தங்கள் 'முதல் அனுபவத்தை' பற்றி பிரபல , நடிகைகள் கூறிய  உண்மைகள்!

25 Nov,2018
 

 
 

க்லோவே கர்தாஷியன்! "என் சூழல் சரியானதாக இருக்கவில்லை. அப்போது எனக்கு 14 வயது, நான் 18 வயதுமிக்க ஆணுடன் டேட்டிங் செய்து வந்தேன். இப்போது அதைப்பற்றி நினைத்துப் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. ஆனால், அந்த தருணத்தில் அது எனக்கு மிக சாதாரணமாக இருந்தது. நான் தயாராக இல்லை என்ற போதிலும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டி அழுத்தம் உண்டானது. என் உடல் பற்றி எனக்கே தெரியாத காலம் அது. ஒருவேளை நான் அதற்கு இணங்கவில்லை என்றால், நான் மற்ற பெண்கள் போலில்லாதவளாக கருதப்படுவேனோ என்ற எண்ணம் என்னுள். பிறகு, அந்த சூழலில் இருந்து நான் வெளிவந்த போது தான், நான் செய்தது தவறு என்று தோன்றியது. அது கட்டாயத்தின் பேரில் எங்களுக்குள் நடந்த உறவு." - அமெரிக்க டிவி பிரபலம், மாடல் அழகி, தொழிலதிபர்.
 
லீனா டன்ஹாம்! "ஆட்ரி (என் சிறந்த தோழி) என் அறைக்கு உறங்குவதற்காக தான் வந்தாள். மிகவும் அழகானவள் அன்று சோகத்தில் அழுதுக் கொண்டு நிலைதவறி இருந்தாள். கதவை தட்டாமல் அப்படியே என் அறைக்குள் நுழைந்துவிட்டாள். அப்போது தான் நான் ஜோனா எனும் நண்பனுடன் உறவில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தேன். அது தான் எனது முதல் அனுபவம். தோழி கத்தியபடி சென்றுவிட்டாள். அன்று ஜோனாவுக்கு நான் விர்ஜின் என்பது தெரியாது. அதன் பிறகு நான் இணையவே இல்லை."
சாரா சில்வர்மேன்! பாஸ்டன் பல்கலைகழகத்தில் எனது சீனியருடன் ஏற்பட்டது என் முதல் அனுபவம். அவன் மிகவும் அழகானவன். எங்கள் பள்ளியில் இருந்த அனைத்து பெண்களும் அவனை தான் ஹாட் அன்ட் ஹேண்ட்சம் என்று கூறுவார்கள். நீண்ட கூந்தல், தாடியுடன் உயரமாக இருப்பான். சிலர் அவனை இந்த தோற்றத்திற்காகவே செக்ஸி ஜீசஸ் என்றும் கூறி கேலி செய்வார்கள். ஒரு நாள் நாங்கள் எய்ட்ஸ் குறித்து பேசிக் கொண்டிருதோம். அதன் பிறகே, எங்கள் முதல் அனுபவம் அரங்கேறியது.
கிறிஸ்டன் ரிட்டர்! "அவன் மிகவும் மோசமானவன். அவன் அந்தாண்டு பள்ளியின் போது கிறிஸ்டன் ஐ லவ் யூ என்று ஒரு புகைப்படத்தில் எழுதி அனுப்பினான். அதன் பிறகே நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். அவன் பெயர் டேமியன். என் பெற்றோர் அவனை டிமோன் (Demon) என்று அழைப்பார்கள். எங்கள் முதல் அனுபவம் அவன் பெற்றோரின் வேனில் நடந்தது. அவன் பாஸ்கெட்பால் விளையாடி முடித்து வந்திருந்தான். அது நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இனிமையான நிகழ்வல்ல." - ஜெஸிகா ஜோன்ஸ், பிரேக்கிங் பேட் போன்ற படங்களில் நடித்த பிரபல அமெரிக்க நடிகை.

ஜெசிகா ஆல்பா! நான் எனது 18 வயது வரை எங்கேயும் ஆண்களுடன் வெளியே போனதில்லை. நான் விர்ஜினாக இருந்தேன். என் முதல் அனுபவம் எனது எக்ஸ் ஃபியான்ஸியுடன் நடந்தது. அப்போது நான் இளம்பெண். மைக்கேல் (எக்ஸ்-ஃபியான்ஸி) உடன் டேட்டிங் செய்து வந்தேன். நான் காதலிக்கும் நபருடன் தான் முதல் அனுபவம் பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதுமே இருந்தது. பலரும் அவர்களது முதல் அனுபவம் மிக மோசமானதாக இருந்தது என்றே கூறுவார்கள். அதனால், எனக்கு அப்படியான அனுபவம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் அவனை விட்டு செல்ல மாட்டான் என்று நம்பினேன். அதனால் முதல் முறை உறவுக் கொண்டேன். - அமெரிக்க நடிகை மற்றும் தொழிலதிபர்

மேகன் ஃபாக்ஸ்! "பல முறை விகாரமான முறையில் நான் செக்ஸில் ஈடுபட்டது உண்டு. ஆனால், எனது முதல் அனுபவம் அப்படியானதாக இல்லை. நான் காதலித்து வந்த நபருடன் தான் முதல் முறை இணைந்தேன். அவன் மிகவும் இனிமையானவன்." - டிரான்ஸ்பாமர் படங்களில் நடித்த பிரபல ஆங்கில நடிகை.
ஸ்நூகி! எனக்கு அப்போது 14வயது. நியூயார்க்கின் வடக்கு பகுதியில் இப்படியான முயற்சிகள் சாதாரணமாக இருந்தன. அவன் எனது சீனியர். அவன் என்னை விரும்புகிறான் என்று கருதினேன். அதனால் தான் நாங்கள் இணைந்தோம். ஆனால், அவன் ஒரு ஜர்க். அவன் அதன் பிறகு என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அது மிகவும் பயங்கரமான அனுபவம். - அமெரிக்க டிவி பிரபலம்.
கிம் கர்தாஷியன்! "நான் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய போது, எனக்கு 15வயது... என்னுள் நாம் என்ன செய்ய போகிறோம், என்ன நடக்கவிருக்கிறது என்ற கேள்விகள் எழுந்துக் கொண்டே இருண்டஹ்து. கடைசியில்... சரி இதுதான் நடக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்தோம். நான் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு உறவில் ஈடுபட்டேன்." - அமெரிக்க டிவி பிரபலம், மாடல் அழகி மற்றும் தொழிலதிபர்.
ஏஞ்சலினா ஜோலி! "நான் எனது ஆண் தோழனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் இருந்த அந்த உணர்வுகளும், செக்ஸும் எங்களுக்கு போதுமானதாக இல்லை. அப்போது இனியும் நான் ஒரு சிறுமி அல்ல என்பதை நான் உணர துவங்கினேன். ஒரு தருணத்தில் நாங்கள் இருவரும் உணர்வு ரீதியாக மிகவும் நெருக்கமாக எண்ணினோம். நான் ஒரு கத்தி எடுத்து அவனை கீறினேன். அவன் என்னை மீண்டும் கீறினான். நாங்கள் இருவரும் உறவை பரிமாறிக் கொண்டோம், எங்களை சுற்றிலும் இரத்தம். என் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது." - பிரபல ஹாலிவுட் நடிகை.
 
செலின் டியான்! அது டப்ளினில் (ரிபப்ளிக் அயர்லாந்தின் தலைநகரம்) நடந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள் ஏப்ரல் 30,1988. அன்று மாலை நேரம். நான் காதலித்து வந்த நபருடன் என் அறையில் சிறிது நேரம் செலவழிப்பதை நான் மிகவும் விரும்பினேன். ஒரு தருணத்தில் ஏன் முயற்சித்து பார்க்க கூடாது என்று கருதினோம். அது தான் எங்கள் முதல் அனுபவம். - கனடாவை சேர்ந்த பிரபல பாடகி
 



Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies