நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை!’ – அசத்தும் காலா டிரெய்லர்- (வீடியோ)

28 May,2018
 

`
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இருவரது கூட்டணியில் வெளிவந்த கபாலி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் 2-வது பட அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது.
படத்தின் பெயர் `காலா’ என்று தெரிந்த உடனே, இந்தப் படத்துக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித், “காலா திரைப்படம் மும்பைவாழ் திருநெல்வேலி மக்களின் கதைக்களம்’’ என்று தெரிவித்திருந்தார்.
காலா படம் வரும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் திரையுலகினரின் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக காலா படத்தில் இடம்பெற்றுள்ள `செம்ம வெயிட்டு’ சிங்கிள் டிராக் தொழிலாளர்கள் தினமான மே 1-ம் தேதி வெளியிடப்பட்டது.
படத்தின் டீசரும் வெளியாக பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்னை நந்தனத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழாவை சமீபத்தில் பிரமாண்டமாக நடத்தி முடித்தார் தயாரிப்பாளர் தனுஷ்.
இந்தநிலையில், காலா படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். அதில், `நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்ஸ. கூட்டுங்கடா மக்களஸ.’, நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை’ என ரஜினி பேசும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
வில்லன் நானா படேகரின் வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில், ஈஸ்வரி ராவ் மற்றும் ஹூமா குரேஷி ஆகியோரின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies