கலாம். சிலருக்கு வெறும் கட்டுக்கதை என்ற நினைப்பு வரலாம். எது எப்படி இருந்தாலும் இவையெல்லாம் உலகில் இருக்கிறது, நம்மை சுற்றி அன்றாடம் நடந்து கொண்டிருகிறது என்று தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இந்த பதிவு. முடிவு உங்கள் கையில் !!!
   நாம் மேடைகளில் பார்க்கும் மேஜிக் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சாதாரண மேஜிக் வகையை சார்ந்தே இருக்கும். இதில் வெறும் தந்திரங்கள் மட்டும் தான் இருக்கும். மேலும் ரசவாதம் (alchemy) எனும் ரசாயனங்களை பயன்படுத்தியும் அதற்கு அடுத்து illusion எனும் பிரம்மை அல்லது மனதை திசை திருப்பும் முறை பயன்படுத்தி இந்த மேஜிக் வித்தைகளை செய்வார்கள். இவை அனைத்தும் நாம் கூர்ந்து  கவனித்தால் அதில் பயன்படுத்தபட்டுள்ள வித்தைகள் அனைத்துமே தந்திரங்கள் தான் என்பதை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.உதாரணத்திற்க்கு சீட்டுக்கட்டுகளை வைத்து வித்தை செய்வது, தொப்பிக்குள் இருந்து முயல் வரவைப்பது, பெட்டியுனுள் வைத்து உடலை இரண்டாக அறுப்பது போன்றவற்றை கூறலாம்.
 
 
 
 
 
 

          இவற்றையெல்லாம் எப்படி முடிகிறது உங்களால்? என கேட்பவர்களிடம்  நான் எதுவும் செய்யவில்லை, எல்லாம் என்னுடைய கட்டுபாட்டில் உள்ள ஆவிகளின் வேலை என்று  கொண்டே சொல்கிறார். பலருக்கு இவர் எதோ தந்திரம் செய்து மற்றவரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார் என்று அவர் மீது நம்பிக்கையற்ற நிலை இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் செய்த சில வித்தை அனைவரையும் 
 

மூடி உள்ள ஒரு கண்ணாடி பெட்டியின் உள்ளே இருக்கும் BRACELET ஒன்றை எந்த வித திறப்பும் இல்லாமல் அப்படியே கையை விட்டு எடுப்பார். பார்ப்பதற்கு எதோ கிராபிக்ஸ் போன்று இருக்கும். அதை விட அமானுஷ்யமான ஒன்று அந்த BRACELET அவரின் இடது கை பெருவிரலின் உள்ளே நுழைந்து வரும். பல பேய் படங்களில் பேய்கள் சுவரின் உள்ளே நுழைந்து அடுத்த அறைக்கு செல்லுமே!!! அதே போன்ற நிலைமை தான்... மேலும் இந்த வீடியோவில் எந்த வித EDITING மற்றும் GRAPHICS வேலைகள் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.  இவர் செய்யும் மற்ற வித்தைகளை ஏமாற்று வேலை என்று கூறிய பலராலும் இதற்கு விடை கூற முடியவில்லை. இது போன்ற சில பெரிய வித்தைகளின் மூலம் தன்னுடைய கட்டுபாட்டில் ஆவிகள் உள்ளது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். ஆனால் ஆவிகள் ஏன் இவருக்கு உதவி செய்யவேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் எழுவது தவிர்க்க முடியாதது. அதற்கான விடையை இவர்மட்டுமல்லாமல்  இவரை போன்ற பல நிழலுலக மந்திரவாதிகளிடம் இருந்தும், பல புராண குறிப்புகளிலும் நிறைந்து  உள்ளது.

            
                      மனிதர்க்கும் ஆவிகளுக்கும் !!
என்ன தலை சுற்றுகிறதா? புரியும் படி எளிமையாக சொல்கிறேன். நம்மில் பலரும் GHOST RIDER எனும் ஆங்கில திரைபடத்தை பார்த்திருப்பீர்கள். அந்த திரைபடத்தின் மையகருவே நான் மேலே கூறிய அந்த AGREEMENT என்ற ஒப்பந்தத்தை மையபடுத்தி தான் எடுக்க பட்டு இருக்கும். அந்த திரைபடத்தில் கதாநாயகன் மோட்டார் சைக்கிள் சாகச வீரனாக இருப்பன்.துரதிர்ஷ்டவசமாக  கதாநாயகனுக்கு ஏற்படும் மிகப்பெரிய விபத்திலிருந்து ஒரு சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர்பிழைப்பான். அது எப்படி நடந்தது என்று அவன் குழம்பி கொண்டிருக்கும் வேலையில் தான் சாத்தான் அவன் முன் தோன்றி
உன்னுடைய உயிர் விபத்தின் போதே பறிக்கப்பட வேண்டியது. அது சாத்தான் வசம் ஒப்படைக்கபட்டது. இப்பொழுது உனக்கு குடுத்திருக்கும் மறுவாய்ப்பு சாத்தானால் கொடுக்கப்பட்டது. இந்த வாய்ப்பு  சாத்தானுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே!!!
என்று கூறி மறையும். இதை வெறும் திரைகதை என்று பார்க்க முடியாது. மேலே நாம் பார்த்த DYNAMO இந்த வகையில் தான் வருவார். ஆம் இதை தான்  CEREMONIAL MAGIC என்று கூறுவார்கள்!  அதாவது ஆவிகளின் வழிகாட்டுதலின் படி செய்யப்படும் அமானுஷ்ய மந்திரக்கலை. இதன் சாராம்சம் என்னவெனில் நிழலுலக மந்திரத்தில் புகழ் பேர வேண்டி ஒருவன் ஆவிகளிடம் தன்னுடைய ஆன்மாவை ஒப்படைக்க வேண்டும். அப்படி சாத்தானுக்கு தன்னுடைய ஆன்மாவை அர்பணித்த ஒருவனுக்கு சாத்தானின் சேவகர்களாக கருதப்படும் CRISIS ANGELS என்றழைக்கப்படும் நிழலுலக தேவதைகளின் உதவியுடன் அற்புத சக்திகளை பெறமுடியும். ஆனால் இவை அனைத்தும் அவன் உயிருடன் இருக்கும் வரை அவன் அனுபவித்து கொள்ளலாம். அவன் உயிர் பிரிந்த பிறகு அவனுடைய ஆன்மாவானது சாத்தானுக்கு சேவகம் செய்ய நிர்பந்திக்கப்படும். கிட்ட தட்ட GIVE AND TAKE POLICY போன்று தான் இதுவும்.
ஆனால் இந்த செயல்கள் அனைத்தும் கடவுளின் கொள்கைக்கும், மத விதிமுறைகளுக்கும் எதிரானது என்று பல காலங்களுக்கு முன்பே மத அமை[ப்பினரால் தடை செய்யப்பட்டு விட்டது . ஆனால் இன்றைய நவீன உலகில் DYNAMO போன்ற புகழ்பெற்ற மந்திரவாதிகள் இவற்றை வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரிய படுத்தும் போது யாராலும் தடுக்க முடிவதில்லை. இங்கு நான் கூறியது DYNAMO என்ற ஒருவரை பற்றி மட்டுமே. ஆனால் அவரை போன்ற பல நிழலுலக மந்திர வாதிகள் உலகமெங்கும் பரவி உள்ளார்கள். ஏன் நம்மூரிலும் பல மந்திரவாதிகள் இது போன்று CEREMONIAL MAGIC முறையை பயன்படுத்தி பல காரியங்களை சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நம்மை பொறுத்தவரை இவை அனைத்தும் கட்டுக்கதை, ஏமாற்று வேலை என்று கூறி நகர்ந்துவிடுவோம்.
ஆனால் உண்மை என்னவெனில் இந்த நிழலுலக மந்திரகலையின் பூர்விகமே தமிழகம் தான்.

 நம்மில் பலரும் இந்த பில்லி,சூனியம், ஏவல், செய்வினை  போன்றவற்றை கேள்விப்பட்டு இருப்பீர்கள். பலருக்கு இது மூடநம்பிக்கை.ஆனால்  இதனால் பாதிக்கப்பட்டவர்களை கேட்டால் கதை கதையாக கூறுவார்கள். அந்த அளவுக்கு இதன் தாக்கம் பரவி உள்ளது.
 

 பில்லி-  பில்லி என்பது தமிழ்சொல்லோ. வடமொழி சொல்லோ கிடையாது. இது புத்தர்  பேசிய பாலிமொழி. பில்லி என்பது கட்டுபடுத்துதல் அன்பதை குறிக்கும். அதாவது மந்திரவாதி ஒருவர் தனக்கு வேண்டிய ஒருவரையோ, அல்லது தனக்கு பிட்காத ஒருவரையோ தன்னுடிய முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வருவது ஆகும். இதன் மூலம் அந்த நபரின் செய்கைகளை மொத்தமாக மாற்ற இயலும், நோய்வாய்பட்டு படுக்கையில் தள்ள இயலும். இதுவே பில்லி எனப்படும். கிட்டத்தட்ட வசியம் என்பதற்கு ஈடானது இது.
 

சூன்யம் - அடுத்ததாக  சூன்யம் என்பது வருகிறது. சூன்யம் என்பது பூச்சியத்தை குறிக்கும். அதாவது சமுதாயத்தில் நல்ல நல்ல நிலைமையில் உள்ள ஒருவரை கூட அனைத்தையும் இழந்து ஒன்றுமில்லாத பூச்சியம் நிலைக்கு கொண்டுவர இயலும். எனவே தான் இதை சூன்யம் என்று அழைத்தனர்.
 
ஏவல் - ஏவல் என்பது பணியாள், அல்லது சேவகன் என்பதை குறிக்கும். இந்த ஏவல் சக்திகள் தான் மிக ஆபத்தானவையாக கருதபடுகின்றன. அதவது இந்த CEREMONIAL MAGIC முறையில் உள்ள ஆவிகளை தன்னுடைய தன்னுடைய வேலையாளாக மாற்றி கொண்டு தான் நினைத்த காரியத்தை செய்வது தான் ஏவல். மேலே பார்த்த DYNAMO செய்ததும் இதை தான்.

BLACK MAGIC ன் முக்கிய பகுதிகள் இவை தான்!!!!! இவற்றை தாண்டி பல பல சிறு பகுதிகள் இருந்தாலும் அவையெல்லாம் இப்போது நம்மக்கு அவசியம் இல்லை. இப்போதைக்கு இவற்றை பற்றிய புரிதல் மட்டுமே போதும் என்று நினைக்கிறன்.

 Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies