பாகுபலி-2-விற்கு பிறகு அதிக வசூல் பிகில் தான், பிரமாண்ட சாதனை!
26 Oct,2019
பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம். இப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.
உலகம் முழுவதுமே இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது, இந்நிலையில் பிகில் படம் அரபு நாடுகளில் பாகுபலி-2விற்கு நிகரான வசூலை தந்துள்ளது.
இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ 10 கோடி வரை வசூல் வரும் என கூறப்படுகின்றது, இதன் மூலம் பாகுபலி2விற்கு பிறகு அதிகம் முதல் நாள் வசூல் பிகில் தான் என்பது குறிப்பிடத்தக்கது